Home
Gadgets

ரூ.4999 முதல் சிறந்த எல்.இ.டி மற்றும் ஸ்மார்ட் டிவிக்கள் விற்பனைக்கு.!

பிளிப்கார்ட் இணையதளத்தில் ரூ.4999 என்றற விலையில் இருந்து சில ஸ்மார்ட் டிவிக்களின் ஆரம்ப விலையாக இருந்தது.

எல்.இ.டி டிவிக்கள், ஸ்மார்ட் டிவிக்கள் மற்றும் அதன் உதிரி பாகங்களின் விலைகளை கடுமையான போட்டி காரணமாக இதன் உற்பத்தியாளர்கள் குறைவான விலையில் நிறைவான தரத்தில் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சமீபத்தில் பிளிப்கார்ட் இணையதளத்தில் ரூ.4999 என்றற விலையில் இருந்து சில ஸ்மார்ட் டிவிக்களின் ஆரம்ப விலையாக இருந்தது. மேலும் இந்த டிவிக்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சில சிறப்பு சலுகைகளும் தரப்பட்டிருந்தன. இந்த நிலையில் குறைவான விலையில் சிறந்த ஹெச்டி மற்றும் ஸ்மார்ட் டிவிக்களின் பட்டியல் குறித்து தற்போது பார்ப்போம்

தற்போது வரும் ஸ்மார்ட் டிவிக்கள் 10W ஸ்பீக்கர் அவுட்புட் கொண்டிருப்பதால் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல் ஹெச்டி அம்சங்கள் இருப்பதால் மிகச்சிறந்த ரெசலூசனுடன் கூடிய தெளிவான படம் கிடைக்கும். மேலும் 60 Hz அலைவரிசை பிக்சர் தரத்தை உறுதி செய்கிறது.

ரூ.4999 முதல் சிறந்த எல்.இ.டி மற்றும் ஸ்மார்ட் டிவிக்கள் விற்பனைக்கு.!

மேலும் இந்த டிவிக்களை பிளிப்கார்டில் வாங்கும்போது ஆச்சரியம் நிறைந்த சில சலுகைகளும் கிடைக்கும். இதில் முதலாவதாக இந்த டிவிக்களுக்கு இ.எம்.ஐ கிடைக்கும். மேலும் ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்ட் மூலம் இந்த டிவிக்களை வாங்கினால் 10% சிறப்பு தள்ளுபடியும் உண்டு. மேலும் நெட் பேங்கிங் மூலம் வாங்கினால் 5% தள்ளுபடியும், ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்ட் மூலம் இ.எம்.ஐ முறையில் வாங்கினால் 5% தள்ளுபடியும் உண்டு. மேலும் ஒருவருட வாரண்டியும் இந்த பொருட்களுக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

தாம்சன் R9 60cm (24 இன்ச்) HD ரெடி எல்.இ.டி டிவி

விலை ரூ.7999

பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் கிடைக்கும்

சிறப்பு அம்சங்கள்:

- 1366 x 768 HD ரெடி மற்றும் அற்புதமான பிக்சர் தரம்

- 60 Hz : ஃபிளர் பிக்சர் இல்லாத தரமான பிக்சர்

- 2 x HDMI : செட் ஆப் பாக்ஸ் பொருத்தும் வசதி உண்டு

- 2 x யூஎஸ்பி: இதன்மூலம் டிஜிட்டல் கேமிராஅ, கேம்கார்டர் மற்றும் யூஎஸ்பி சாதனங்களை பொருத்தி கொள்ளலாம்.

கேண்டீஸ் CX-1900 17 இன்ச் எல்.இ.டி HD- ரெடி டிவி

விலை ரூ.4,999

பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் கிடைக்கும்

சிறப்பு அம்சங்கள்:

