மாஸ் தள்ளுபடியில் அமேசான் இன்டியன் ஃபெஸ்டிவல் சேல்- டாப் 5 டிவிகள்.!

|

இந்தியாவில் அமேசானினின் கிரேட் இன்டியன் ஃபெஸ்டிவல் சேல் துவங்கியுள்ளது. இதில், சாம்சங், எல்ஜி, சியோமி, சோனி உள்ளிட்ட நிறுவனங்களின் டிவிகள் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த விற்பனையில் கிடைக்கும் டிவிகள் ரூ.15,000 முதல் ரூ.1,00,000 வரை இருக்கும் என்று தெரிக்கவிட்டுள்ளது. இதுகுறித்து நாம் காணலாம். அக்டோபர் 4ம் தேதி சிறப்பு விற்பனை நடக்கின்றது.

சோனி பிராவியா 65-இனச் 4கே யுஎச்டி எல்இடி டிவி

சோனி பிராவியா 65-இனச் 4கே யுஎச்டி எல்இடி டிவி

இந்த டிவி ஹை-என்ட் ரேஞ் ஆகும். சோனி ஒரு சிறந்த டிவியாகும். இது 65 இன்ச் டிவியை பிராவியா 4கே அல்ட்ரா ஹெச்டி பேனல், 100 ஹெர்ட்ஸ் ரெப்பிரஸ் ரேட், இந்த ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ், வாய்ஸ் சர்ச், நெட்பிக்ஸ், அமசான் பிரைம் வீடியோ ஆப், கூகுள் பிளே உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் அடங்கியுள்ளன. இதன் ஒரினில் விலை ரூ,3,39,000, தள்ளுபடி போக விற்பனை ரூ.1,69,999.

 சோனி பிராவியா 55-இன்ச் 4கே யுஎச்டி ஓஎல்இடிவி

சோனி பிராவியா 55-இன்ச் 4கே யுஎச்டி ஓஎல்இடிவி

சோனி நிறுவனம் ஓஎல்இடி பேனில் லைவ் கலர்களில் டிவியை அறிமுகம் செய்துள்ளது. இந்த 55இன்ச் 4கே டிவிKD-55A8F என்ற சீரியலில் அறிமுகம் செய்துள்ளது. இதில், 4 ஹெச்டிஎம்ஐ போர்ட், 3 யுஎஸ்பி போர்ட், வை-பை உள்ளிட்டவைகளையும் அனுமதிக்கின்றது. ஆண்ட்ராய்டு டியிலில் பல்வேறு வசதிகளும் இருக்கின்றன. இதன் விலை, ரூ.3,39,900, தற்போது, ரூ.1,66,999 விற்பனையாகிறது.

தினமும் கூடுதலா 400 எம்பி டேட்டா வழங்கி தெறிக்கவிட்ட ஏர்டெல்! கேஷ்பேக் சலுகை.!தினமும் கூடுதலா 400 எம்பி டேட்டா வழங்கி தெறிக்கவிட்ட ஏர்டெல்! கேஷ்பேக் சலுகை.!

மி 50 இன்ச் 4 கே எஎச்டி மார்ட் எல்இடி 4 எக்ஸ் டிவி

மி 50 இன்ச் 4 கே எஎச்டி மார்ட் எல்இடி 4 எக்ஸ் டிவி

சியோமியின் 4கே யுஎச்டி ஸ்மார்ட் டிவி 4 எக்ஸ், 60 ஹெர்ட்ஸ் பிபிரஸ் ரேட், ஆண்ட்ராய்டு 9 ஓஎஸ் இயங்குகின்றது. மேலும், நெட்பிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட் ஸ்டார் மற்றும் பல்வேறு ஆப்களையும் அனுமதிக்கின்றது. இதில் டேட்டா சேவர் வதியும் இருக்கின்றது. பல்வேறு வசதிகளையும் உள்ளடங்கியுள்ளது. இதன் ஒரிஜினல் விலை ரூ,34,999, தற்போது, ரூ,32,999க்கு விற்பனையாகிறது.

சாம்சங் 43இன் சூப்பர் 6 சீரியஸ் 4கே யுஎச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி

சாம்சங் 43இன் சூப்பர் 6 சீரியஸ் 4கே யுஎச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி

இது சாம்சங் நிறுவனத்தின் 4 கே யுஎச்டி எல்இடி ஸ்மார்ட் டிவியாகும். ஸ்போர்ட்ஸ் ரீபிரஸ் 60 ஹெர்ட்ஸ், 2 ஹெச்டிஎம்ஐ, 1 யுஎஸ்பி சப்போர்ட், 20 வோல்ட் ஸ்பீக்கர் அவுட் புட். பல்வேறு வசதிகளையும் உள்ளிடங்கியுள்ளது. இதன் விலை ரூ. 66,990. தற்போது ரூ.36,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஏலியன்களுக்கு மீன்பிடிவலை போல செயல்படும் நிலவு! எதற்கு?ஏலியன்களுக்கு மீன்பிடிவலை போல செயல்படும் நிலவு! எதற்கு?

மி  எல்இடி டவி 4சி புரோ (32) எச்டி ரெடி ஆண்ட்ராய்டு டிவி

மி எல்இடி டவி 4சி புரோ (32) எச்டி ரெடி ஆண்ட்ராய்டு டிவி

சியோமி நிறுவனத்தின் ரேஞ்ச் டிவியாகும். மேலும், 32ச் மி டிவி மி எல்அடி டிவி 4சி புரோ . இது 1366x768p ரிசொல்யூசனில் காட்சியை வழங்குகின்றது. 3 எச்டிஎம்ஐ போர்ட்ஸ், 2 யுஎஸ்பி போர்ட், 20 வோல்ட்ஸ் ஸ்பீக்கர் அவுட்புட் . பல்வேறு வசதிகளும் அடங்கியுள்ளன. இதில், விலை ரூ.14,999. தற்போது, ரூ.19,999க்கு விற்பனை செய்கின்றது.

போனின் ஃபேஸ் அன்லாக் மூலம் வந்த பிரச்சனை: கணவனுக்கு மனைவி செய்த கொடூர செயல்!போனின் ஃபேஸ் அன்லாக் மூலம் வந்த பிரச்சனை: கணவனுக்கு மனைவி செய்த கொடூர செயல்!

Most Read Articles
Best Mobiles in India

English summary
Best Discounts For Amazon Great Indian Sale Top 5 Smart TVs : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X