Home
Gadgets

டக்கு டக்குனு ஆர்டர்.. ரூ.1199 போதும்.. மேப் நேவிகேஷன்.. ஃபிட்னஸ் டிராக்கிங்.. ப்ளூடூத் காலிங்.. எந்த மாடல்?

மேப்மைஇந்தியா நேவிகேஷன் சப்போர்ட் மட்டுமல்லாமல், வாட்ச் பேஸ் ஸ்டுடியோ, ப்ளூடூத் காலிங், ஃபிட்னஸ் டிராக்கிங், கேமரா கன்ட்ரோல் உள்ளிட்ட மிரளவிடும் பீச்சர்களுடன் நம்ப முடியாத பட்ஜெட் விலையில் போட் வேவ் சிக்மா 3 (boAt Wave Sigma 3) விற்பனைக்கு வந்துள்ளது.

500 நிட்ஸ் டிஸ்பிளே, பில்ட்-இன் கியூஆர் டிரே, வெதர் & கிரிக்கெட் ஸ்கோர் அப்டேட், ஆக்டிவிட்டி டிராக்கர், ஹெல்த் மானிட்டர் மற்றும் ஆப் சப்போர்ட் போன்ற மற்ற பீச்சர்களிலும் பின்னிப்பெடல் எடுக்கிறது. இந்த போட் வேவ் சிக்மா 3 மாடலின் முழு அம்சங்கள், விலை விவரங்கள் இதோ.

டக்கு டக்குனு ஆர்டர்.. ரூ.1199 போதும்.. மேப் நேவிகேஷன்.. எந்த மாடல்?

போட் வேவ் சிக்மா 3 அம்சங்கள் (boAt Wave Sigma 3 Specifications): இந்த போட் மாடலானது, 2.01 இன்ச் (240 x 240 பிக்சல்கள்) எச்டி (HD) டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. வேக் கெஸ்ச்சர் (Wake Gesture) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

டிஐஒய் வாட்ச் பேஸ் ஸ்டுடியோ (DIY Watch Face Studio) வருகிறது. இந்த ஸ்டுடியோ மூலம் கஸ்டமைசபிள் வாட்ச் பேஸ்களை செய்து கொள்ளலாம். இந்த போட் வேவ் சிக்மா 3 மாடலில் கிரெஸ்பிளஸ் ஓஎஸ் (Cres+ OS) வருகிறது. ஆகவே, கிரெஸ்ட் ஆப் (Crest App) பயன்படுத்தி கொள்ளலாம்.

ப்ளூடூத் வி5.2 (Bluetooth v5.2) கனெக்டிவிட்டி கொண்ட ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) வருகிறது. குயிக் டயல் பேட் (Quick Dial Pad), காண்டாக்ட் சப்போர்ட் உள்ளது. அதேபோல கியூஆர் டிரே (QR Tray) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த மாடல் மூலம் நேவிகேஷன் (Navigation) செய்து கொள்ளலாம்.

டக்கு டக்குனு ஆர்டர்.. ரூ.1199 போதும்.. மேப் நேவிகேஷன்.. எந்த மாடல்?

மேம்பைஇந்தியா (MapmyIndia) மூலம் இந்த சப்போர்ட் கொடுக்கப்படுகிறது. கிரெஸ்ட் ஆப்பை ஓப்பன் செய்து இதை பயன்படுத்தலாம். ரன்னிங், ஜாக்கிங், வாக்கிங், ஸ்விம்மிங் உள்ளிட்ட 700+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் வருகின்றன. டெய்லி ஆக்டிவிட்டி டிராக்கர் (Daily Activity Tracker) மற்றும் செடண்டரி ரீமைண்டர் வருகிறது.

ஹெல்த் மானிட்டர்களை பொறுத்தவரையில், ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor) மற்றும் ஸ்லீப் மானிட்டர் (Sleep Monitor) வருகிறது. இந்த போட் வேவ் சிக்மா 3 மாடலில் 7 நாட்கள் பேக்கப் கிடைக்கும். தொடர்ந்து ப்ளூடூத் காலிங் பயன்படுத்தினால், 2 நாட்களுக்கு பேக்கப் பெறலாம்.

இந்த வாட்ச்சில் IP67 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. ஸ்மார்ட் பீச்சர்களை பார்க்கையில் கேமரா கன்ட்ரோல் (Camera Control), கேம்ஸ் (Games), மியூசிக் கன்ட்ரோல் (Music Control), வெதர் அப்டேட் (Weather Update), டிஎன்டி (DND), ஃபைண்ட் மை போன் (Find My Phone) மற்றும் லைவ் ஸ்போர்ட்ஸ் அப்டேட்கள் (Live Sports Updates) வருகிறது.

இந்த மாடலுக்கு 1 வருட வாரண்டி வழங்கப்படுகிறது. அமேசான், பிளிப்கார்ட் மற்றும் போட் தளங்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இவ்வளவு அம்சங்களை கொண்டிருந்தும், இதன் விலை ரூ.1,199 ஆக மட்டுமே நிர்யணம் செய்யப்பட்டுள்ளது. இது அறிமுக சலுகை மட்டுமே என்பதால், அடுத்த சில நாட்களில் விலை அதிகரிக்கலாம்.

இந்த போட் வேவ் சிக்மா 3 மாடலானது, ஆக்டிவ் பிளாக் (Active Black), மெட்டல் பிளாக் (Metal Black), மெட்டல் கிரே (Metal Grey), கூல் கிரே (Cool Grey), செர்ரி ப்ளாசம் (Cherry Blossom), ரஸ்டிக் ரோஸ் (Rustic Rose) மற்றும் சபையர் ப்ரீஸ் (Sapphire Breeze) ஆகிய கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
boAt Wave Sigma 3 With Navigation, Water Resistant Sale From Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X