இந்த Smartwatch வாங்க எல்லாரும் கும்பலா படை எடுக்குறாங்க.! ஏன்னா இப்போ 90% விலை கம்மி.!

|

Fire Boltt Ninja Call Pro Plus: ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch) சாதனம் தான் இப்போது புதிய டிரெண்டாகி வருகிறது. குறைந்த விலையில் பெஸ்டான ஸ்மார்ட்வாட்ச் டிவைஸை வாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கும் இருக்கிறதா? அப்படியினால், உங்களுக்காகவே ஒரு சரியான ஸ்மார்ட்வாட்ச் இப்போது மிகவும் குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது.

குட்டி ஸ்மார்ட்போன் போலச் செயல்படும் புது ஸ்மார்ட்வாட்ச்

குட்டி ஸ்மார்ட்போன் போலச் செயல்படும் புது ஸ்மார்ட்வாட்ச்

குறிப்பாக, இந்த வாட்ச் குறைந்த விலையில் ஒரு குட்டி ஸ்மார்ட்போன் போலச் செயல்படுகிறது. ஆமாங்க.. இதில் நீங்க வாய்ஸ் கால் கூட பேசலாம்.! - எது ஸ்மார்ட்வாட்ச்சில் இருந்து இப்போது வாய்ஸ் கால்ஸ் கூட பேசலாமா? என்று சிலர் வியந்து பார்க்கலாம். இன்னும் சிலர், இந்த ப்ளூடூத் வாய்ஸ் கால் அம்சம் (Bluetooth Voice Call Feature) எல்லாம், விலை உயர்ந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனங்களில் மட்டும் தானே பார்க்கப்படும்.!

90% தள்ளுபடியுடன் இப்போது இந்த ஸ்மார்ட் வாட்ச் வாங்கக் கிடைக்கிறதா?

90% தள்ளுபடியுடன் இப்போது இந்த ஸ்மார்ட் வாட்ச் வாங்கக் கிடைக்கிறதா?

இது எப்படி குறைந்த விலையில் கிடைக்குமென்று சிலர் சந்தேகமும் படலாம். உண்மையாகவே கம்மி விலையில் இந்த அம்சத்துடன் சேர்த்து இன்னும் பல அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் வாட்ச் இப்போது 90% தள்ளுபடியுடன் (90 Percentage offer) வாங்கக் கிடைக்கிறது. இந்த வாட்ச் பற்றிய விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்துகொள்ளப்போகிறோம்.

குழந்தைகள் ஆதார் அட்டைக்கு முக்கிய அறிவிப்பு.! உடனே குழந்தைகள் ஆதார் அட்டைக்கு முக்கிய அறிவிப்பு.! உடனே "இதை" கட்டாயம் செய்ய சொல்லி உத்தரவு.!

உங்க பட்ஜெட்

உங்க பட்ஜெட் "இது" தான் என்றால்.. நீங்கள் வாங்க வேண்டிய பெஸ்ட் வாட்ச் இது தான்.!

நீங்கள் ரூ. 2000 என்ற விலைக்கும் குறைவான விலையில் ஒரு புது ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை தேடுகிறீர்களானால், ஃபயர் போல்ட் (Fire Boltt) பிராண்ட் இப்போது அதன் போர்ட்ஃபோலியோவில் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு புதிய ஸ்மார்ட் வாட்சை சேர்த்துள்ளது. ஃபயர் போல்ட் தனது ஸ்மார்ட்வாட்சை மிகப்பெரிய டிஸ்ப்ளேவுடன் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய Fire Boltt Ninja Call Pro Plus ஸ்மார்ட் வாட்ச் பட்ஜெட் பிரியர்களுக்கு வரப்பிரசாதமா?

புதிய Fire Boltt Ninja Call Pro Plus ஸ்மார்ட் வாட்ச் பட்ஜெட் பிரியர்களுக்கு வரப்பிரசாதமா?

இந்த புதிய Fire Boltt Ninja Call Pro Plus சாதனம் பட்ஜெட் பிரியர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகப் போகிறது. இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் பற்றிய சிறந்த விஷயங்களில் ஒன்று, இது புளூடூத் அழைப்பு அம்சத்துடன் வருகிறது. "அதான் பாஸ் முன்னாடியே சொன்னோமே, ஸ்மார்ட் வாட்ச் மூலமாக வாய்ஸ் கால் பேசும் திறனுடன் இந்த வாட்ச் கிடைக்கிறது". உங்கள் வாட்சில் இருந்தே நம்பர் டயல் செய்யலாம், அழைப்புகளை அழைக்கலாம் அல்லது பெறலாம்.

ஐயோ சாமி.! இந்த OnePlus டிவிய முதல்ல வெளியவிடுங்கப்பா.! கூப்பாடு போட்டு வெயிட் பண்ணும் ரசிகர்கள்.!ஐயோ சாமி.! இந்த OnePlus டிவிய முதல்ல வெளியவிடுங்கப்பா.! கூப்பாடு போட்டு வெயிட் பண்ணும் ரசிகர்கள்.!

இந்த மேட்டரை

இந்த மேட்டரை "நோட்" பண்ணுங்க மக்களே.!

