Home
Gadgets

அந்தமாதிரி ஸ்மார்ட் சன்கிளாசஸ்: மிரட்டலான போஸ் ஃபிரேம்ஸ் கண்ணாடி.!

போஸ் நிறுவனம் இரண்டு புதிய ஸ்மார்ட் சன்கிளாசஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. போஸ் பிரேம்ஸ் "ஆல்டோ" மற்றும் போஸ் பிரேம்ஸ் "ரொண்டோ" என்ற பெயரில் இரண்டு ஸ்மார்ட் சன்கிளாசஸ் மாடலை அறிமுகம்ஸ் எய்துள்ளது போஸ்

போஸ் நிறுவனம் இரண்டு புதிய ஸ்மார்ட் சன்கிளாசஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. போஸ் பிரேம்ஸ் "ஆல்டோ" மற்றும் போஸ் பிரேம்ஸ் "ரொண்டோ" என்ற பெயரில் இரண்டு ஸ்மார்ட் சன்கிளாசஸ் மாடலை அறிமுகம்ஸ் எய்துள்ளது போஸ் நிறுவனம்.

 போஸ் ஃபிரேம்ஸ்

போஸ் ஃபிரேம்ஸ்

இந்த ஸ்மார்ட் சன்கிளாசஸ்களில் பில்ட் இன் 9-ஆக்சிஸ் மோஷன் சென்சார்களுடன் கூடிய வாய்ஸ் அசிஸ்டன்ட் சேவையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போஸ் ஃபிரேம்ஸ் கண்ணாடியில் மைக்ரோ அஃக்குஸ்டிக் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் சேவையுடன் மூன்றரை மணிநேரம் நீடித்து உழைக்கும் பேட்டரி சேவையுடன் களமிறங்கவுள்ளது.

99% UAV/UVB ஒளிக்கதிர் பாதுகாப்பு

99% UAV/UVB ஒளிக்கதிர் பாதுகாப்பு

போஸ் ஃபிரேம்ஸ் சன்கிளாசஸ் இல் அதிநவீன தொழிநுட்பத்துடன் கூடிய மியூசிக் ஸ்ட்ரீமிங், வாய்ஸ் கால்ஸ், ஆடியோ மெசேஜ் பல விர்ச்சுவல் அம்சங்கள் இந்த ஸ்மார்ட் சன்கிளாசஸ் இல் வழங்கப்பட்டுள்ளது. இந்த சன்கிளாசஸ் 99% UAV/UVB ஒளிக்கதிர்களைத் தடுத்து பாதுகாப்பு வழங்குகின்றது.

கோல்ட் கோட்டிங் ஸ்டீல் ஹிஞ்செஸ் சார்ஜிங் பின்

கோல்ட் கோட்டிங் ஸ்டீல் ஹிஞ்செஸ் சார்ஜிங் பின்

இந்த சன்கிளாசஸ் இல் கோல்ட் கோட்டிங் ஸ்டீல் ஹிஞ்செஸ் சார்ஜிங் பின் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கண்ணாடியின் மொத்த எடை வெறும் 45கிராம்கள் மட்டுமே. இவை பிளாக் மேட் நிறத்தில் சதுரம் மற்றும் வட்ட வடிவத்தில் விற்பனைக்கு ஜனவரி 2019 இல் களமிறங்கவுள்ளது.

விலை

விலை

ஸ்கிராட்ச் ரெஸிஸ்டண்ட் மற்றும் வாட்டர் ரெஸிஸ்டண்ட் சான்றுடன் போஸ் ஃபிரேம்ஸ் சன்கிளாசஸ் இன் இந்திய சந்தையில் சுமார் ரூ.14,037 என்ற விலையில் விற்பனை செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Bose FRAMES AR sunglasses with 9-axis head motion and open ear design announced : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X