Home
Gadgets

SALE தட்டித் தூக்கும்.. AMOLED டிஸ்பிளே.. பில்ட்-இன் GPS.. 300mAh பேட்டரி.. 3ATM ரெசிஸ்டன்ட்.. எந்த மாடல்?

இந்திய ஸ்மார்ட்வாட்ச் பிரியர்களுக்கு ஏற்ற குவாலிட்டி மற்றும் பீச்சர்களுடன் போட் நிறுவனத்தின் போட் வேலர் வாட்ச் 1 (boAt Valour Watch 1) மாடலானது, இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி, அமோலெட் டிஸ்பிளே, 300mAh பேட்டரி, 6-ஆக்சிஸ் மோஷன் டிராக்கிங், ப்ளூடூத் காலிங் மற்றும் 3ATM ரெசிஸ்டன்ட் போன்ற பீச்சர்களில் மிரளவிடுகிறது. இந்த போட் வேலர் வாட்ச் 1 மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

போட் வேலர் வாட்ச் 1 அம்சங்கள் (boAt Valour Watch 1 Specifications): இந்த போட் மாடலில் கொரில்லா கிளாஸ் (Gorilla Glass) புரொடெக்சன் கொண்ட 1.43 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. ரவுண்ட் டயல் மற்றும் ரோட்டேடிங் கிரவுண் கன்ட்ரோல் கிடைக்கிறது. மெட்டாலிக் பினிஷிங்கில் ஆக்டிவ் பிளாக் (Active Black), ஃப்யூஷன் கிரே (Fusion Grey) மற்றும் ஃப்யூஷன் பிளாக் (Fusion Black) கலர்கள் உள்ளன.

SALE தட்டித் தூக்கும்.. AMOLED டிஸ்பிளே.. பில்ட்-இன் GPS.. 300mAh!

ஃபெதல்லைட் ஃபிட் கொடுக்கும்படி ஹைட்ரோபோபிக் நைலான் ஸ்ட்ராப் (Hydrophobic Nylon Strap) கிடைக்கிறது. இதற்கு ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Sweat & Water Resistant) கிடைக்கிறது. மொத்தமாக 3ATM ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 30 மீட்டர்கள் ஆழம் வரையில் வாட்டர்ப்ரூப் கொடுக்கும். இந்த ரேட்டிங் கிடைப்பதால், ஸ்விம்மிங் மெட்ரிக்ஸ் (Swimming Metrics) டிராக் செய்து கொள்ளலாம்.

இந்த போட் வேலர் வாட்ச் 1 மாடலுக்கு பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி எக்ஸ்2 (X2) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட் மூலம் ஏஐ ஆட்டோ ஜிம் வொர்க்அவுட் டிடெக்சன் (AI Auto Gym Workout Detection) சப்போர்ட் கிடைக்கிறது. இதற்கு ஏற்ப 6-ஆக்சிஸ் மோஷன் சென்சார்கள் (6-Axis Motion Sensors) கிடைக்கின்றன. ஆகவே, பாடி மூவ்மெண்ட்களுக்கு ஏற்ப வொர்க்அவுட் ரிககனைசேஷன் செய்யப்படும்.

SALE தட்டித் தூக்கும்.. AMOLED டிஸ்பிளே.. பில்ட்-இன் GPS.. 300mAh!

இதன் டேட்டாக்களை டிராக் செய்து கொள்ளலாம். ஹெல்த் பீச்சர்களை பார்க்கையில் விஓ2 மேக்ஸ் (VO₂ Max) கிடைக்கிறது. ஆகவே, டிராக் கார்டியோ எபிசியென்சி இன்டெக்ஸ் (Tracj Cardio Efficiency Index), ரியல் டைம் டிராக்கிங் (Real Time Tracking), டிரெண்ட் அனாலைசிஸ் (Trend Analysis) அணுக கிடைக்கிறது. ஸ்விம் அனலிடிக்ஸ் பார்க்கையில், கலோரிஸ், ஸ்ட்ரோக்ஸ், டைம் மற்றும் பேஸ் சப்போர்ட் உள்ளது.

இந்த போட் வேலர் வாட்ச் 1 மாடலில் இன்-பில்ட் ஜிபிஎஸ் (In-built GPS) கனெக்டிவிட்டி மற்றும் ஆக்சிலரோமீட்டர் (Accelerometer) சென்சார் கிடைக்கிறது. இதுபோக கைரோஸ்கோப் சென்சார் (Gyroscope Sensor) இருக்கிறது. 360 டிகிரி மோஷன் மேப்பிங் (Motion Mapping) சப்போர்ட் கிடைக்கிறது. 300mAh பேட்டரி மற்றும் அந்த பேட்டரி மூலம் 15 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கப்படுகிறது.

ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) கனெக்டிவிட்டியுடன் ப்ளூடூத் காலிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஸ்மார்ட் பீச்சர்களை பார்க்கையில், டைனாமிக் ஆட்டோ சேஞ்ச் வாட்ச்பேஸ்கள், ஸ்டெப் கவுண்ட், அட்வான்ஸ்டு ஸ்லீப் இன்சைட்ஸ் மற்றும் கியூஆர் ட்ரேய் போன்றவறை கிடைக்கின்றழ. டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் சப்போர்ட் கிடைக்கிறது. இப்படி பல்வேறு பீச்சர்களை கொடுத்து இருக்கிறது.

போட் வேலர் வாட்ச் 1 விலை (boAt Valour Watch 1 Price): ஆக்டிவ் பிளாக் மாடலின் விலை ரூ.5,999ஆகவும், ஃப்யூஷன் கிரே மாடலின் விலை ரூ. 6,499ஆகவும் இருக்கிறது. அதேபோல, ஃப்யூஷன் பிளாக் மாடலின் விலை ரூ.6,499ஆக இருக்கிறது. இந்த விலைகளுடன் அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் போட் தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
boAt Valour Watch 1 With GPS 300mAh Battery Launched India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X