Home
Gadgets

இந்தியாவில் போல்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய இயர்போன்.!

இந்த புதிய வளைவான இயர்போன்களில் சி.எஸ்.ஆர் சிப்செட் மற்றும் லேட்டஸ்ட் புளூடூத் 4.2 டெக்னாலஜி இருப்பதால் வயர்லெஸ் கனெக்சன் துல்லியமாக இருக்கும்.

இந்தியாவில் ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்து வரும் போல்ட் ஆடியோ தற்போது புதிய வகையில் கழுத்தில் மாட்டிக்கொள்ளும் வகையில் ஒரு நெக்பேண்ட் வளைவு வயர்லெஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய இயர்போன்கள் மிந்த்ரா மூலம் ரூ.1,592 முதல் கிடைக்கின்றது.

இந்தியாவில் போல்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய இயர்போன்.!

இந்த புதிய வளைவான இயர்போன்களில் சி.எஸ்.ஆர் சிப்செட் மற்றும் லேட்டஸ்ட் புளூடூத் 4.2 டெக்னாலஜி இருப்பதால் வயர்லெஸ் கனெக்சன் துல்லியமாக இருக்கும். இதில் இருக்கும் சிறந்த ஆடியோ டீகோட் டெக்னாலஜி ஆடியோ பரிமாற்றத்தை துல்லியமாக நடத்தி ஒருபுதுவித அனுபவத்தை தரும்

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் ஆபரேட்டிங் சிஸ்டங்கள் உள்பட அனைத்து வகை ஓஎஸ்களுக்கும் இந்த இயர்போன் டெக்னாலஜி பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் உள்ள பேட்டரி தொடர்ச்சியாக 8 முதல் 10 மணி நேரம் வரை கேட்கும் திறன் கொண்டது. மேலும் வெகு சீக்கிரம் சார்ஜ் செய்து விடும் தன்மையும் இதில் உண்டு

இதில் உள்ள ஆடியோ டிரைவர்கள் சக்தி வாய்ந்த டீப் பஸ் மற்றும் உயர்தர ஆடியோ மற்றும் துல்லியமானது என சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நிறுவனம் உறுதி செய்துள்ளது. மேலும் இந்த டிரைவர்களில் மேக்னட் இருப்பதால் பயன்படுத்தப்படாத நேரத்தில் இவை இணைந்து செயல்படாமல் இருக்கும்

மேலும் இந்த இயர்போனில் மைக்ரோபோன் வசதியும் இருப்பதால் போன் அழைப்பின்போது போன் வரும்போது அழைப்புக்கு பதிலளிக்கும் வகையிலும் உதவுகிறது. எடை குறைவான, அனைத்து வசதிகளும் பொருந்திய, டூயூரபிள் மற்றும் வலிமையாக உள்ள இந்த இயர்போனில் அதிகப்படியான சப்தங்களை தவிர்ப்பதோடு போன் அழைப்பின்போது தொந்தரவு செய்யும் சத்தங்களையும் கட்டுப்படுத்துகிறது.

இந்தியாவில் போல்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய இயர்போன்.!

வயர்லெஸ் போல்ட் கியூ ஹெட்போன்கள் சமீபத்தில் அறிமுகம் ஆனது அனைவரும் அறிந்திருகலாம். இந்த புதிய ஹெட்போன்களின் விலை 1,710. என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஹெட்போனில் சி.எஸ்.ஆர் சிப்செட் மற்றும் ஹை டெஃபனிஷன் ஆடியோ தரம் இருப்பதால் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இதில் 3D டிரைவர்கள் இருப்பதால் டீப் பாஸ் மற்றும் துல்லியமான அவுட்புட் கிடைக்கும். மேலும் பயன்படுத்துவதற்கு இனிமையாக இருப்பது மட்டுமின்றி இதில் உள்ள பேட்டரி தொடர்ச்சியாக 8 முதல் 10 மணி நேரம் வரை கேட்கும் திறன் கொண்டது. மேலும் வெகு சீக்கிரம் சார்ஜ் செய்து விடும் தன்மையும் இதில் உண்டு
Best Mobiles in India

English summary
Boult Audio launches Bluetooth neckband Curve at Rs 1,592: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X