Home
Gadgets

வீட்டுக்கு வீடு ஆர்டர்.. ரூ.8,499 ஆஃபர் விலைக்கு QLED டிவி.. 36W சரவுண்ட் சவுண்ட்.. லினக்ஸ் ஓஎஸ்.. எந்த மாடல்?

32 இன்ச் கியூஎல்இடி டிவி மாடல்களுக்கு பிளிப்கார்ட் தளத்தில் நல்ல டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதில் 36W சரவுண்ட் சவுண்ட், விவிட் கலர் டிஸ்பிளே, லினக்ஸ் டிவி ஓஎஸ் கொண்ட ப்ளூபங்க்ட் சிக்மா கியூஎல்இடி 32 இன்ச் டிவிக்கு (Blaupunkt Sigma QLED 32 inch TV) அதிகப்படியான டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த டிவிக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் ரூ.10,000 பட்ஜெட்டை விட மலிவான விலைக்கு ஸ்மார்ட் டிவிகளை கொடுப்பதில் ப்ளூபங்க்ட் நிறுவனம் பட்டையை கிளப்பி வருகிறது. இப்போது, 43 சதவீத ஆஃபர் விலைக்கு ப்ளூபங்க்ட் சிக்மா கியூஎல்இடி 32 இன்ச் ஸ்மார்ட் லினக்ஸ் டிவி (Blaupunkt Sigma QLED 32 inch Smart Linux TV) கிடைக்கிறது. இந்த ஆஃபருடன் ரூ.8,499 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

வீட்டுக்கு வீடு ஆர்டர்.. ரூ.8,499 ஆஃபர் விலைக்கு QLED டிவி.. மாடல்?

மேலும், குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கு கூடுதல் டிஸ்கவுண்ட் மற்றும் ஈஎம்ஐ சலுகைகள் கிடைக்கிறது. ஸ்மார்ட் டிவி மாடலாக இருக்கிறது. 2025 எடிஷனாக வாங்கி கொள்ளலாம். 32சிக்மாகியூ010 (32SigmaQ010) மாடல் மற்றும் சிக்மாகியூஎல்இடி (Sigma QLED) சீரிஸ் கீழ் இந்த ப்ளூபங்க்ட் சிக்மா கியூஎல்இடி 32 இன்ச் ஸ்மார்ட் லினக்ஸ் டிவி மாடலை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

பிளாக் கலரில் கிடைக்கிறது. லினக்ஸ் ஓஎஸ் மட்டுமே கொடுத்து உள்ளது. 1 வருட வாரண்டி பெற்று கொள்ளலாம். பெசல்-லெஸ் டிசைனில் (Bezel-Less Design) கொடுக்கப்பட்டு உள்ளது. வைடு வியூ ஆங்கிள் (Wide View Angle) மற்றும் ஸ்போர்ட்ஸ் மோட் (Sports Mode) போன்ற பீச்சர்களையும் இந்த ப்ளூபங்க்ட் சிக்மா கியூஎல்இடி 32 இன்ச் ஸ்மார்ட் லினக்ஸ் டிவி கொடுத்து உள்ளது.

ப்ளூபங்க்ட் சிக்மா கியூஎல்இடி 32 இன்ச் டிவி அம்சங்கள் (Blaupunkt Sigma QLED 32 inch TV Specifications): மலிவு விலை ஸ்மார்ட் டிவி மாடலாக இருப்பதால், 512 எம்பி ரேம் மற்றும் 4 ஜிபி மெமரி மட்டுமே கொடுத்து உள்ளது. 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை இந்த ப்ளூபங்க்ட் சிக்மா கியூஎல்இடி 32 இன்ச் டிவி கொடுத்து உள்ளது.

மேலும், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள், விவிட் கலர்கள் (Vivid Colours), ஹை பிரைட்னஸ் (High Brightness) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. டைனாமிக் கிரிஸ்டல் கலர் (Dynamic Crystal Color) ஆகியவை கிடைக்கின்றன. இந்த டிஸ்பிளேவுக்கு ஏற்ப 36 W சவுண்ட் அவுட்புட்டை இந்த ப்ளூபங்க்ட் சிக்மா கியூஎல்இடி 32 இன்ச் ஸ்மார்ட் லினக்ஸ் டிவி கொடுக்கிறது.

சரவுண்ட் சவுண்ட் (Surround Sound) சப்போர்ட் கொண்ட 2 ஸ்பீக்கர்களை கொடுத்து உள்ளது. லினக்ஸ் டிவி ஓஎஸ் (Linux TV OS) மற்றும் பில்ட்-இன் வை-பை (Built-in Wi-Fi) கொடுக்கப்பட்டு உள்ளது. ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), அமேசான் பிரைம் (Amazon Prime), சோனிலிவ் (Sony LIV), யூடியூப் (Youtube) மற்றும் ஜீ5 (Zee5) இன்பில்ட் ஓடிடி ஆப்களையும் கொடுத்து உள்ளது.

குவாட் கோர் ஆம்லாஜிக் ப்ராசஸரை இந்த இந்த ப்ளூபங்க்ட் சிக்மா கியூஎல்இடி 32 இன்ச் ஸ்மார்ட் லினக்ஸ் டிவி கொண்டுள்ளது. ஸ்கிரீன் மிரரிங், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் கிடைக்கிறது. ப்ளூடூத் மற்றும் ஸ்கிரீன் மிரரிங் போன்ற வயர்லெஸ் கனெக்டிவிட்டிகளும் கிடைக்கிறது. ரூ.10,000 பட்ஜெட்க்கு ஏற்ப பீச்சர்களை கொடுப்பதால், ஆப்ஷனில் எடுத்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Blaupunkt Sigma QLED 32 inch Smart Linux TV With 36 W Surround Sound Price Dropped on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X