வாஷிங் மெஷின்.. ஆஃபரில் வாங்கி போட சரியான நேரம்.. ஹையர் முதல் சாம்சங் வரை.. இதோ பட்டியல்..
இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் டிவி, வாஷிங் மெஷின்கள் உள்ளிட்ட பல சாதனங்களின் விலை உயர வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே ஒரு நல்ல வாஷிங் மெஷின் வாங்க விருப்பம் இருந்தால் இப்போதே வாங்குவது நல்லது. அதாவது அமேசான் தளத்தில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.
அதேபோல் பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சேல் எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனைகளில் பல முன்னணி நிறுவனங்களின் வாஷிங் மெஷின்கள் தள்ளுபடி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனைகளில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் சிறந்த வாஷிங் மெஷின்களை இப்போது பார்க்கலாம்.

1. ஹையர் 7 கிலோ ஃபுல் ஆட்டோமெட்டிக் டாப் லோட் (Haier 7 kg Fully Automatic Top Load) வாஷிங் மெஷின் மாடலுக்கு பிளிப்கார்ட்டில் 39 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.15,470 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.1800 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த ஹையர் வாஷிங் மெஷின் சாதனத்தை ரூ.13670 விலையில் வாங்கிவிட முடியும்.
2.வேர்ல்பூல் 7 கிலோ மேஜிக் கிளீன் 5 ஸ்டார் ஃபுல் ஆட்டோமெட்டிக் (Whirlpool 7 kg Magic Clean 5 Star Fully Automatic) வாஷிங் மெஷின் மாடலுக்கு பிளிப்கார்ட்டில் 21 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.15490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.2899 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த சாதனத்தை ரூ.12591 விலையில் வாங்கிவிட முடியும்.
3.ரியல்மி டெக்லைப் 7.5 கிலோ (realme TechLife 7.5 kg) வாஷிங் மெஷின் மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 47 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,290 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இது ஃபுல் ஆட்டோமெட்டிக் டாப் லோட் மாடல் ஆகும். மேலும் ஸ்மார்ட் சென்சார் வசதிகளும் இந்த வாஷிங் மெஷின் மாடலில் உள்ளன.
4.ஹைசென்ஸ் 7 கிலோ 5 ஸ்டார் EcoSmart (Hisense 7 Kg 5 Star EcoSmart) மாடலுக்கு அமேசான் தளத்தில் 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.3000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த மாடலை ரூ.13990 விலையில் வாங்கிவிட முடியும்.
5.வோல்டஸ் Beko 7 கிலோ ஃபுல் ஆட்டோமெட்டிக் டாப் லோட் (Voltas Beko 7 kg Fully Automatic Top) வாஷிங் மெஷின் மாடலுக்கு பிளிப்கார்ட்டில் 48 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,690 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் உள்ளன.
6.தாம்சன் 10 கிலோ பியூர்வாஷ் (Thomson 10 kg PureWash) டாப் லோட் வாஷிங் மெஷின் மாடலுக்கு பிளிப்கார்ட்டில் 32 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த வாஷிங் மெஷின் மாடலை வாங்கினால் ரூ.1850 தள்ளுபடியும் உள்ளது.

7.கோத்ரேஜ் 8 கிலோ 5 ஸ்டார் (Godrej 7 Kg 5 Star) வாஷிங் மெஷின் மாடலுக்கு அமேசான் தளத்தில் 47 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. டாப் லோட், ஏஐ அம்சம், மேஜிக் லிண்ட் ஃபில்டர், ஃபேப்ரிசேஃப் ஸ்டீல் டிரம் உள்ளிட்ட பல அசத்தலான வசதிகளுடன் இந்த சாதனம் வெளியானது.
8.சாம்சங் 7.5 கிலோ இன்வெர்ட்டர் 5 ஸ்டார் செமி ஆட்டோமேட்டிக் டாப் லோட் (Samsung 7.5 Kg Inverter 5 Star Semi Automatic Top Load) வாஷிங் மெஷின் மாடலுக்கு அமேசான் தளத்தில் 21 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மோட்டாருக்கு 5 வருட உத்தரவாதத்தை வழங்குகிறது சாம்சங் நிறுவனம்.


Click it and Unblock the Notifications
