ஆர்டர் அள்ளுமே.. கூகுள் டிவி OS.. டால்பி ஆடியோ.. 16ஜிபி மெமரி.. ஆஃபரில் 50 இன்ச் 4கே டிவி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் ப்ளூபங்க்ட் (Blaupunkt) 50 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் 60W ஸ்பீக்கர்கள், கூகுள் டிவி ஒஎஸ், டால்பி ஆடியோ, 1 பில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்தது. இப்போது ப்ளூபங்க்ட் 50 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் தற்போது ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் ஜி2 சீரிஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி (Blaupunkt CyberSound G2 Series 50 inch Ultra HD 4K Smart Google TV) மாடலுக்கு 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.24,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.23749 விலையில் வாங்கிவிட முடியும்.

ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் ஜி2 சீரிஸ் 50 இன்ச் 4கே கூகுள் டிவி அம்சங்கள் (Blaupunkt CyberSound G2 Series 50 inch 4K Google TV Specifications): எல்இடி (LED) டிஸ்பிளே வசதியுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. மேலும் 4K அல்ட்ரா எச்டி ரெசொலூஷன், 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், ஐபிஎஸ் பேனல் (IPS Panel), டால்பி விஷன் (Dolby Vision), மோஷன் சென்சார் (Motion Sensor), டிஜிட்டல் நாய்ஸ் ஃபில்டர் (Digital Noise Filter) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.
குறிப்பாக பெசல்-லெஸ் டிசைன் (Bezel Less Design) மற்றும் 178 வியூ ஆங்கிள் உடன் ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் ஜி2 சீரிஸ் 50 இன்ச் 4கே கூகுள் டிவி வெளிவந்துள்ளதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். அதேபோல் இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ப்ளூபங்க்ட் நிறுவனம்.
டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus) ஆதரவு கொண்ட 60W ஸ்பீக்கர்கள் இந்த ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் ஜி2 சீரிஸ் 50 இன்ச் 4கே கூகுள் டிவியில் உள்ளது. மேலும் ஸ்டான்டர்ட் (Standard), மியூசிக் (Music), மூவிஸ் (Movie), ஸ்போர்ட்ஸ் (Sports) போன்ற பல ஆடியோ மோட்கள் இந்த
டிவியில் உள்ளன.
குவாட் கோர் மீடியாடெக் ஆர்ம் கோர்டெக்ஸ் ஏ53 (Quad-core MediaTek ARM Cortex A53) சிப்செட் ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் ஜி2 சீரிஸ் 50 இன்ச் 4கே கூகுள் டிவியில் உள்ளது. மேலும் குவாட்-கோர் ஜிபியு (Mali Quad-core GPU) கிராபிக்ஸ் ஆதரவுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. எனவே இதில் சிறந்த கேமிங் அனுபவம் கிடைக்கும்.
கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த டிவி இயங்குகிறது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும். மேலும் யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம்.
குரோம் காஸ்ட் (Chromecast), ஏர்பிளே (AirPlay) ஆதரவுடன் ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் ஜி2 சீரிஸ்50 இன்ச் 4கே கூகுள் டிவி வெளிவந்துள்ளது. 2 யுஎஸ்பி போர்ட் (USB Port), 3 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI), ஈதெர்நெட் போர்ட் (Ethernet Port), ஆடியோ ஜாக், ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), வை-பை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டிவியில் உள்ளன. பின்பு 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி உடன் இந்த வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications








