Home
Gadgets

ஆளுக்கொரு ஆர்டர்.. ரூ.2,899 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட்.. எந்த மாடல்?

அமேசான் விற்பனையில் அமோலெட் டிஸ்பிளே, வாய்ஸ் அசிஸ்டன்ட், ஹெல்த் மானிட்டர்கள், வாட்டர் ரெசிஸ்டன்ட், ப்ளூடூத் காலிங் சப்போர்ட் போன்ற பக்கா அம்சங்களை கொண்ட போட் லூனார் எம்பிரேஸ் (boAt Lunar Embrace) ஸ்மார்ட்வாட்ச் பட்ஜெட்டில் விற்பனைக்கு வருகிறது. இதுகுறித்த விவரம் இதோ.

போட் லூனார் எம்பிரேஸ் அம்சங்கள் (boAt Lunar Embrace Specifications): இந்த போட் மாடலில் 1.51 இன்ச் (466 x 466 பிக்சல்கள்) எச்டி (HD) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 550 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மாடலாகும். ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே (Always-on Display) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

ரூ.2,899 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட் வாட்ச்!

லக்ஸரியஸ் மெட்டல் பாடி (Luxurious Metal Body) கொண்டிக்கிறது. அதோடு ஃபங்ஸ்னல் கிரவுண் (Functional Crown) கன்ட்ரோல் வருகிறது. ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) கொண்டிருக்கிறது. ஆகவே, குயிக் டயல் பேட் (Quick Dial Pad), 20 கான்டாக்ட்ஸ் (Contacts) சப்போர்ட் வருகிறது.

இந்த போட் லூனார் எம்பிரேஸ் மாடலில் 100+ கஸ்டமைசபிள் வாட்ச் பேஸ்கள் (Customizable Watch Faces) மற்றும் 100+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) வருகின்றன. ரன்னிங் (Running), வாக்கிங் (Walking) ஆக்டிவிட்டிகளின் போது ஆட்டோமேடிக் டிடெக்சன் (Automatic Detection) சப்போர்ட் வருகிறது.

வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் (Voice Assistant Support) கொண்டிருக்கிறது. IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வருகிறது. போட் ஹெல்த் மானிட்டரிங் (boAt Health Monitoring) சப்போர்ட் வருகிறது. ஆகவே, ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor) வருகிறது.

அதேபோல ஸ்லீப் டிராக்கிங் (Sleep Tracking), ஸ்ட்ரெஸ் லெவல் டிராக்கிங் (Stress Level Tracking), மென்சுரல் டிராக்கிங் (Menstrual Tracking) மற்றும் டெய்லி ஆக்டிவிட்டி டிராக்கிங் (Daily Activity) கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், ப்ரீத் பிராக்டிஸ் (Breath Practice) செய்து கொள்ளலாம்.

இந்த போட் லூனார் எம்பிரேஸ் மாடலில் ஸ்மார்ட் பீச்சர்கள் (Smart Features) வருகின்றன. ஆகவே, செடண்டரி அலர்ட் (Sedentary Alert), கேமரா கன்ட்ரோல் (Camera Control), பில்ட்-இன் கேம்ஸ் (Built-in Games), மியூசிக் கன்ட்ரோல் (Music Control), வெதர் (Weather) மற்றும் அலாரம் (Alarm) பீச்சர்கள் வருகின்றன.

அதேபோல கவுண்டவுன் (Countdown), ஸ்டாப்வாட்ச் (Stopwatch), டிஎன்டி (DND) மற்றும் ஃபைண்ட் மை போன் (Find My Phone) ஆகிய பீச்சர்களும் கொண்டிருக்கிறது. 7 நாட்கள் பேட்டரி பேக்கப் கொடுக்கக் கூடியது. இந்த போட் லூனார் எம்பிரேஸ் மாடலில் ஸ்டீல் கிரே (Steel Grey), ஸ்டீல் பிளாக் (Steel Black) கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

அமேசான் (Amazon) தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ.2,899ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவெறும் அறிமுக சலுகையாகும். ஆகவே, வரும் நாட்களில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கம்மி பட்ஜெட்டில் அமோலெட் டிஸ்பிளே, ஹெல்த் மானிட்டர்கள், டிராக்கர்கள், ப்ளூடூத் காலிங் சப்போர்ட் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் வேண்டுமானால், இந்த மாடலை ஆப்ஷனில் வையுங்கள்.

Best Mobiles in India

English summary
boAt Lunar Embrace With AMOLED Display, IP68 Water Resistant Sale From Amazon Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X