பழைய Fridge-ஐ தள்ளி விட சரியான நேரம்! 40% ஆபர் விலையில் Amazon-ல் வாங்க கிடைக்கும் 5 பிரிட்ஜ்கள்!
அமேசான் தளத்தில் தொடர்ந்து சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி தற்போது பல முன்னணி நிறுவனங்களின் ரெஃப்ரிஜிரேட்டர் (பிரிட்ஜ்) மாடல்களுக்கு அமேசான் தளத்தில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

சரியான நேரம் இதுதான்
அதாவது சாம்சங், எல்ஜி, Whirlpool உள்ளிட்ட பல நிறுவனங்களின் ரெஃப்ரிஜிரேட்டர் மாடல்களுக்கு தான் இப்போது சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே ஒரு நல்ல ரெஃப்ரிஜிரேட்டர்-ஐ வாங்குவதற்குச் சரியான நேரம் இதுதான்.

சாம்சங் 192 L 2 Star Direct Cool Single Door ரெஃப்ரிஜிரேட்டர்
அமேசான் தளத்தில் சாம்சங் 192 L 2 Star Direct Cool Single Door ரெஃப்ரிஜிரேட்டர் மாடலுக்கு 12 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.14,999-க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த ரெஃப்ரிஜிரேட்டர் தற்போது ரூ.13,190-க்கு வாங்கக் கிடைக்கிறது.
குறிப்பாக இது 1 வருடத் தயாரிப்பு + 10 வருட கம்ப்ரெஸ்ஸார் வாரன்டி (compressor Warranty) உடன் வருகிறது. மேலும் இந்த சாம்சங் ரெஃப்ரிஜிரேட்டர் 2 Star சான்றுடன் 192 லிட்டர் கபாஸிட்டி உடையது. பின்பு கிரே சில்வர் நிறத்தில் இந்த குளிர்சாதனப்பெட்டி-ஐ வாங்க முடியும் என்பதுகுறிப்பிடத்தக்கது.

கோத்ரேஜ் 185 L 4 Star ரெஃப்ரிஜிரேட்டர்
கோத்ரேஜ் L 4 Star Inverter Direct-Cool Single Door ரெஃப்ரிஜிரேட்டர் மாடலுக்கு அமேசான் தளத்தில் 8 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த கோத்ரேஜ் ரெஃப்ரிஜிரேட்டர் முன்பு ரூ.16,490-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலை குறைக்கப்பட்டு ரூ.15,190-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
1 வருடத் தயாரிப்பு + 10 வருட கம்ப்ரெஸ்ஸார் வாரன்டி உடன் வருகிறது கோத்ரேஜ் 185 L 4 Star ரெஃப்ரிஜிரேட்டர். மேலும் இது 4 Star சான்றுடன் Direct-Cool அம்சத்தில் இயங்கும் சிங்கிள் டோர் மாடலாகும் பின்பு இதை Aqua Wine நிறத்தில் வாங்க முடியும்.

Whirlpool ரெஃப்ரிஜிரேட்டர்
முன்பு ரூ.14,400-க்கு விற்பனை செய்யப்பட்ட Whirlpool 190 L 2 Star Direct-Cool Single Door ரெஃப்ரிஜிரேட்டர் தற்போது ரூ.11,990-க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது இந்த ரெஃப்ரிஜிரேட்டர் மாடலுக்கு 17 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரெஃப்ரிஜிரேட்டர் 2 Star சான்றுடன் 190 லிட்டர் கபாஸிட்டி உடையது. மேலும் இது 1 வருடத் தயாரிப்பு + 10 வருட கம்ப்ரெஸ்ஸார் வாரன்டி உடன் வருகிறது. குறிப்பாகஇதை நீல நிறத்தில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Haier 220 L 4 Star ரெஃப்ரிஜிரேட்டர்
அமேசான் தளத்தில்Haier 220 L 4 Star Inverter Direct-Cool Single Door ரெஃப்ரிஜிரேட்டர் மாடலுக்கு 32 சதவீதம்தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. முன்பு ரூ.25,900-க்கு விற்பனை செய்யப்பட்ட Haier 220 L 4 Star ரெஃப்ரிஜிரேட்டர் தற்போது ரூ.17,490-க்கு வாங்க கிடைக்கிறது.
Icing தொழில்நுட்ப ஆதரவு கொண்ட இந்த Haier ரெஃப்ரிஜிரேட்டர் 4 Star சான்றுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். மேலும் 220 லிட்டர் கபாஸிட்டி உடையது. எனவே இதைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

எல்ஜி 190 L 4 Star ரெஃப்ரிஜிரேட்டர்
எல்ஜி 190 L 4 Star Inverter Direct-Cool Single Door ரெஃப்ரிஜிரேட்டர் மாடலுக்கு அமேசான் தளத்தில் 28 சதவீதம்சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது எல்ஜி ரெஃப்ரிஜிரேட்டர் மாடலை தற்போது ரூ.17,190-க்கு வாங்க முடியும்.
இந்த எல்ஜி ரெஃப்ரிஜிரேட்டர் 4 Star சான்றுடன் 190 லிட்டர் கபாஸிட்டி உடையது. மேலும் இது 1 வருடத் தயாரிப்பு 10 + வருட கம்ப்ரெஸ்ஸார் வாரன்டி உடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த வருடம் இறுதியில் பல்வேறு நிறுவனங்களின் ரெஃப்ரிஜிரேட்டர் மாடல்களுக்கு அமேசான் தளத்தில் சலுகைகள் வழங்கப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் இப்போது உங்களிடம் ஒரு பழைய பிரிட்ஜ் இருந்தால் கூட அதை மற்ற இது தான் சரியான நேரம். இந்தசலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








