Home
Gadgets

மிரளுது பட்ஜெட்.. AMOLED டிஸ்பிளே.. PASSWORD லாக்.. 7 நாட்கள் பேட்டரி.. எந்த வாட்ச்?

மிகவும் கம்மி பட்ஜெட்டில் அமோலெட் டிஸ்பிளே, ப்ளூடூத் காலிங் சப்போர்ட், ஹெல்த் மானிட்டர், 7 நாட்கள் பேட்டரி பேக்கப் போன்ற அம்சங்களுடன் மெட்டாலிக் டிசைனில் போட் லூனார் டைகான் (BoAt Lunar Tigon) ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.

போட் லூனார் டைகான் அம்சங்கள் (BoAt Lunar Tigon Specifications): இந்த போட் ஸ்மார்ட்வாட்ச் 1.45 இன்ச் (466 x 466 பிக்சல்கள்) எச்டி (HD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதுவொரு 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே (Always on Display) மாடலாகும். அமோலெட் (AMOLED) பேனல் கொண்டிருக்கிறது.

மிரளுது பட்ஜெட்.. AMOLED டிஸ்பிளே.. PASSWORD லாக்.. எந்த வாட்ச்?

ஆகவே, அவுட்டோரிலும் கூட டிஸ்பிளேவின் பிரைட்னஸ் குவாலிட்டி கிரிஸ்டல் கிளியராக இருக்கும். இந்த வாட்ச் ஓசன் ரிட்ஜ் ஸ்ட்ராப் (Ocean Ridge Strap) உடன் மெட்டாலிக் ரவுண்ட் டயல் டிசைன் (Metallic Round Dial Design) கொண்டிருகிறது. அதோடு ஃபங்ஷ்னல் கிரவுன் (Functional Crown) இடம் பெற்றுள்ளது.

இந்த போட் லூனார் டைகான் மாடலில் ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, இன்ட்ர்ஆக்டிவ் டயல் பாட் (Interactive Dial Pad), பிரீமியம் பில்ட்-இன் மைக்ரோபோன் (Microphone) மற்றும் ஸ்பீக்கர் (Speaker) வருகின்றன. அதோடு 10 கான்டாக்ஸ்ட் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த லூனார் வாட்ச்சில் கஸ்டமைசபிள் வாட்ச் ஃபேஸ்கள் (Customizable Watch Faces) வருகின்றன. அதோடு 100-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) வருகின்றன. இந்த போட் லூனார் டைகான் வாட்ச்சில் வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் (Voice Assistant Support) கொடுக்கப்பட்டுள்ளது.

மிரளுது பட்ஜெட்.. AMOLED டிஸ்பிளே.. PASSWORD லாக்.. எந்த வாட்ச்?

IP67 தர டஸ்ட், ஸ்வெட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust, Sweat And Splash Resistant) கொண்டிருக்கிறது. இந்த போட் லூனார் டைகான் மாடலில் டெய்லி ஆக்டிவிட்டி டிராக்கிங் (Daily Activity Tracking) மற்றும் ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitors) சப்போர்ட் வருகிறது. ஆகவே, ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor) மற்றும் மென்சுரல் டிராக்கிங் (Menstrual Tracking) வருகிறது.

அதோபோல ஸ்லீப்பிங், ரன்னிங், வாக்கிங் போன்ற டெய்லி ஆக்டிவிட்டியை (Daily Activity) கண்காணித்து கொள்ளலாம். அதோடு கெய்டெட் பிரீத்திங் (Guided Breathing) சப்போர்ட் வருகிறது. மேலும், செடண்டரி அலர்ட் (Sedentary Alerts) கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், கேமரா கன்ட்ரோல் (Camera Control) மற்றும் மியூசிக் (Music Control) கொண்டிருக்கிறது.

இந்த போட் லூனார் டைகான் ஸ்மார்ட்வாட்ச்சில் ஸ்மார்ட் நோட்டிபிகேஷன் சப்போர்ட் (Smart Notification Support) வருகிறது. ஆகவே, ஆப், கால் மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், லைவ் கிரிக்கெட் ஸ்கோர் (Live Cricket Score) அப்டேட்டையும் பார்த்துகொள்ள முடியும். இந்த வாட்ச் தொடர்ந்து 7 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கொடுக்கக் கூடியது.

மேலும், வெதர் அப்டேட் (Weather Update), அலாரம் (Alarm), கவுன்ட்டவுண் (Countdown), ஸ்டாப்வாட்ச் (Stopwatch), டிஎன்டி (DND) மற்றும் ஃபைண்ட் மை போன் (Find My Phone) போன்ற பீச்சர்களும் வருகின்றன. அதுமட்டுமல்லாமல், இந்த போட் லூனார் டைகான் மாடலுக்கு பாஸ்வேர்ட் செக்யூரிட்டியும் கொடுக்கப்பட்டுள்ளது.

மிரளுது பட்ஜெட்.. AMOLED டிஸ்பிளே.. PASSWORD லாக்.. எந்த வாட்ச்?

இந்த வாட்ச்சில் ஆக்டிவ் பிளாக், ஸ்டீல் பிளாக், மெட்டல் கோல்டு மற்றும் டீப் ப்ளூ ஆகிய நான்கு கலர்கள் விற்பனைக்கு வருகின்றன. அதோடு ஓசன் ரிட்ஜ் ஸ்ட்ராப் மற்றும் மெட்டாலிக் ஸ்ட்ராப் வேரியண்ட்டும் கிடைக்கிறது. ஆகவே, ரிட்ஜ் வேரியண்ட்டின் விலை ரூ.2,899ஆகவும், மெட்டாலிக் வேரியண்ட்டின் விலை ரூ.2,999ஆகவும் இருக்கிறது. இந்த மாடலை அமேசானில் ஆர்டர் செய்துகொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BoAt Lunar Tigon With AMOLED Display Sale on Amazon in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X