புதிய சாதனத்தைப் பற்றி பேசுகையில், ஃபயர் போல்ட் பிராண்ட் இந்தியாவில் இந்த நிஞ்ஜா சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச்களை நீண்ட காலமாக விற்பனை செய்து வருகிறது. ஆனால், சமீபத்தில் வெளியாகியுள்ள புதிய நிஞ்ஜா கால் ப்ரோ பிளஸ் சாதனம் முன்னெப்போதையும் விட பெஸ்ட் ஸ்போர்ட்டியர் மற்றும் அதன் மிகப்பெரிய HD டிஸ்ப்ளேவுடன் அடுத்த நிலை காட்சி அனுபவத்தை வழங்குகிறது. கம்மி விலையில் பெரிய HD டிஸ்பிளே "நோட்" பண்ணுங்க.!

Fire Boltt Ninja Call Pro Plus: ஸ்பெக்ஸ்

Fire Boltt Ninja Call Pro Plus: ஸ்பெக்ஸ்

Fire Boltt Ninja Call Pro Plus ஆனது 240 x 284 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 1.83' இன்ச் HD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் பல வாட்ச் வாட்ச் பேஸ் அம்சத்துடன் வருகிறது. அதை நீங்கள் உங்கள் விருப்பப்படி மாற்றி அமைக்கலாம். நிஞ்ஜா கால் ப்ரோ பிளஸ் ஒரு பெரிய டிஸ்பிளேவுடன் வருகிறது. உங்கள் கையில் இருந்து நேராக கால் ஹிஸ்டரியை அணுக அனுமதிக்கிறது.

கடலில் அடித்துவரப்பட்ட Nokia 3210.! பழைய போனை வைத்து பள்ளியில் பாடம் எடுத்த சிறுமி.!கடலில் அடித்துவரப்பட்ட Nokia 3210.! பழைய போனை வைத்து பள்ளியில் பாடம் எடுத்த சிறுமி.!

AI வாய்ஸ் அசிஸ்டன்ட் உடன் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ கண்ட்ரோல்

AI வாய்ஸ் அசிஸ்டன்ட் உடன் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ கண்ட்ரோல்

உங்கள் போனின் காண்டாக்ட் உடன் நேரடியாக டயல் செய்ய விரைவான டயல் பேடை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் AI வாய்ஸ் இயக்கப்பட்ட உதவியாளரை ஆதரிக்கிறது. இது ஹேண்ட்ஸ்-ஃப்ரீ மியூசிக் அம்சத்தையும் கொண்டுள்ளது. வாகனம் ஓட்டும் போது அல்லது உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் போனை கையில் எடுக்காமல் அழைப்புகளைப் பார்க்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

 100+ ஸ்போர்ட்ஸ் மோட் உடன் ஆரோக்கியத்தை கண்காணிக்க சிறப்பான அம்சங்கள்

100+ ஸ்போர்ட்ஸ் மோட் உடன் ஆரோக்கியத்தை கண்காணிக்க சிறப்பான அம்சங்கள்

ரன்னிங், சைக்கிலிங், நீச்சல் போன்றவற்றைத் தேர்வு செய்யவும், உங்கள் தினசரி ஸ்டேப் கவுண்ட் எணிக்கையை கண்காணிக்கவும், உங்கள் உடற்பயிற்சி முன்னேற்றத்தை அளவிட உதவும் ஒவ்வொரு புள்ளிவிவரத்தையும் கண்காணிக்க உதவும் 100+ ஸ்போர்ட்ஸ் மோட்களை இது கொண்டுள்ளது. ஹார்ட் ரேட் மானிட்டர், SpO2, பெண் உடல்நலம் மற்றும் தியான சுவாசம் போன்றவற்றை ஆதரிக்கிறது.

மாயம் இல்ல மந்திரம் இல்ல.! இனி WhatsApp மெசேஜ் உங்க கண்னுக்கு மட்டும் தெரியும்.! எப்படி தெரியுமா?மாயம் இல்ல மந்திரம் இல்ல.! இனி WhatsApp மெசேஜ் உங்க கண்னுக்கு மட்டும் தெரியும்.! எப்படி தெரியுமா?

என்ன.! இந்த வாட்ச்ல கேம்ஸ் கூட விளையாடலாமா?

என்ன.! இந்த வாட்ச்ல கேம்ஸ் கூட விளையாடலாமா?

உங்கள் தினசரி ஆரோக்கிய தேவைகளுக்கு தேவைப்படும் அணைத்து விதமான அம்ஸங்களையும் இந்த ஸ்மார்ட் வாட்ச் சாதனம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த Fire Boltt Ninja Call Pro Plus ஸ்மார்ட்வாட்ச் இல் இன்பில்ட் கேம்களும் இருக்கிறது என்பது கூடுதல் சிறப்பு. இது தவிர உங்கள் ஸ்மார்ட்போனின் கேமராவை கட்டுப்படுத்தும் அம்சமும் இதில் உள்ளது. தண்ணீர் குடிக்க நினைவூட்டல் மற்றும் மியூசிக் கட்டுப்பாடுடன் வருகிறது.

Fire Boltt Ninja Call Pro Plus: விலை மற்றும் விற்பனை

Fire Boltt Ninja Call Pro Plus: விலை மற்றும் விற்பனை

Fire Boltt Ninja Call Pro Plus ஆனது இந்தியாவில் ரூ. 1999 என்று மலிவு விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அசல் விலை ரூ. 19,999 ஆகும். இப்போது 90% தள்ளுபடியுடன் வாங்கக் கிடைக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் பிளாக், ப்ளூ, கிரேய், பிங்க் அன்ட் பிளாக் உள்ளிட்ட பல்வேறு வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது. நிஞ்ஜா கால் ப்ரோ பிளஸ் அமேசான் மற்றும் ஃபயர் போல்ட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Buy Fire-Boltt Ninja Call Pro Plus Bluetooth Calling Smartwatch With 90 Percentage Off For Rs 1999

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X