மலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்கள்.!

|

வயர்லெஸ் முறையில் இன்டர்நெட் ப்ரவுஸிங் செய்ய, ஸ்டேன்டுஅலோன் வைஃபை ஹாட்ஸ்பாட் சாதனம் உதவுகிறது. இதை இயக்குவதற்கு, நீங்கள் விரும்பும் நிறுவனத்திடம் இருந்து ஒரு டேட்டா திட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.

மலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்கள்.!

நீங்கள் தேர்ந்தெடுக்கும் டேட்டாவின் அளவை பொறுத்து, திட்டத்திற்கான கட்டணம் மாறுபடுகிறது. இதன்மூலம் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனின் பேட்டரி திறன், டேட்டா அல்லது நெட்வார்க்கை பயன்படுத்தாமலேயே தொடர்ந்து தொடர்பில் இருக்க முடிகிறது.

ஆனால் எந்த நிறுவனத்தை தேர்ந்தெடுக்கலாம் என்ற குழப்பம் இருக்கிறதா? இதற்காக ரூ.949-க்கு கீழ் உள்ள சில சிறந்த ஹாட்ஸ்பாட்களை இங்கே பட்டியிட்டுள்ளோம். இந்தப் பட்டியலை பயன்படுத்தி, தடையில்லாத ப்ரவுஸிங்கில் தொடருங்கள்.

ஜியோஃபை 4G ஹாட்ஸ்பாட் M2S 150 Mbps ஜியோ 4G

ஜியோஃபை 4G ஹாட்ஸ்பாட் M2S 150 Mbps ஜியோ 4G

அமேசானில் ரூ.949-க்கு பெறலாம்

முக்கிய அம்சங்கள்

2G/3G ஸ்மார்ட்போன்களில் 4G வசதியைப் பெறலாம்

உண்மையான 4G வேகம் - 150 Mbps வரையிலான பதிவிறக்க வேகம் மற்றும் 50 Mbps வரையிலான பதிவேற்ற வேகம்

வீடியோ மற்றும் HD வாய்ஸ் அழைப்புகள், ஆடியோ மற்றும் வீடியோ கான்பிரன்ஸ் செய்யலாம். ஜியோ 4G வாய்ஸ் அப்ளிகேஷன் மூலம் SMS அனுப்பலாம்

வைஃபை திறனுள்ள 10 சாதனங்கள் வரை (ஸ்மார்ட்போன், லேப்டாப்கள், டேப்லெட்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் கூட) இணைக்க பரிந்துரைக்கப்படுகிறது

புதிய ஜியோ சிம் இணைப்பை பெற, அருகில் உள்ள ரிலையன்ஸ் டிஜிட்டல் அல்லது ஜியோ ஸ்டோருக்கு செல்லலாம். தொழில்நுட்ப பிரச்சனைகளுக்கு டோல் ஃப்ரீ எண்ணான 18008909999 தொடர்பு கொள்ளலாம்.

சிறந்த தரமான பேட்டரி (2300mAh) என்பதால், 6 மணிநேரம் வரை சார்ஃப் டிம்மை ஆதரிக்கிறது.

ஏர்டெல் 4G ஹாட்ஸ்பாட்

ஏர்டெல் 4G ஹாட்ஸ்பாட்

அமேசானில் ரூ.999-க்கு பெறலாம்

முக்கிய அம்சங்கள்

ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு என்று இரு சிம்களிலும் இந்த சாதனத்தை இணைக்க முடியும்

வைஃபை வசதி கொண்ட 10 சாதனங்களான ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், டேப்லெட்கள், ஸ்மார்ட் டிவிகள் போன்றவற்றில் இணைக்க முடியும்.

உங்கள் வீட்டில், பணியிடத்தில் அல்லது பயணத்திலேயே, உங்களுக்கென சொந்தமான 4G வைஃபை இணைப்பை ஏற்படுத்தி கொள்ளலாம்.

4G ஹாட்ஸ்பாட் சாதனம், வீட்டிற்கு இலவசமாக பட்டுவாடா செய்யப்படுகிறது

எந்தொரு நிறுவுதலும் தேவையில்லை. அருகில் உள்ள விற்பனையகத்தில் இருந்து புதிய ஏர்டெல் 4G சாதனத்தை கொண்ட சிம் வாங்கி, உள்ளே செலுத்தி, சாதனத்தை ஆன் செய்தால் போதும். பயன்பாட்டிற்கு தயாராகிவிடும்.

எங்கு வேண்டுமானாலும் எடுத்து சொல்லக் கூடிய ஒரு சாதனம் என்பதோடு, 6 மணிநேரம் வரை தாக்குபிடிக்க கூடிய ஒரு சக்திவாய்ந்த பேட்டரி திறனைப் பெற்றுள்ளது.

