Home
Gadgets

ரூ.1000 - 20,000 வரை தலைசிறந்த ஹெட்போன்கள்..!!

By Meganathan

புதிய ஹெட்போன் வாங்க போறீங்களா, சந்தையில் விதவிதமாக பல்வேறு ஹெட்போன்கள் கிடைக்கின்றன. அவைகளில் உங்களுக்கு பொருத்தமான மற்றும் பயனுள்ள ஹெட்போன்களை வாங்க வழி செய்யவே இந்த தொகுப்பு.

எல்லா பட்ஜெட்டிலும் தலைசிறந்த ஹெட்போன்களை பற்றி அறிந்து கொள்ள அடுத்து வரும் ஸ்லைடர்களை பாருங்கள்..

ரூ.1000 பட்ஜெட்டில் சிறந்த ஹெட்போன்கள்

ரூ.1000 பட்ஜெட்டில் சிறந்த ஹெட்போன்கள்

ரூ.819க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஹெட்போன்களில் ஒன்று தான் இந்த மாடல், கொடுக்கும் காசுக்கு ஏற்ற தரம் வாய்ந்த ஹெட்போன் என்றும் இதை கூறலாம்.
ரூ.1000 பட்ஜெட்டில் சிறந்த ஹெட்போன்கள்

ரூ.1000 பட்ஜெட்டில் சிறந்த ஹெட்போன்கள்

ரூ.680க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

ரூ.1000 பட்ஜெட்டில் இந்த ஹொட்போனும் வாங்கலாம்.
ரூ.2500 பட்ஜெட்டில் சிறந்த ஹெட்போன்கள்

ரூ.2500 பட்ஜெட்டில் சிறந்த ஹெட்போன்கள்

ரூ.2,089க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

ஆடியோ சந்தையில் சவுன்ட்மேஜிக் ஹெட்போன் கருவிகள் சிறப்பானதாக இருக்கின்றது. குறிப்பாக ஈ10எஸ் மாடல் விற்பனையிலும் அசத்தியது குறிப்பிடத்தக்கது.
ரூ.2500 பட்ஜெட்டில் சிறந்த ஹெட்போன்கள்

ரூ.2500 பட்ஜெட்டில் சிறந்த ஹெட்போன்கள்

ரூ.2,299க்கு வாங்க இங்கு க்ளிக் செய்யவும்

ரூ.2500 பட்ஜெட்டில் இந்த ஹெட்போனும் முயற்சி செய்யலாம். கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற தரம் கொண்ட ஹெட்போன் அனைவருக்கும் பிடிக்கும்.
ரூ.5000 பட்ஜெட்டில் ஹெட்போன்கள்

ரூ.5000 பட்ஜெட்டில் ஹெட்போன்கள்

இதன் விலை ரூ.4,999
விலை அதிகம் என்றாலும் அதிக தரம் கொண்ட இந்த ஹெட்போன்கள் அதிகமாக இசையை ரசிப்பவர்களுக்கு பொருத்தமானதாக இருக்கும்.

ரூ.5000 பட்ஜெட்டில் ஹெட்போன்கள்

ரூ.5000 பட்ஜெட்டில் ஹெட்போன்கள்

இதன் விலை ரூ.4,372
ரூ.5000 பட்ஜெட்டில் இந்த கருவியும் சிறப்பாகவே இருக்கின்றது.

ரூ.10,000 பட்ஜெட்டில் ஹெட்போன்கள்

ரூ.10,000 பட்ஜெட்டில் ஹெட்போன்கள்

இதன் விலை ரூ.9,733
இவ்வளவு விலை கொடுத்து ஹெட்போன் வாங்க திட்டமிட்டிருப்போர் இந்த மாடலை தைரியமாக வாங்கலாம்.

 ரூ.10,000 பட்ஜெட்டில் ஹெட்போன்கள்

ரூ.10,000 பட்ஜெட்டில் ஹெட்போன்கள்

இதன் விலை ரூ.9,132
ரூ.10,000 பட்ஜெட்டில் இந்த மாடல் அதிகம் பிரபலமானது.

ரூ.20,000 பட்ஜெட்டில் ஹெட்போன்கள்

ரூ.20,000 பட்ஜெட்டில் ஹெட்போன்கள்

ரூ.18,999 விலையில் இந்த ஹெட்போன் சிறந்த இசை அனுபவத்தை பெற வழி செய்கின்றது. இந்த கருவியின் விற்பனையும் அதிகமாக இருப்பதே இதன் தரத்திற்கான சான்றாக கூறலாம்.

தமிழ் கிஸ்பாட்

தமிழ் கிஸ்பாட்

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best In Ear Headphones for Every Budget. Read More in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X