Home
Gadgets

அசூர ஆர்டர்.. பட்ஜெட்ல 2.04 இன்ச் டிஸ்பிளே.. AMOLED பேனல்.. 300mAh பேட்டரி.. எந்த மாடல்?

பிரீமியம் மெட்டாலிக் டிசைன், அமோலெட் டிஸ்பிளே, டிராக்கர்கள், ஹெல்த் மானிட்டர்கள், ப்ளூடூத் காலிங், 300mAh பேட்டரி போன்ற பட்டையை கிளப்பும் அம்சங்களை கொண்ட போட் வேவ் ஸ்பெக்ட்ரா (boAt Wave Spectra) ஸ்மார்ட்வாட்ச் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.

போட் வேவ் ஸ்பெக்ட்ரா அம்சங்கள் (boAt Wave Spectra Specifications): இந்த போட் மாடலானது, மெட்டாலிக் டிசைனில் (Metallic Design) அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கிறது. அதோடு ஃபங்ஸ்னல் கிரவுண் (Functional Crown) சப்போர்ட் கொண்டிருக்கிறது. 2.04 இன்ச் (368 x 448 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே (AMOLED) கொண்டுள்ளது.

2.04 இன்ச் டிஸ்பிளே.. AMOLED பேனல்.. 300mAh பேட்டரி.. எந்த மாடல்?

இதுவொரு 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே (Always-on Display) சப்போர்ட் கொண்ட எச்டி (HD) மாடலாகும். இந்த போட் வேவ் ஸ்பெக்ட்ரா வேரியண்ட்டில் 100+ கஸ்டமைசபிள் வாட்ச் பேஸ்கள் (Customizable Watch Faces) மற்றும் 4 மெனு ஸ்டைல்கள் (Menu Styles) வருகின்றன.

இதில் அனிமேடட் வாட்ச் பேஸ்களும் (Animated Watch Faces) அடங்கும். அதுமட்டுமல்லாமல், ஆட்டோமேடிக் டிடெக்சன் (Automatic Detection) சப்போர்ட் கொண்ட 100+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) வருகின்றன. ஆகவே, ரன்னிங் (Running), வாக்கிங் (Walking) ஆகியவற்றை ஆட்டோ டிடெக்ட் செய்து கொள்ளும்.

ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கனெக்டிவிட்டி கொண்ட ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) வருகிறது. ஆகவே, 20 கான்டாக்ட்ஸ் (Contacts) சப்போர்ட்டுடன் குயிக் டயல் பேட் (Quick Dial Pad) வருகிறது. இந்த போட் வேவ் ஸ்பெக்ட்ரா மாடலில் வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் (Voice Assistant Support) உள்ளது.

IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust And Water Resistant) கொண்டிருக்கிறது. ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitors) மற்றும் ஹெல்த் டிராக்கர்கள் (Health Trackers) வருகின்றன. எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor), ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), ஸ்லீப் மானிட்டர் (Sleep Monitor) ஆகியவை வருகிறது.

அதேபோல ஸ்ட்ரெஸ் லெவல் டிராக்கிங் (Stress Level Tracking), மென்சுரல் டிராக்கிங் (Menstrual Tracking), டெய்லி ஆக்டிவிட்டி டிராக்கிங் (Daily Activity Tracking) மற்றும் கைடெட் பிரீதிங் (Guided Breathing) ஆகிவற்றின் சப்போர்ட்டும் கொண்டிருக்கிறது. இந்த போட் வேவ் ஸ்பெக்ட்ராவில் 300mAh பேட்டரி வருகிறது.

2.04 இன்ச் டிஸ்பிளே.. AMOLED பேனல்.. 300mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்த பேட்டரி மூலம் 7 நாட்கள் பேக்கப் கிடைக்கும். அதேபோல 3 நாட்களுக்கு ப்ளூடூத் காலிங் மோடில் பேக்கப் கொடுக்கக்கூடியது. பில்ட்-இன் கேம்ஸ் (Built-in Games), மியூசிக் கன்ட்ரோல் (Music Control), வெதர் அப்டேட் (Weather Update), அலாரம் (Alarm), கவுண்டவுன் (Countdown) போன்ற பீச்சர்கள் வருகின்றன.

அதேபோல ஸ்டாப்வாட்ச் (Stopwatch), டிஎன்டி (DND), ஃபைண்ட் மை போன் (Find My Phone), செடண்டரி அலர்ட் (Sedentary Alerts), கேமரா கன்ட்ரோல் (Camera Control) ஆகிய அம்சங்கள் வருகின்றன. இந்த போட் வேவ் ஸ்பெக்ட்ரா மாடலில் சில்வர் ஃப்யூஷன் (Silver Fusion) மற்றும் ஸ்டீல் பிளாக் (Steel Black) ஆகிய கலர்கள் விற்பனைக்கு வருகிறது.

போட் வெப்சைட் (boAt Website) மற்றும் அமேசான் (Amazon) தளங்களில் விற்பனைக்கு வருகிறது. இவ்வளவு அம்சங்களை கொண்டிருந்தும் இந்த போட் வேவ் ஸ்பெக்ட்ராவின் விலை ரூ.2,999ஆக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிரீமியம் டிசைனில் அமோலெட் டிஸ்பிளே வாட்ச் வேண்டுமானால், இதை தேர்ந்தெடுங்கள்.

Best Mobiles in India

English summary
boAt Wave Spectra With 300mAh Battery Sale From Amazon Under Rs 3000 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X