India

இனி வீடே தியேட்டர் தான்: 50% தள்ளுபடியுடன் Samsung, Realme, Oneplus, Sony ஸ்மார்ட்டிவிகள்!

|

ஸ்மார்ட்டிவிகள் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஓடிடி ஸ்ட்ரீமிங் அணுகல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ஸ்மார்ட் டிவி பயன்பாடு என்பது பிரதானமாக இருக்கிறது. ஒரு வீடு முழுமை அடைகிறது என்ற சொல்லில் இந்த ஸ்மார்ட்டிவி பிரதானமாக உட்படுகிறது. ஸ்மார்ட்டிவிகளை ஏணைய நிறுவனங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு விலைப்பிரிவில் அறிமுகம் செய்து வருகின்றன.

குழப்பமே வேணாம், நாங்க இருக்கோம்

குழப்பமே வேணாம், நாங்க இருக்கோம்

ஸ்மார்ட்போன்கள் எண்ணிக்கை அளவிற்கு ஸ்மார்ட்டிவிகளும் தொடர்ந்து புதுப்புது அம்சங்களோடு அறிமுகமாகி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு எந்த டிவி வாங்குவது என்பதில் பெரிய குழப்பமே வரும். அதிலும் குறிப்பாக ஆன்லைன் விற்பனை தளங்கள் வழங்கும் தள்ளுபடிகளை ஒப்பிட்டு பார்த்து எதில் அதிக சலுகை கிடைக்கிறது எந்த டிவியை வாங்கலாம் என்று தேர்ந்தெடுப்பது மிக சிரமம். இந்த குறையை நிவர்த்தி செய்ய பட்டியல் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

Hisense, Sony, Xiaomi, Samsung முன்னணி பிராண்ட் ஸ்மார்ட்டிவிகள்

Hisense, Sony, Xiaomi, Samsung முன்னணி பிராண்ட் ஸ்மார்ட்டிவிகள்

அதேபோல் இந்த தள்ளுபடியில் Samsung T4340 32-inch HD Ready LED TV ஆனது வெறும் ரூ.15,990 என்ற விலையில் கிடைக்கிறது. அதேபோல் சாம்சங் 7 43-Inch Crystal 4K Pro Ultra HD LED Smart TV மற்றும் சாம்சங் 4K 55-Inch Ultra HD 4K LED Smart TV ஆகியவையும் தள்ளுபடியில் கிடைக்கின்றன. Hisense, Sony, Xiaomi நிறுவனங்களின் ஸ்மார்ட்டிவியும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. ஒவ்வொரு டிவிக்கும் கிடைக்கும் தள்ளுபடியை விரிவாக பார்க்கலாம்.

Samsung T4340 80cm (32 Inch) HD Ready LED ஸ்மார்ட் டிவி

Samsung T4340 80cm (32 Inch) HD Ready LED ஸ்மார்ட் டிவி

நிர்ணய விலை: ரூ.22,900

ஆஃபர் விலை: ரூ.15,990

தள்ளுபடி: 30%

சாம்சங் டி4340 32 இன்ச் ஸ்மார்ட்டிவியானது எச்டி ரெடி எல்இடி ஆதரவோடு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி 30% தள்ளுபடியுடன் க்ரோமா ஷோ டைம் ஃபெஸ்ட் விற்பனையில் கிடைக்கிறது. தற்போது இந்த ஸ்மார்ட்டிவியை ரூ.6910 என்ற விலைக் குறைப்புடன் வாங்கலாம். ரூ.22000 விலைப் பிரிவில் கிடைத்த ஸ்மார்ட்டிவி தற்போது ரூ.15000 என்ற விலைப் பிரிவில் கிடைக்கிறது.

Realme NEO 80cm (32 Inch) HD Ready LED ஸ்மார்ட் டிவி

Realme NEO 80cm (32 Inch) HD Ready LED ஸ்மார்ட் டிவி

நிர்ணய விலை: ரூ.21,999

ஆஃபர் விலை: ரூ.13,499

தள்ளுபடி: 39%

ரியல்மி நியோ 32 இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவியானது 39% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. க்ரோமா ஷோ டைம் ஃபெஸ்ட் விற்பனையில் இந்த ஸ்மார்ட்டிவி ரூ.8500 என்ற விலைக் குறைப்புடன் ரூ.13,499 என கிடைக்கிறது.

