பாதிக்கு பாதி விலை இல்ல! அதை விட கம்மி.. 59% டிஸ்கவுண்ட்.. Amazon Freedom Sale-ல் ஆர்டர்களை அள்ளும் 12 டிவிகள்
ஆகஸ்ட் 15 சுந்தந்திர தினத்தை (Independence day 2024) முன்னிட்டு.. ஆகஸ்ட் 11 வரை அமேசான் வலைத்தளம் நடத்தும் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையின் (Amazon Great Freedom Festival Sale 2024) போது ஸ்மார்ட்போன்கள் மீது மட்டுமே பெரிய அளவிலான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்குமென்று நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால், அது முற்றிலும் தவறு. 32-இன்ச் தொடங்கி 65-இன்ச் வரையிலான பல ஸ்மார்ட் டிவிகள் மீது 59% வரையிலான நேரடி தள்ளுபடி கிடைக்கிறது. அவைகளில் தவற விடவே கூடாத 12 டீல்களின் பட்டியல் இதோ:
1. 32-இன்ச் விடபுள்யூ பிளேவால் ஃபிரேம்லெஸ் சீரீஸ் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி (32 inch VWPlaywall Frameless Series HD Ready Android Smart LED TV): இது 51% தள்ளுபடியை பெற்று ரூ.15,999 க்கு பதிலாக ரூ.7,777 க்கு வாங்க கிடைக்கிறது.

2. 32 இன்ச் எல்ஜி எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி (32 inch LG HD Ready Smart LED TV): அமேசானில் தற்போது இது 36% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.21,990 க்கு பதிலாக ரூ.13,990 க்கு வாங்க கிடைக்கிறது.
3. 32 இன்ச் ரெட்மி எப் சீரீஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி பயர் டிவி (32 inch Redmi F Series HD Ready Smart LED Fire TV): இது 54% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.24,999 க்கு பதிலாக ரூ.11,490 க்கு வாங்க கிடைக்கிறது.
4. 43 இன்ச் எல்ஜி 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி (43 inch LG 4K Ultra HD Smart LED TV): இது 40% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.49,990 க்கு பதிலாக ரூ.29,990 க்கு வாங்க கிடைக்கிறது.
5. 43-இன்ச் சாம்சங் டி சீரிஸ் கிரிஸ்டல் 4கே விவிட் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (43 inch Samsung D Series Crystal 4K Vivid Ultra HD Smart LED TV): இது 34% தள்ளுபடியை பெற்று ரூ.44,900 க்கு பதிலாக ரூ.29,490 க்கு வாங்க கிடைக்கிறது.
6. 43-இன்ச் எம்ஐ எக்ஸ் சீரீஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி (43 inch Mi X Series 4K Ultra HD Smart Google TV): அமேசானில் தற்போது இது 42% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.42,999 க்கு பதிலாக ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது.
7. 50-இன்ச் சாம்சங் டி சீரிஸ் கிரிஸ்டல் 4கே விவிட் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (50 inch Samsung D Series Crystal 4K Vivid Ultra HD Smart LED TV): இது 31% தள்ளுபடியை பெற்று ரூ.61,900 க்கு பதிலாக ரூ.42,990 க்கு வாங்க கிடைக்கிறது.
8. 50-இன்ச் எல்ஜி 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (50 inch LG 4K Ultra HD Smart LED TV): அமேசானில் தற்போது இது 44% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.69,990 க்கு பதிலாக ரூ.38,990 க்கு வாங்க கிடைக்கிறது.
9. 55-இன்ச் சோனி பிராவியா 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (55 inch Sony Bravia 4K Ultra HD Smart LED Google TV): அமேசானில் தற்போது இது 45% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.99,990 க்கு பதிலாக வெறும் ரூ.54,990 க்கு வாங்க கிடைக்கிறது.
10. 55-இன்ச் எல்ஜி 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (55 inch LG 4K Ultra HD Smart LED TV): அமேசானில் தற்போது இது 42% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.71,990 க்கு பதிலாக ரூ.41,990 க்கு வாங்க கிடைக்கிறது.
11. 65-இன்ச் சோனி பிராவியா 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (65 inch Sony Bravia 4K Ultra HD Smart LED Google TV): இது 46% தள்ளுபடியை பெற்று ரூ.1,39,900 க்கு பதிலாக ரூ.74,990 க்கு வாங்க கிடைக்கிறது.
12. 65-இன்ச் ஒன்பிளஸ் க்யூ சீரீஸ் 4கே அல்ட்ரா க்யூஎல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (65 inch OnePlus Q Series 4K Ultra HD QLED Smart Google TV): இது 59% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.1,59,999 க்கு பதிலாக ரூ.64,990 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications