போச்சு.. 100 இன்ச் TV.. 60 சதவீத ஆஃபரில் 150 இன்ச் ப்ரொஜெக்டர்.. ஆட்டோ கீஸ்டோன்.. ஆட்டோ போகஸ்.. எந்த மாடல்?
இந்தியாவில் ஸ்மார்ட் டிவிகளுக்கு நிகராக ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல்களுக்கும் வரவேற்பு இருக்கிறது. இப்போது, போட் நிறுவனத்தின் ப்ரொஜெக்டர் மாடல்கள் அமேசான் பிரைம் டே சேலில் தள்ளுபடி விலைக்கு கிடைக்கின்றன. இதில் போட் சினிஹெட் எம்1 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் (Boat CineHead M1 Smart Projector) பாதிக்கும் மேல் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது.
இப்போது, அமேசான் தளத்தில் 60 சதவீத தள்ளுபடி போக போட் சினிஹெட் எம்1 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.11,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.500 தள்ளுபடியும் கிடைக்கிறது. ஆகவே, மலிவான விலைக்கு இந்த போட் சினிஹெட் எம்1 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடலை வாங்கி கொள்ளலாம்.

ஆட்டோ போகஸ், ஆட்டோ கீஸ்டோன் கரெக்டன், பில்ட்-இன் ஸ்ட்ரீமிங் ஆப்கள் மட்டுமல்லாமல், வயர்லெஸ் ஸ்கிரீன் மிரரிங், போர்டபிள் டிசைன் உள்ளிட்டவற்றிலும் இந்த போட் சினிஹெட் எம்1 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் பட்டையை கிளப்பி இருக்கிறது. பில்ட்-இன் ஸ்பீக்கர் கிடைக்கிறது. ஐவரி ஒயிட் (Ivory White) கலரில் விற்பனைக்கு கிடைக்கிறது.
போட் சினிஹெட் எம்1 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Boat CineHead M1 Smart Projector Specifications): ஃபுல் எச்டி 1080p நேட்டிவ் ரெசொலூஷன் (1920 x 1080 பிக்சல்கள்) கொண்ட மாடலாக இந்த போட் சினிஹெட் எம்1 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் இருக்கிறது. 200 ஏஎன்எஸ்ஐ லுமென்ஸ் (ANSI Lumens) பிரைட்னஸ் மற்றும் விவிட் கான்ராஸ்டு (Vivid Contrast) கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆகவே, கிரிஸ்டல் கிளியர் அவுட்புட்டை இந்த போட் சினிஹெட் எம்1 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடலில் எதிர்பார்க்கலாம். 150 இன்ச் வரையில் ப்ரொஜெக்சன் கொடுக்கிறது. ஆகவே, ஐபிஎல் போட்டிகள் முதல் ஓடிடி ஆப்கள் வரையில் பெரிய ஸ்கிரீனில் பார்த்து கொள்ள முடியும். லிவ்விங் ரூம்கள், பெட்ரூம்களுக்கு ஏற்ப ப்ரொஜெக்சனை மாற்றி கொள்ள முடியும்.
நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாஸ்டார் (JioHotstar), சோனிலிவ் (SonyLiv), ஜீ5 (Zee5), யூடியூப் (YouTube) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த போட் சினிஹெட் எம்1 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் கொடுத்து இருக்கிறது. ஆகவே, நேரடியாக லாகின் செய்து ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், வயர்லெஸ் ஸ்கிரீன் மிரரிங் (Wireless Screen Mirroring) கிடைக்கிறது.
ஆகவே, ஸ்மார்ட்போன் (Smartphone), டேப்லெட் (Tablet) அல்லது லேப்டாப் (Laptop) போன்ற டிவைஸ்களில் இருந்து நேரடியாக ஸ்கிரீன் மிரரிங் செய்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12 OS) பேஸ்டு ஸ்மார்ட் யுஐ (Smart UI) கிடைக்கிறது. ஆகவே, ஸ்மார்ட்போன்களை போலவே செட்டிங்ஸ் மற்றும் யுஐ இருக்கும். ஆகவே, எளிதாக ஹேண்டில் செய்ய முடியும்.
ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் கரெக்சன் (Auto Keystone Correction) உள்ளிட்ட முக்கியமான ப்ரொஜெக்டர் பீச்சர்களையும் இந்த போட் சினிஹெட் எம்1 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் கொடுத்துள்ளது. 6W ஆடியோ அவுட் கொண்ட பில்ட்-இன் ஸ்பீக்கர் கிடைக்கிறது. இதுபோக ரிமோட் கன்ட்ரோல்களை இந்த போட் சினிஹெட் எம்1 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் கொடுத்துள்ளது.
இந்த ரிமோட் கன்ட்ரோல் வழியாக பவர் (Power), மியூட் வால்யூம் (Mute Volume), போகஸ் பிளஸ் (Focus Plus), சிக்னல் சோர்ஸ் (Signal Source), போகஸ் மைனஸ் (Focus Minus) உள்ளிட்ட கன்ட்ரோல்களை செய்து கொள்ளலாம். மேலும், வழக்கமா கிடைக்கும், நேவிகேஷன் அப், நேவிகேஷன் டவுன், நேவிகேஷன் லெப்ட், நேவிகேஷன் ரைட் கன்ட்ரோல்களும் உள்ளன.


Click it and Unblock the Notifications