பிரபலமான நிறுவனம் அறிமுகம் செய்த ஸ்மார்ட்வாட்ச்: விலையை சொன்னா கட்டாயம் வாங்குவீங்க.!

|

தற்போது ஸ்மார்ட்போன்களை விட ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் தான் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.அதாவது ஸ்மார்ட்வாட்ச்-இல் நாம் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இருப்பதால் நல்ல வரவேற்பு உள்ளது.

ஸ்டார்ம் ப்ரோ ஸ்மார்ட்வாட்ச்

ஸ்டார்ம் ப்ரோ ஸ்மார்ட்வாட்ச்

இந்நிலையில் பிரபலமான போட் நிறுவனம் அதன் ஸ்டார்ம் ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடலை தற்போது அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு இந்நிறுவனம் ஸ்டார்ம் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இதன் தொடர்ச்சியாகத் தான் இப்போது ஸ்டார்ம் போரோவை அறிமுகம் செய்துள்ளது போட் நிறுவனம். இப்போது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச்மாடலின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

'நீர்' ஆதாரங்களை வேற்று கிரகத்தில் கண்டறிந்த James Webb Space Telescope! இங்கு உயிர்கள் வாழ முடியுமா?'நீர்' ஆதாரங்களை வேற்று கிரகத்தில் கண்டறிந்த James Webb Space Telescope! இங்கு உயிர்கள் வாழ முடியுமா?

தரமான அம்சங்கள்

தரமான அம்சங்கள்

போட் ஸ்டார்ம் ப்ரோ மாடலில் 700-க்கும் மேற்பட்ட பிட்னஸ் மோட்கள் இடம்பெற்றுள்ளன. எனவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதைப் பயன்படுத்தலாம். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

தம்பி நத்திங் கொஞ்சம் ஓரமா போங்க: தரமான Samsung கேலக்ஸி எம்13, கேலக்ஸி எம்13 5ஜி அறிமுகம்.!தம்பி நத்திங் கொஞ்சம் ஓரமா போங்க: தரமான Samsung கேலக்ஸி எம்13, கேலக்ஸி எம்13 5ஜி அறிமுகம்.!

 இதய துடிப்பை கண்காணிக்க்கூடிய சென்சார்

இதய துடிப்பை கண்காணிக்க்கூடிய சென்சார்

அதேபோல் 24 மணிநேரம் இதய துடிப்பை கண்காணிக்க்கூடிய சென்சார், பிட்னஸ் லெவலை கண்காணிக்கும் பீடோமீட்டர் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்வாட்ச். எனவே தினசரி உடற்பயிற்சி செய்யும் மக்கள் இதை தேர்வு செய்வது மிகவும் நல்லது.

Amazon உடன் இணைந்த Uber: இனி போனாலும் தள்ளுபடி, வந்தாலும் தள்ளுபடி- எல்லாமே நமக்கு சாதகம் தான்!Amazon உடன் இணைந்த Uber: இனி போனாலும் தள்ளுபடி, வந்தாலும் தள்ளுபடி- எல்லாமே நமக்கு சாதகம் தான்!

சூப்பரான டிஸ்பிளே

சூப்பரான டிஸ்பிளே

இந்த போட் ஸ்டார்ம் ப்ரோ மாடலில் 1.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே வசதி உள்ளது. பின்பு மெட்டல் பினிஷும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரியல்மி, ஒன்பிளஸ் நிறுவனங்களின் ஸ்மார்ட்வாட்ச்களை பின்னுக்கு தள்ளும் வகையில் வெளிவந்துள்ளது இந்த போட் ஸ்டார்ம் ப்ரோ மாடல்.

போனுக்குள்ள இயர்போனா? அம்மாடியோவ்! Nokia -வின் இந்த மாடல் போனில் இவ்வளவு டிவிஸ்ட்-ஆபோனுக்குள்ள இயர்போனா? அம்மாடியோவ்! Nokia -வின் இந்த மாடல் போனில் இவ்வளவு டிவிஸ்ட்-ஆ

வானிலை அறிவிப்பு

வானிலை அறிவிப்பு

புதிய போட் ஸ்டார்ம் ப்ரோ மாடல் 100+ வாட்ச் ஃபேஸ்கள், அழைப்புகள், உரை மற்றும் அறிவிப்புகள்,மாதவிடாய் சுழற்சி எச்சரிக்கைகள், வானிலை அறிவிப்புகள், க்யூரேட்டட் கட்டுப்பாடுகள், நேரடி கிரிக்கெட் ஸ்கோர்கள் போன்றவற்றை பார்க்க உதவுகிறது.

Trump Vs Musk: உத்தரவிட்டால் மண்டியிட்டே கெஞ்சிருப்பார்., இப்போ வளர்த்த கடா மார்பில் பாயுது!Trump Vs Musk: உத்தரவிட்டால் மண்டியிட்டே கெஞ்சிருப்பார்., இப்போ வளர்த்த கடா மார்பில் பாயுது!

