Home
Gadgets

ஆளுக்கு 2 ஆர்டர்.. பட்ஜெட்ல 1.96 இன்ச் டிஸ்பிளே.. 300mAh பேட்டரி.. டேப் & பே.. IP68 ரேட்டிங்.. எந்த மாடல்?

போட் கிரெஸ்ட் பே (boAt Crest Pay) ஆப் மூலம் ரூ.5,000 வரையிலான டேப் & பே பரிவர்த்தனை மட்டுமல்லாமல், 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 1.96 இன்ச் டச்ஸ்க்ரீன், 7 நாட்கள் பேக்கப் கொண்ட 300mAh பேட்டரி மற்றும் IP68 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட் பீச்சர்களுடன் போட் வேவ் ஃபார்ச்சூன் (boAt Wave Fortune) வெளியாகி இருக்கிறது. ஆக்டிவிட்டி டிராக்கிங், ஹெல்த் மானிட்டரிங் போன்ற பீச்சர்களையும் கொடுக்கும் இந்த மாடலின் விவரங்கள் இதோ.

போட் கிரெஸ்ட் பே ஆப் மூலம் என்எப்சி பேமெண்ட்களை செய்து கொள்ள முடியும். இதற்காக ஆக்சிஸ் பேங்குடன் போட் நிறுவனம் கைகோர்த்துள்ளது. ஆகவே, ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள் மூலம் போட் கிரெஸ்ட் பே ஆப்-ஐ அக்சஸ் செய்யலாம். பின்-ப்ரீ பேமெண்ட்களாக (PIN-Free Payments) இருப்பதால், அதிகபட்சம் ரூ.5,000 வரையில் மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும்.

ஆளுக்கு 2 ஆர்டர்.. பட்ஜெட்ல 1.96 இன்ச் டிஸ்பிளே.. 300mAh பேட்டரி!

இந்த என்எப்சி டேப் & பே (NFC Tap & Pay) மட்டுமல்லாமல், டிஸ்பிளே, பேட்டரி, ஹெல்த் மற்றும் ஸ்மார்ட் பீச்சர்களிலும் இந்த போட் வேவ் ஃபார்ச்சூன் ஸ்மார்ட்வாட்ச் பட்டையை கிளப்புகிறது. இந்திய மார்கெட்டில் இன்று அறிமுகம் செய்யப்பட்டிருக்கும், இந்த மாடலானது, போட்-லைப்ஸ்டைல்.காம் தளத்தில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. விலைக்கு முன்பு பீச்சர்களை பார்ப்போம்.

போட் வேவ் ஃபார்ச்சூன் அம்சங்கள் (boAt Wave Fortune Specifications): இந்த போட் மாடலில் 1.96 இன்ச் (240 x 282 பிக்சல்கள்) எச்டி (HD) டிஸ்பிளே வருகிறது. இந்த டச்-ஸ்கிரீன் டிஸ்பிளேவில் 550 நிட்ஸ் பீக் பிரைட்னல், வேக் கெஸ்ச்சர் (Wake Gesture) சப்போர்ட் கிடைக்கிறது. 7 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும்படி 300mAh பேட்டரி கிடைக்கிறது. ஃபுல் சார்ஜ் செய்ய 1 மணி நேரம் தேவைப்படுகிறது.

ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கனெக்டிவிட்டியுடன் ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) சப்போர்ட் கிடைக்கிறது. அதேபோல என்எப்சி (NFC) வருகிறது. அவுட்டோர் ரன், அவுட்டோர் வாக், ரோவர் மற்றும் இன்டோன் ரன் போன்ற 700+ ஆக்டிவ் மோட்கள் கிடைக்கின்றன. இந்த ஆக்டிவிட்டிகளை டிராக் செய்து கொள்ளலாம். இதற்காகவே போட் கிரெஸ்ட் ஆப் கிடைக்கிறது.

ஆளுக்கு 2 ஆர்டர்.. பட்ஜெட்ல 1.96 இன்ச் டிஸ்பிளே.. 300mAh பேட்டரி!

இந்த போட் வேவ் ஃபார்ச்சூன் மாடலின் ஹெல்த் பீச்சர்களை பார்க்கையில், ஹார்ட் ரேட் மானிட்டரிங் (Heart Rate Monitoring), எஸ்பிஓ2 மானிட்டரிங் (SpO2 Monitoring), எனர்ஜி & ஸ்லீப் ஸ்கோர் (Energy & Sleep Score) கிடைக்கிறது. இதுபோக ஸ்லீப் மானிட்டரிங் (Sleep Monitoring) மற்றும் ஸ்ட்ரெஸ் மானிட்டரிங் (Stress Monitoring) கிடைக்கிறது.

ஆகவே, டெய்லி ஆக்டிவிட்டி டிராக்கர் (Daily Activity Tracker) மற்றும் செடண்டரி அலெர்ட்கள் (Sedentary Alerts) கிடைக்கிறது. இதுபோக டயல் பேட் (Dial Pad), நோட்டிபிகேஷன் அலெர்ட் (Notification Alerts), குயிக் ரிப்ளை (Quick Replies) மற்றும் டிஎன்டி மோட் (DND Mode) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், யூடிலிட்டி பீச்சர்களை இந்த போட் மாடல் கொடுக்கிறது.

இதில் மியூசிக் கன்ட்ரோல் (Music Control), வெதர் (Weather), கேம்ஸ் (Games), அலாரம், ஸ்டாப்வாட்ச் மற்றும் டைமர் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. பிளாக் கலரில் ஆர்டர் செய்யலாம், ரூ.3,299ஆக மார்கெட் விலை இருக்கிறது. போட் தளத்தில் ஆர்டர் செய்யலாம், ஆக்சிஸ் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுக்கு ரூ.700 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
boAt Wave Fortune With 300mAh Battery Bluetooth Calling Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X