Home
Gadgets

விட்டால் இலவசமா கொடுக்கும் போலயே! Amazon-ல் 6 TV-கள் மீது வேற லெவல் ஆபர்!

பெயருக்கு ஏற்றபடியே, நடந்து கொண்டிருக்கும் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் (Amazon Great Indian Festival) விற்பனை ஆனது சில மிகப்பெரிய சலுகைகளை வழங்குகிறது!

குறிப்பாக அமேசான் பட்டியலிட்டுள்ள ஸ்மார்ட் டிவி (Smart TV) ஆபர்கள் ஆனது தவிர்க்க முடியாதவைகளாக உள்ளன!

என்னென்ன மாடல்கள் மீது என்னென்ன சலுகைகள்?

என்னென்ன மாடல்கள் மீது என்னென்ன சலுகைகள்?

அமேசானின் சிறப்பு விற்பனையின் கீழ், எல்ஜி (LG), சியோமி (Xiaomi), ரெட்மி (Redmi), சாம்சங் (Samsung), ஒன்பிளஸ் (OnePlus) மற்றும் பல நிறுவனங்களின் லேட்டஸ்ட் ஸ்மார்ட் டிவிகளின் மீது நம்ப முடியாத தள்ளுபடிகள், சலுகைகள் அணுக கிடைக்கிறது.

என்னென்ன மாடல்கள் மீது என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது என்பதை பற்றி விரிவாக அறிய தொடர்ந்து படிக்கவும்:

ரூ.10,000 இருந்தால் போதும்!

ரூ.10,000 இருந்தால் போதும்!

நிஜமாகத்தான்! உங்களிடம் ரூ.10,000 இருந்தால் போதும், இந்த அமேசான் விற்பனையின் போது ஒரு லேட்டஸ்ட் 32-இன்ச் ஸ்மார்ட் டிவியை உங்களால் வாங்க முடியும்.

இதே போல 43 இன்ச் ஸ்மார்ட் டிவியை ரூ.20,000 குள்ளும், மற்றும் 55 இன்ச் ஸ்மார்ட் டிவியை ரூ.45,000 குள்ளும் வாங்க முடியும்.

ரூ.9,999 க்கு கிடைக்கும் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி!

ரூ.9,999 க்கு கிடைக்கும் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி!

அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவலின் போது, ரெட்மி 80 செமீ 32 இன்ச் ஆண்ட்ராய்டு 11 சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி (L32M6-RAL32M7-RA Black) ஆனது ரூ.24,999 க்கு பதிலாக வெறும் ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கும்.

அதாவது இந்த 32-இன்ச் ரெட்மி டிவியை வாங்குவதன் வழியாக நீங்கள் 60% தள்ளுபடியை பெற்று, ரூ.15,000 வரை சேமிக்கலாம்!

ரூ.12,990 க்கு கிடைக்கும் OnePlus TV!

ரூ.12,990 க்கு கிடைக்கும் OnePlus TV!

இந்த அமேசான் விற்பனையின் போது, ஒன்பிளஸ் 32-இன்ச் ஒய் சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி மாடல் ஆனது ரூ.21,999 க்கு பதிலாக, வெறும் ரூ.12,990 க்கு வாங்க கிடைக்கும்.

அதாவது இந்த ஒன்பிளஸ் டிவி மீது நீங்கள் 41% தள்ளுபடியை பெற்று, ரூ.15,000 வரை சேமிக்கலாம்!

ரூ.19,999 க்கு கிடைக்கும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி!

ரூ.19,999 க்கு கிடைக்கும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி!

சியோமி நிறுவனத்தின் எம்ஐ 108 செமீ 43-இன்ச் ஃபுல் எச்டி ஆண்ட்ராய்டு எல்இடி டிவி (4C L43M6-INC Black) ஆனது இந்த அமேசான் சிறப்பு விற்பனையின் போது ரூ.34,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கும்.

அதாவது இந்த 43-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி மீது 43% தள்ளுபடி கிடைக்கிறது; இதன் கீழ் நீங்கள் ரூ.15,000 வரை சேமிக்க முடியும்!

ரூ.18,990 க்கு கிடைக்கும் iFFALCON TV!

ரூ.18,990 க்கு கிடைக்கும் iFFALCON TV!

நாம் இங்கே பேசுவது iFFALCON நிறுவனத்தின் 43-இன்ச் ஃபுல் எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி மாடல் ஆகும்.

இந்த டிவியின் அசல் விலை ரூ.44,990 ஆகும். ஆனால் அமேசானின் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனையின் போது இது வெறும் ரூ.18,990 க்கு வாங்க கிடைக்கும். அதாவது 58% என்கிற தள்ளுபடியின் கீழ், நீங்கள் ரூ.26,000 வரை சேமிக்க முடியும்!

ரூ.35,010 என்கிற தள்ளுபடியை பெறும் 55-இன்ச் டிவி!

ரூ.35,010 என்கிற தள்ளுபடியை பெறும் 55-இன்ச் டிவி!

நடந்து கொண்டிருக்கும் அமேசன் விற்பனையில் LG நிறுவனத்தின் 55-இன்ச் 4K அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி ஸ்மார்ட் டிவி ஆனது ரூ.79,990 க்கு பதிலாக ரூ.44,980 க்கு வாங்க கிடைக்கும்.

அதாவது இந்த எல்ஜி டிவி மீது 44% தள்ளுபடியை பெற்று ரூ.35,010 வரை சேமிக்கலாம்!

ரூ.25,010 தள்ளுபடியை பெற்றுள்ள 55-இன்ச் Samsung TV!

ரூ.25,010 தள்ளுபடியை பெற்றுள்ள 55-இன்ச் Samsung TV!

நாம் இங்கே பேசுவது, சாம்சங் 138 செமீ 55-இன்ச் கிரிஸ்டல் 4கே நியோ சீரிஸ் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (UA55AUE65AKXXL black) ஆகும்.

நினைவூட்டும் வண்ணம், இந்த சாம்சங் டிவியின் அசல் விலை ரூ.70,900 ஆகும். ஆனால் அமேசானில் தற்போது இது ரூ.45,980 க்கு வாங்க கிடைக்கிறது.

அதாவது 35% தள்ளுபடியை பெறும் இந்த 55-இன்ச் டிவியை அடுத்த சில நாட்களில் வாங்கினால் ரூ.25,010 வரை சேமிக்கலாம்!

Best Mobiles in India

English summary
Best TV Offers on 32 inch 43 inch 55 inch Models Available in Amazon Great Indian Festival Sale 2022
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X