- 10 W ஸ்பீக்கர் அவுட்புட்

- 1366 x 768 HD ரெடி மற்றும் அற்புதமான பிக்சர் தரம்

- 60 Hz :ஃபிளர் பிக்சர் இல்லாத தரமான பிக்சர்

- 1 x HDMI 1 x யூஎஸ்பி: : யுஎஸ்பி டிரைவ் வசதி உண்டு

டெக்ட்ரான் DK1917FHD 19 இன்ச் இன்ச் எல்.இ.டி FHD- ரெடி டிவி

விலை ரூ.5,999

பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் கிடைக்கும்

- 10 W ஸ்பீக்கர் அவுட்புட்

- 1366 x 768 HD ரெடி மற்றும் அற்புதமான பிக்சர் தரம்

- 60 Hz :ஃபிளர் பிக்சர் இல்லாத தரமான பிக்சர்

- 1 x HDMI

- 1 x யூஎஸ்பி: : யுஎஸ்பி டிரைவ் வசதி உண்டு

நோபிள் |ஸ்கைடோ NB22VRI01 22 இன்ச் எல்.இ.டி FHD- ரெடி டிவி

- 20 W ஸ்பீக்கர் அவுட்புட்

- 1920 x 1080HD ரெடி மற்றும் அற்புதமான பிக்சர் தரம்

- 60 Hz :ஃபிளர் பிக்சர் இல்லாத தரமான பிக்சர்

- 1 x HDMI

- 1 x யூஎஸ்பி: : யுஎஸ்பி டிரைவ் வசதி உண்டு

நாக்சான் NS2255

நாக்சான் NS2255

விலை ரூ.6990

பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் கிடைக்கும்

- 16 W ஸ்பீக்கர் அவுட்புட்

- 1920 x 1080HD ரெடி மற்றும் அற்புதமான பிக்சர் தரம்

- 60 Hz :ஃபிளர் பிக்சர் இல்லாத தரமான பிக்சர்

- 1 x HDMI

- 1 x யூஎஸ்பி: : யுஎஸ்பி டிரைவ் வசதி உண்டு

மைக்ரோமேக்ஸ் 20A8100HD 20 இன்ச் எல்.இ.டி ஹெச்டி ரெடி டிவி

விலை ரூ.7499

பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் கிடைக்கும்

- 16 W ஸ்பீக்கர் அவுட்புட்

- 1366 x 768HD ரெடி மற்றும் அற்புதமான பிக்சர் தரம்

- 60 Hz :ஃபிளர் பிக்சர் இல்லாத தரமான பிக்சர்

- 1 x HDMI

- 1 x யூஎஸ்பி: : யுஎஸ்பி டிரைவ் வசதி உண்டு

OTB விம்கியார் NXT 60cm (24 இன்ச்) எல்.இ.டி ஹெச்டி ரெடி டிவி

விலை ரூ.8999

பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் கிடைக்கும்

- 10 W ஸ்பீக்கர் அவுட்புட்

- 1366 x 768 HD ரெடி மற்றும் அற்புதமான பிக்சர் தரம்

- 60 Hz :ஃபிளர் பிக்சர் இல்லாத தரமான பிக்சர்

- 1 x HDMI

- 1 x யூஎஸ்பி: : யுஎஸ்பி டிரைவ் வசதி உண்டு

கிளவுட் ஸ்பெக்ட்ரா 60cm (24 inch) LG Led 60cm (24 inch) HD Ready LED TV(24AH22T)

கிளவுட் ஸ்பெக்ட்ரா 60cm (24 inch) LG Led 60cm (24 inch) HD Ready LED TV(24AH22T)

விலை ரூ.7499

பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் கிடைக்கும்

- 20 W ஸ்பீக்கர் அவுட்புட்

- 1366 x 768 HD ரெடி மற்றும் அற்புதமான பிக்சர் தரம்

- 60 Hz :ஃபிளர் பிக்சர் இல்லாத தரமான பிக்சர்

- 2 x HDMI

- 2x யூஎஸ்பி: : யுஎஸ்பி டிரைவ் வசதி உண்டு.

எல்ஜி எல்.இ.டி 60cm (24 inch) எல்.இ.டி ஹெச்டி ரெடி டிவி

விலை ரூ.11,199

பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் கிடைக்கும்

- 20 W ஸ்பீக்கர் அவுட்புட்

- 1366 x 768 HD ரெடி மற்றும் அற்புதமான பிக்சர் தரம்

- 60 Hz :ஃபிளர் பிக்சர் இல்லாத தரமான பிக்சர்

- 2 x HDMI

- 2x யூஎஸ்பி: : யுஎஸ்பி டிரைவ் வசதி உண்டு.

மார்க் பிளிப்கார்ட் இன்னோவியூ 61cm (24 இன்ச்) எல்.இ.டி ஹெச்டி ரெடி டிவி(24DAFHD)

மார்க் பிளிப்கார்ட் இன்னோவியூ 61cm (24 இன்ச்) எல்.இ.டி ஹெச்டி ரெடி டிவி(24DAFHD)

விலை ரூ.7999

பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் கிடைக்கும்

- 10 W ஸ்பீக்கர் அவுட்புட்

- 1366 x 768 HD ரெடி மற்றும் அற்புதமான பிக்சர் தரம்

- 60 Hz :ஃபிளர் பிக்சர் இல்லாத தரமான பிக்சர்

- 1 x HDMI

- 1x யூஎஸ்பி: : யுஎஸ்பி டிரைவ் வசதி உண்டு.

மார்க் பிளிப்கார்ட் டால்பி 32cm (80 செமீ) எல்.இ.டி ஹெச்டி ரெடி டிவி(24DAFHD)

விலை ரூ.11199

பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் கிடைக்கும்

- 20 W ஸ்பீக்கர் அவுட்புட்

- 1366 x 768 HD ரெடி மற்றும் அற்புதமான பிக்சர் தரம்

- 60 Hz :ஃபிளர் பிக்சர் இல்லாத தரமான பிக்சர்

- 3 x HDMI

- 2x யூஎஸ்பி: யுஎஸ்பி டிரைவ் வசதி உண்டு

பானாசானிக் 70செமீ (28 இன்ச் ) எல்.இ.டி ஹெச்டி ரெடி (TH-28F200DX)

பானாசானிக் 70செமீ (28 இன்ச் ) எல்.இ.டி ஹெச்டி ரெடி (TH-28F200DX)

விலை ரூ.11199

பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் கிடைக்கும்

- 10 W ஸ்பீக்கர் அவுட்புட்

- 1366 x 768 HD ரெடி மற்றும் அற்புதமான பிக்சர் தரம்

- 50 Hz :ஃபிளர் பிக்சர் இல்லாத தரமான பிக்சர்

- 2 x HDMI

- 1x யூஎஸ்பி: : யுஎஸ்பி டிரைவ் வசதி உண்டு

More from GizBot

Best Mobiles in India

English summary
Buying guide Budget LED HD and Smart TVs to buy in India starting from Rs 4999 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X