இன்டெக்ஸ் DC21.6HWM USB வைஃபை டேட்டா கார்டு (கருப்பு)

இன்டெக்ஸ் DC21.6HWM USB வைஃபை டேட்டா கார்டு (கருப்பு)

அமேசானில் ரூ.848-க்கு பெறலாம்

முக்கிய அம்சங்கள்

HSPA USB மோடமான இது, GPRS/EDGE/UMTS/HSPA இணைப்புகளின் மூலம் இன்டர்நெட் வசதியை பயனர் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தரமான USB இடைமுகம் இருப்பதால், ஒரு கம்ப்யூட்டர் உடன் மிகவும் எளிதாக இணைக்க முடிகிறது

தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து, வாங்கப்பட்ட தேதியில் இருந்து 1 வருடம் வரை உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

ஐபால் 21.0 MP-58 வைஃபை ரெடி ஏர்வே டேட்டா கார்டு (வெள்ளை)

ஐபால் 21.0 MP-58 வைஃபை ரெடி ஏர்வே டேட்டா கார்டு (வெள்ளை)

அமேசானில் ரூ.999-க்கு பெறலாம்

முக்கிய அம்சங்கள்

இன்புட் வகை சிம் கார்டு (டேட்டா கார்டு), 2G/3G சிம் கார்டு போன்ற ISP-களால் ஆதரிக்கப்படுகிறது

வவுல்டென் மூலம் இயக்கப்பட்டு, 5 GB க்ளவ்டு நினைவகத்தை கொண்டது

32 GB மைக்ரோ எஸ்டி ஆதரவு, வாய்ஸ் அழைப்பு, USSD / SMS

அதிவேக இன்டர்நெட்: 21 mbps வேகத்தில் பதிவிறக்கமும், 576 mbps வேகத்தில் பதிவேற்றமும் செய்யலாம்

தயாரிப்பாளர் தரப்பு உத்தரவாதம்: 1 வருடம்

வோடாபோன் 4G டாங்குல் எல்லா சிம்களை ஆதரிக்கக்கூடிய ZTE MF833 USB, 2G/3G/4G என எந்த நெட்வர்க்கிலும் வேலை செய்கிறது

வோடாபோன் 4G டாங்குல் எல்லா சிம்களை ஆதரிக்கக்கூடிய ZTE MF833 USB, 2G/3G/4G என எந்த நெட்வர்க்கிலும் வேலை செய்கிறது

அமேசானில் ரூ.1,799-க்கு பெறலாம்

முக்கிய அம்சங்கள்

வோடாபோன், ஐடியா, ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் என்று எல்லா நெட்வர்க்கிலும் 2g/3g/4G சிம் கார்டுகளை ஆதரிக்கிறது

4G பிளஸ் LTE பதிவிறக்க வேகம் 150Mbps வரை கொண்டது

ZTE MF833 4G LTE Cat4 USB ஸ்டிக்

LTE பிரிவு 4 USB ஸ்டிக்

LTE-FDD/TD-LTE/UMTS/GSM நெட்வர்க்குகளை ஆதரிக்கிறது, LTE-FDD: DL/UL 150/50Mbps (பிரிவு 4)

என்டர் 3G டேட்டா கார்டு, சாஃப்ட் வைஃபை உடன் E-D14SW 14.4Mbps

என்டர் 3G டேட்டா கார்டு, சாஃப்ட் வைஃபை உடன் E-D14SW 14.4Mbps

அமேசானில் ரூ.640-க்கு பெறலாம்

முக்கிய அம்சங்கள்

அலைவரிசை ஆதரிப்பு: HSUPA/HSDPA/UMTS 2100Mhz GSM/GPRS/EDGE 850/900/1800/1900

இடைமுகம்: USB 2.0

டேட்டா பகிர்வு அளவு: 14.4 Mbps(பதிவிறக்கம்) 5.76 Mbps (பதிவேற்றம்) வரை உள்ளது

நினைவக ஆதரவு: 32GB வரை ஆதரிக்கக் கூடிய TF/மைக்ரோ SD கார்டு

ஓஎஸ் இசைவு: விண்டோஸ் XP, விஸ்டா, வின் 7,8/MAC OS 10.6

ஹூவாய் E3531 HSPA+ 21.6Mbps USB சார்ஃப்ஸ்டிக்

ஹூவாய் E3531 HSPA+ 21.6Mbps USB சார்ஃப்ஸ்டிக்

அமேசானில் ரூ.1,099-க்கு பெறலாம்

முக்கிய அம்சங்கள்

3G UMTS/HSPA+ 900/2100 MHz

2G GPRS/EDGE 1900/1800/900/850 MHz

HSPA+ பதிவிறக்க வேகம் 21Mbps வரை கொண்டது

15 வினாடிகளில் ஹைலிங் இணைப்பு

டேட்டா மற்றும் SMS சேவை

Most Read Articles
Best Mobiles in India

English summary
Best Internet HotSpots starts form Rs 949: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X