அட்டகாசமான பேட்டரி

அட்டகாசமான பேட்டரி

போட் ஸ்டார்ம் ப்ரோ மாடலில் உள்ள முக்கியமான வசதி என்னவென்றால் அது பேட்டரி தான். அதாவது இந்த ஸ்மார்ட்வாட்ச் 200எம்ஏஎச் பேட்டரி வசதியைக்கொண்டுள்ளது. அந்நிறுவனம் தெரிவித்த தகவலின்படி,நீங்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் தாங்குமாம்.

இது ஆரம்பம் தான்., பிரபஞ்சத்தின் ரகசியமும் துல்லியமும்: களமிறங்கிய NASA james Webb தொலைநோக்கி!இது ஆரம்பம் தான்., பிரபஞ்சத்தின் ரகசியமும் துல்லியமும்: களமிறங்கிய NASA james Webb தொலைநோக்கி!

 போட் ஸ்டார்ம் ப்ரோ  விலை

போட் ஸ்டார்ம் ப்ரோ விலை

இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் ஆக்டிவ் பிளாக், கூல் கிரோ, டீப் ப்ளூ நிறங்களில் கிடைக்கிறது. பின்பு இந்த ஸ்மார்ட்வாட்ச்-இன் அறிமுக விலை ரூ.2,999-ஆக உள்ளது. இதை பிளிப்கார்ட் மற்றும் போட் நிறுவனத்தின் ஆன்லைன் தளங்களில் வாங்க முடியும்.

அம்மாடியோவ் 51% தள்ளுபடியா? இப்படி டீல் கிடைக்குனு நினைக்கலையே! புது Samsung போன் வாங்க இதான் பெஸ்ட் நேரம்!அம்மாடியோவ் 51% தள்ளுபடியா? இப்படி டீல் கிடைக்குனு நினைக்கலையே! புது Samsung போன் வாங்க இதான் பெஸ்ட் நேரம்!

போட் இயர்பட்ஸ்

போட் இயர்பட்ஸ்

அதேபோல் இயர்பட்ஸ்களில் எந்த பிராண்ட் நன்றாக இருக்கும் என்று கேட்டால் போட் பிராண்ட் தான் என்று அனைவரும் சொல்லுவார்கள். அந்த அளவிற்கு மனம் கவர்ந்த இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்துள்ளது இந்நிறுவனம். இப்போது கூட ரூ.2000-க்கு குறைவான அட்டகாசமான
இயர்பட்ஸ் ஆனலைனில் கிடைக்கிறது.

நம்பலனாலும் அதான் நிஜம், விலை ரூ.12,499 மட்டுமே: 11 ஜிபி ரேம், 64 எம்பி கேமரா உடன் புது ஸ்மார்ட்போன்!நம்பலனாலும் அதான் நிஜம், விலை ரூ.12,499 மட்டுமே: 11 ஜிபி ரேம், 64 எம்பி கேமரா உடன் புது ஸ்மார்ட்போன்!

  போட் ஏர்டாப்ஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ்

போட் ஏர்டாப்ஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ்

குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்த boAt Airdopes 141 True Wireless Earbuds ஆனது அசத்தலான இசை அனுபவத்தை கொடுக்கும். குறிப்பாக இந்த மாடலின் விலை ரூ.1,399-என்பது குறிப்பிடத்தக்கது.

வெறும் ரூ.8,999-விலையில் 32-இன்ச் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்.! ஆளுக்கொரு டிவி பார்சல்.!வெறும் ரூ.8,999-விலையில் 32-இன்ச் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்த பிரபல நிறுவனம்.! ஆளுக்கொரு டிவி பார்சல்.!

 தெளிவான ஆடியோ

தெளிவான ஆடியோ

அட்டகாசமான போட் ஏர்டாப்ஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆனது 42 மணிநேரம் தொடர்ந்து வேலை செய்ய கூடிய ஹை-குவாலிட்டி பேட்டரி பவரை கொண்டது. இதன் உதவியுடன் பிறரிடம் அழைப்பில் இருக்கும் போது தெளிவான முறையில் பேச முடியும்.

Nothing ஓனருக்கு சொந்த அட்ரஸ் கூட இல்லையா? யார் இந்த Carl Pei? ஒரே டி-ஷர்ட் உடன் உலகம் சுற்றும் CEO!Nothing ஓனருக்கு சொந்த அட்ரஸ் கூட இல்லையா? யார் இந்த Carl Pei? ஒரே டி-ஷர்ட் உடன் உலகம் சுற்றும் CEO!

நம்பி வாங்கலாம்

நம்பி வாங்கலாம்

அதேபோல் போட் ஏர்டாப்ஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆனது தண்ணீர் பட்டாலும் சேதமடையாத வாட்டர் ரெசிஸ்டன்ஸ் தன்மை கொண்டது. எனவே இந்த இயர்பட்ஸ் மாடலை நம்பி வாங்கலாம்.

போட் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான அம்சங்களுடன் சாதனங்களை அறிமுகம் செய்கிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு சாதனங்களும்
பட்ஜெட் விலையில் வருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் விரைவில் இந்நிறுவனம் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
boAt Storm Pro smartwatch with 1.78-inch AMOLED display Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X