Home
Gadgets

பிளிப்கார்ட் : டிவி,லேப்டாப்,பிரிண்டர்ஸ் தள்ளுபடி விற்ப்பனை.!

நீங்கள் எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டுகளில் பணம் செலுத்துகையில் 10 சதவிகிதம் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் இஎம்ஐ வசதி கூட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash

எல்ஜி, லெனோவா,சாம்சங்,வியு போன்ற நிறுவனங்கள் தற்போது தள்ளுபடி விற்ப்பனையை தொடங்கியுள்ளது, அதன்பின் இந்த ஆபர் ஜூலை 14 முதல் ஜூலை 16 வரை இந்த ஆபர் இருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது, சிறந்த எல்இடி டிவிகளின் விலைகள் கூட குறைந்துள்ளது.

ஜிஎஸ்டி அமலுக்கு வந்தது முதல் பல்வேறு பொருட்களின் விலைகள் குறைந்த வண்ணம் உள்ளது, அதன்படி இப்போது பிளிப்கார்ட் வலைதளத்தில் பல பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம். மேலும் நீங்கள் எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டுகளில் பணம் செலுத்துகையில் 10 சதவிகிதம் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் இஎம்ஐ வசதி கூட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியு 39-அங்குலம் முழு எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி:

வியு 39-அங்குலம் முழு எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி:

இந்த டிவி பொருத்தவரை 39-இன்ச் அங்குலம் கொண்டுள்ளது , டால்பி டிஜிட்டல் ஒலி மற்றும் வைபை இணைப்பு ஆதரவு உள்ளது. இதன்
முந்தைய விலை ரூ.31,500ஆக இருந்தது, தற்ப்போது விலைக்குறைக்கப்பட்டு ரூ.26,000க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது. இதனுடன் எக்சேஞ்ச் ஆபர் உள்ளது.

சோனி ப்ராவியா 40-அங்குலம் முழு எச்டி எல்இடி டிவி:

சோனி ப்ராவியா 40-அங்குலம் முழு எச்டி எல்இடி டிவி:

சோனி ப்ராவியா 40-அங்குலம் முழு எச்டி எல்இடி டிவி ஆக உள்ளது, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற ஆதரவுகள் இதில் இடம்பெற்றுள்ளது. இதன் முந்தைய விலை ரூ.47,900ஆக இருந்தது, தற்ப்போது விலைக்குறைக்கப்பட்டு ரூ.37,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

சாம்சங்எஸ்எல்-எம்2060ஃஎக்ஸ்ஐபி மல்டிஃபங்க்ஸ்னல் வயர்லெஸ் பிரிண்டர்:

சாம்சங்எஸ்எல்-எம்2060ஃஎக்ஸ்ஐபி மல்டிஃபங்க்ஸ்னல் வயர்லெஸ் பிரிண்டர்:

இந்த மல்டிஃபங்க்ஸ்னல் வயர்லெஸ் பிரிண்டர் பொருத்தவரை உபயோகத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.இதன் முந்தைய விலை ரூ.10,999ஆக இருந்தது, தற்ப்போது விலைக்குறைக்கப்பட்டு ரூ.9,499க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது. இதனுடன் எக்சேஞ்ச் ஆபர் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஜி 43 அங்குலம் முழு எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி:

எல்ஜி 43 அங்குலம் முழு எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி:

எல்ஜி 43 அங்குலம் முழு எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி பொருத்தவரை திரை மிகவும் அருமையாக இருக்கும். அதன்பின் எஸ்டிஎம்ஐ போர்ட்,யுஎஸ்பி போர்ட் ஆதரவு உள்ளது. இதன் முந்தைய விலை ரூ.49,990ஆக இருந்தது, தற்ப்போது விலைக்குறைக்கப்பட்டு ரூ.39,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது. இதனுடன் எக்சேஞ்ச் ஆபர் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெனோவா 310 15.6-இன்ச் லேப்டாப்:

லெனோவா 310 15.6-இன்ச் லேப்டாப்:

இந்த லேப்டாப் ரேம் 8 ஜிபி ஆதரவுடன் ஆறாவது தலைமுறை இன்டெல் கோர் ஐ5 செயலி கொண்டுள்ளது, விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டுள்ளது. இதன் முந்தைய விலை ரூ.47,990ஆக இருந்தது, தற்ப்போது விலைக்குறைக்கப்பட்டு ரூ.45,990க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

கேனான் ஜி1000 பிரிண்டர்:

கேனான் ஜி1000 பிரிண்டர்:

இந்த பிரிண்டரின் முந்தைய விலை ரூ.8,995ஆக இருந்தது, தற்ப்போது விலைக்குறைக்கப்பட்டு ரூ.7,599க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் ஸ்மார்ட் 32-அங்குலம் முழு எச்டி எல்இடி டிவி:

சாம்சங் ஸ்மார்ட் 32-அங்குலம் முழு எச்டி எல்இடி டிவி:

இந்த டிவி பொருத்தவரை எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பிபோர்ட், சிறந்த ஒலித்திறன் கொண்டுள்ளது. அதன்பின் இந்த டிவியின் முந்தைய விலை ரூ.31,500ஆக இருந்தது, தற்ப்போது விலைக்குறைக்கப்பட்டு ரூ.25,500க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் ஸ்மார்ட் 32-அங்குலம் எச்டி ரெடி எல்இடி டிவி:

சாம்சங் ஸ்மார்ட் 32-அங்குலம் எச்டி ரெடி எல்இடி டிவி:

இந்த டிவி டால்பி டிஜிட்டல் ப்ளஸ் ஆதரவுடன் வருகிறது, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பிபோர்ட் போன்றவை இவற்றுள் அடக்கம். இந்த டிவியின் முந்தைய விலை ரூ.28,900ஆக இருந்தது, தற்ப்போது விலைக்குறைக்கப்பட்டு ரூ.17,999க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Best of Flipkarts TV Sale Discounts on Laptops Printers and More Tech Deals : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X