Home
Gadgets

Amazon-ல் குடியரசு குதூகலம்.. HP, Acer, Asus ஸ்லிம், லைட் வெயிட் Laptop-கள் மீது தெறிக்குது டிஸ்கவுண்ட்!

2026 இந்திய குடியரசு தின சிறப்பு விற்பனையாக - அமேசான் இந்தியா (Amazon India) வலைதளத்தில் அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2026 (Amazon Great Republic Day Sale 2026) நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட்போன்கள் மீதான ஆபர்களில் உங்களுக்கு ஆர்வம் இல்லை மாறாக லேப்டாப்கள் மீதான பெரிய பெரிய டிஸ்கவுண்ட்டை தேடுகிறீர்கள் என்றால்.. சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.

அமேசான் 2026 குடியரசு தின விற்பனையின் பல பிராண்டுகளின் ஸ்லிம் அண்ட் லைட் வெயிட் லேப்டாப் (Slim and Light Weight Laptop) மாடல்கள் ஆபர் விலையில், டிஸ்கவுண்ட் செய்யப்பட்ட விலையில், நேரடி விலை குறைப்பின் கீழ் வாங்க கிடைக்கிறது. என்னென்ன மாடல்கள் என்ன விலைக்கு வாங்க கிடைக்கிறது என்கிற பட்டியல் இதோ:

Amazon.. ஸ்லிம், லைட் வெயிட் Laptop-கள் மீது தெறிக்குது டிஸ்கவுண்ட்!

எம்4 ப்ராசஸர் உடனான ஆப்பிள் மேக்புக் ஏர் 2026 (Apple MacBook Air 2025 With M4 Processor): இது அசல் விலையான ரூ.99,990 க்கு பதிலாக ரூ.83,990 க்கு வாங்க கிடைக்கிறது.
13த் ஜென் இன்டெல் கோர் ஐ5 ப்ராசஸர் உடனான ஆசஸ் விவோபுக் 15 (Asus Vivobook 15 Intel Core i5 13th Gen): இது அசல் விலையான ரூ.69,990 க்கு பதிலாக ரூ.52,990 க்கு வாங்க கிடைக்கிறது.

13த் ஜென் இன்டெல் கோர் ஐ5 ப்ராசஸர் உடனான டெல் 15 (Dell 15 Intel Core i5 13th Gen): இது அசல் விலையான ரூ.71,763 க்கு பதிலாக ரூ.53,990 க்கு வாங்க கிடைக்கிறது.
12த் ஜென் இன்டெல் கோர் ஐ5 ப்ராசஸர் உடனான ஏசர் ஆஸ்பியர் லைட் (Acer Aspire Lite Intel Core i5 12th Gen): இது அசல் விலையான ரூ.66,999 க்கு பதிலாக ரூ.46,999 க்கு வாங்க கிடைக்கிறது.

12த் ஜென் இன்டெல் கோர் ஐ5 ப்ராசஸர் உடனான லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 (Lenovo IdeaPad Slim 3 Intel Core i5 12th Gen): இது அசல் விலையான ரூ.70,990 க்கு பதிலாக ரூ.47,990 க்கு வாங்க கிடைக்கிறது.
எச்பி 15 இன்டெல் கோர் அல்ட்ரா 5 (HP 15 Intel Core Ultra 5): இது அசல் விலையான ரூ.78,719 க்கு பதிலாக ரூ.63,990 க்கு வாங்க கிடைக்கிறது.

ஸ்னாப்டிராகன் எக்ஸ் ப்ராசஸர் உடனான எச்பி ஆம்னிபுக் 5 (HP Omnibook 5 With Snapdragon X Processor): இது அசல் விலையான ரூ.1,05,299 க்கு பதிலாக ரூ.63,490 க்கு வாங்க கிடைக்கிறது.
13த் ஜென் இன்டெல் கோர் ஐ5 உடனான எச்பி விக்டஸ் (HP Victus Intel Core i5 13th Gen): இது அசல் விலையான ரூ.81,202 க்கு பதிலாக ரூ. 69,490 க்கு வாங்க கிடைக்கிறது.

ஆசஸ் விவோபுக் 15 ஏஎம்டி ரைஸன் 5 (Asus Vivobook 15 AMD Ryzen 7 5825U): இது அசல் விலையான ரூ.57,990 க்கு பதிலாக ரூ.42,240 க்கு வாங்க கிடைக்கிறது.
ஆசஸ் விவோபுக் கோ 14 ஏஎம்டி ரைஸன் 3 (Asus Vivobook 15 AMD Ryzen 3 7320U) : இது அசல் விலையான ரூ. 43,990 க்கு பதிலாக ரூ. 30,990 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best Laptop Offers in Amazon Great Republic Day Sale 2026 From Apple Acer Asus Dell Lenovo HP
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X