TCL S Series 83cm (32 Inch) HD Ready LED ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி

TCL S Series 83cm (32 Inch) HD Ready LED ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி

நிர்ணய விலை: ரூ.29,990

ஆஃபர் விலை: ரூ.14,990

தள்ளுபடி: 50%

TCL S Series 32 இன்ச் எச்டி ரெடி எல்இடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியானது க்ரோமா ஷோ டைம் ஃபெஸ்ட் விற்பனையில் 50% தள்ளுபடியுடன் கிடைக்கிறது. ரூ.15,000 வரை விலைக் குறைப்புடன் இந்த ஸ்மார்ட்டிவியை வாங்கலாம்.

OnePlus Y Series 108cm (43 Inch) ஸ்மார்ட் டிவி

OnePlus Y Series 108cm (43 Inch) ஸ்மார்ட் டிவி

நிர்ணய விலை: ரூ.29,999

ஆஃபர் விலை: ரூ.24,999

தள்ளுபடி: 17%

ஒன்பிளஸ் ஒய் சீரிஸ் 43 இன்ச் முழு எச்டி எல்இடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி ஆனது 17% தள்ளுபடியுடன் கிடைக்கிறது. க்ரோமா ஷோ டைம் ஃபெஸ்ட் விற்பனையில் இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.24,999 என வாங்கலாம்.

Hisense A6GE 108cm (43 Inch) ஸ்மார்ட் டிவி

Hisense A6GE 108cm (43 Inch) ஸ்மார்ட் டிவி

நிர்ணய விலை: ரூ.44,990

ஆஃபர் விலை: ரூ.27,990

தள்ளுபடி: 38%

Hisense A6GE 43 இன்ச் ஆண்ட்ராய்ட் 4கே எல்இடி ஸ்மார்ட்டிவியானது 38% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி க்ரோமா ஷோ டைம் ஃபெஸ்ட் விற்பனையில் ரூ.27,990 என கிடைக்கிறது.

Hisense A71 Series 146cm (58 Inch) அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி

Hisense A71 Series 146cm (58 Inch) அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி

நிர்ணய விலை: ரூ.50,990

தள்ளுபடி விலை: ரூ.39,990

தள்ளுபடி: 22%

Hisense A71 Series 58 Inch அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியானது 22% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. க்ரோமா ஷோ டைம் ஃபெஸ்ட் விற்பனையில் இந்த ஸ்மார்ட் டிவி ரூ.39,990 என கிடைக்கிறது.

Samsung The Frame Series 139.7cm (55Inch) ஸ்மார்ட் டிவி

Samsung The Frame Series 139.7cm (55Inch) ஸ்மார்ட் டிவி

நிர்ணய விலை: ரூ.144,900

ஆஃபர் விலை: ரூ.79,990

தள்ளுபடி: 45%

Samsung The Frame Series 139.7cm (55Inch) அல்ட்ரா எச்டி 4கே ஃப்ளாட் பேனல் ஸ்மார்ட்டிவியானது 45% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. க்ரோமா ஷோ டைம் ஃபெஸ்ட் விற்பனையில் இந்த ஸ்மார்ட் டிவியானது ரூ.64,910 என்ற விலை குறைப்புடன் கிடைக்கிறது.

Sony X75K Series 126cm (50 Inch) ஸ்மார்ட் டிவி

Sony X75K Series 126cm (50 Inch) ஸ்மார்ட் டிவி

நிர்ணய விலை: ரூ.85,900

ஆஃபர் விலை: ரூ.63,640

தள்ளுபடி: 26%

Sony X75K Series 50 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி எல்இடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியானது 26% தள்ளுபடியுடன் கிடைக்கிறது. க்ரோமா ஷோ டைம் ஃபெஸ்ட் விற்பனையில் இந்த ஸ்மார்ட் டிவியானது ரூ.22,260 என்ற விலை குறைப்புடன் கிடைக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Right time to Buy Best Smart TVs With Upto 50% Discount in Croma Fest Sale

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X