Home
Gadgets

சும்மா கிழி.. ரூ.1,399 பட்ஜெட்ல 600mAh பேட்டரி.. ஃபாஸ்ட் சார்ஜிங்.. ஸ்பாஷியல் ஆடியோ.. எந்த மாடல்?

மியூசிக் பிரியர்களை தட்டித்தூக்கும்படியான பட்ஜெட்டில் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மட்டுமல்லாமல், 600mAh பேட்டரி, பாஷியல் ஆடியோ, பீஸ்ட் மோட், இன்ஸ்டா பேர், மல்டி ஃபாய்ட் கனெக்டிவிட்டி போன்ற பீச்சர்களுடன் போட் ஏர்டோப்ஸ் 300 (boAt Airdopes 300) இயர்பட்ஸ் களமிறங்கி இருக்கிறது.

டிசைனிலும் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. டூயல் கலர் டோன் (Dual Color Tone) மற்றும் மேட் பிஷினிங் (Matte Finishing) கொண்டிருக்கிறது. 24 பிட் ஆடியோ அவுட்புட் கொண்ட பட்ஜெட் மாடலாக இந்த போட் ஏர்டோப்ஸ் 300 இருக்கிறது. இதன் விலை எவ்வளவு? முழு பீச்சர்கள் எப்படி? உள்ளிட்ட விவரம் இதோ.

சும்மா கிழி.. ரூ.1,399 பட்ஜெட்ல 600mAh பேட்டரி.. ஃபாஸ்ட் சார்ஜிங் பட்!

போட் ஏர்டோப்ஸ் 300 அம்சங்கள் (boAt Airdopes 300 Specifications): இந்த போட் மாடலானது, 10 எம்எம் டிரைவர்கள் கொண்டிருக்கிறது. இந்த டிரைவர்களில் ஸ்பாஷியல் ஆடியோ (Spatial Audio), 24 பிட் ப்ராசசிங் (24-bit Processing) சப்போர்ட் வருகிறது. ஆகவே, ஆடியோ அவுட்புட் பிரீமியமா இருக்கும்.

இன்ஸ்டன்ட் இன்-இயர் டிடெக்சன் (Instant In-ear Detection) சப்போர்ட் உள்ளது. இதன் மூலம், காதுகளில் பிளக் செய்யும்போது பிளே மற்றும் அன்-பிளக் செய்யும்போது ஃபாஸ் செய்து கொள்ளலாம். அதேபோல இன்ஸ்டா வேக் என் ஃபேர் (Insta Wake N Pair) சப்போர்ட் உள்ளது. இதன் மூலம் நொடியில் கனெக்ட் செய்து பயன்படுத்தலாம்

ஒரே நேரத்தில் மல்டி டிவைஸ்களில் கனெக்ட் செய்துகொள்ள மல்டி-பாய்ட் கனெக்டிவிட்டி (Multi-point connectivity) வருகிறது. இதன் மூலம் மொபைல் மட்டுமல்லாமல், லேப்டாப், டேப்லெட் போன்ற மல்டி டிவைஸ்களில் கனெக்ட் செய்து பயன்படுத்தி கொள்ள முடியும். மேலும் இந்த போட் ஏர்டோப்ஸ் 300 மாடலில் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant) வருகிறது.

கேமிங் பிரியர்களை கவரும் விதமாக 65ms லோவ் லேட்டன்சி (65ms Low Latency) வருகிறது. இதனை பீஸ்ட் மோடாக (BEAST Mode) பயன்படுத்தலாம். இந்த மோட் மூலம் ஆடியோ மற்றும் வீடியோ சிக் பக்காவாக இருக்கும். இந்த போட் ஏர்டோப்ஸ் 300 மாடலின் கனெக்டிவிட்டியை பார்க்கையில் ப்ளூடூத் வி5.3 (Bluetooth v5.3) வருகிறது.

மியூசிக் பிரியர்களுக்கு ஸ்பாஷியல் ஆடியோ வருவதை போலவே, கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கால் அனுபவத்துக்கு குவாட் மைக்ஸ் (Quad Mics) வருகிறது. இதில் ஈஎன்எக்ஸ் டெக்னாலஜி (ENx Technology) சப்போர்ட் வருகிறது. ஆகவே, இன்டோர் மட்டுமல்லாமல், அவுட்டோரிலும் வாய்ஸ் கால் அனுபவம் பக்கா குவாலிட்டியாக இருக்கும்.

ஏஎஸ்ஏபி ஃபாஸ்ட் சார்ஜிங் (ASAP Fast Charging) மற்றும் டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) சப்போர்ட் கொண்ட 600mAh பேட்டரி வருகிறது. அதேபோல பட்களில் தலா 45mAh பேட்டரி வருகிறது. ஆகவே, ஒரு ஃபுல் சார்ஜில் 50 மணி நேரங்களுக்கு பிளேடைம் கிடைக்கும். 2 நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த போட் மாடலுக்கு IPX4 வாட்டர் & ஸ்வெட் ரெசிஸ்டன்ஸ் (Water & Sweat Resistance) வருகிறது. இயரபிள் ஆப் (Hearables App) சப்போர்ட் மற்றும் 1 வருட வாரண்டி கிடைக்கிறது. குரோம் ஒயிட் (Chrome White) மற்றும் கன்மெடல் பிளாக் (Gunmetal Black) கலர்களில் வருகிறது. அமேசான், பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்யலாம். ரூ.1399ஆக விலை இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
boAt Airdopes 300 With 600mAh Battery, Voice Assistant, Launched Sale From Amazon Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X