வெறும் 529 ரூபாய்.. செல்லுமிடமெல்லாம் AC போன்ற Chill காற்று.. உடனே 80% ஆஃபர்ல Neck Fan ஆர்டர் பண்ணுங்க..
சுட்டெரிக்கிறது சூரியன், காஞ்சு கருவாடாகும் மக்கள், வெயிலின் தாக்கத்தில் தலையை காட்ட முடியாமலும், உக்கிரமான வெப்ப காற்றை சுவாசிக்க முடியாமலும் மக்கள் இப்போது திணறி வருகின்றனர். இவர்கள் எல்லோருக்கும் உதவும் வகையில் ஒரு போர்ட்டபிள் கூலிங் நெக் ஃபேன் இப்போது விற்பனையாகிறது.
என்னது போர்ட்டபிள் கூலிங் நெக் ஃபேன் (Portable Cooling Neck Fan) சாதனமா? என்று உங்களில் சிலர் வியந்து கேட்பது எங்களுக்கு தெரிகிறது. மக்களின் வாழ்க்கையில் தினசரி சந்திக்கும் சில சிக்கல்களுக்கு தொழில்நுட்பம் மூலம் தீர்வு காண்பது இப்போது சுலபமாகிவிட்டது. அந்த வகையில் மக்களை வெப்பத்தில் இருந்து காப்பாற்ற வந்த சாதனம் தான் இந்த போர்ட்டபிள் AC சாதனம்.

போர்ட்டபிள் கூலிங் நெக் ஃபேன் (Portable Cooling Neck Fan):
இந்த போர்ட்டபிள் கூலிங் நெக் ஃபேன் சாதனம் நாம் பயன்படுத்தும் ப்ளூடூத் நெக்பேண்ட் இயர்போன்ஸ் (Bluetooth Neck Earphones) மாடல்களை போன்றது. ஆனால், இது சத்தத்திற்கு பதிலாக கூலிங் காற்றை வழங்குகிறது. இதில் சக்தி வாய்ந்த மோட்டார் உடன் சூப்பர் பாஸ்ட் காற்றை வழங்கும் டூயல் ஃபேன் உடன் இந்த சாதனம் வருகிறது. இந்த சாதனம் உங்களுக்கு 360° கூலிங் காற்றை AC போன்ற காற்றை வழங்குகிறது.
இதை நீங்கள் கழுத்தில் மாட்டிக்கொண்டு எங்குவேண்டுமானாலும் செல்லலாம். வீட்டின் அடுப்படியில் வெப்பத்தில் தினம் தினம் சமைக்கும் இல்லத்தரசிகளுக்கு இந்த சாதனத்தை கணவன்மார்கள் கிஃபிட் செய்யலாம். இந்த சாதனந்தை வாங்க நினைக்கும் உங்களுக்கு பெஸ்டான மற்றும் அதிக பயனர் மதிப்பெண்களை பெற்ற மிகவும் நம்பகமான நெக் கூலிங் ஃபேன் சாதனத்தை இங்கு பட்டியலிட்டுள்ளோம். ரூ.500 முதல் ரூ.2000 விலைக்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் நெக் ஃபேன் சாதனத்தை இப்போது பார்க்கலாமா?
1. விஆர்பிரைம் போர்ட்டபிள் நெக் ஃபேன் (VRPRIME Portable Neck Fan Rechargeable):
சலுகை: 50%
விலை: ரூ. 1,999
2. கோர்போட் போர்ட்டபிள் நெக் ஃபேன் (Korbot Portable Neck Fan):
சலுகை: 37%
விலை: ரூ. 1,899
3. போர்ட்டபிள் ரீசார்ஜ்ஐபில் நெக் ஃபேன் (Portable Rechargeable Neck Fan):
சலுகை: 75%
விலை: ரூ. 999

4. சீவிபவர் போர்ட்டபிள் நெக் ஃபேன் (CIVPOWER Portable Neck Fan):
சலுகை: 58%
விலை: ரூ. 849
5. ஜோவலி போர்ட்டபிள் நெக் ஃபேன் (Zovali Portable Neck Fan):
சலுகை: 80%%
விலை: ரூ. 799
6. கையாடாப் நெக் ஃபேன் (gaiatop Neck Fan):
சலுகை: 64%
விலை: ரூ. 529
இதில் உள்ள ஒவ்வொரு போர்ட்டபிள் நெக் ஃபேன் சாதனங்களும் 3 அல்லது 4 ஃபேன் ஸ்பீட் மோட் உடன் வருகின்றன. இதில் உள்ள விலை உயர்ந்த மாடல் போர்ட்டபிள் நெக் ஃபேன் மாடல்களை நீங்கள் தேர்வு செய்தால், அவற்றில் 5200mAh பேட்டரி திறனை கொண்டிருக்கும். இதன் மூலம் 1 முறை சார்ஜ் செய்தால் உங்களுக்கு 4 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரையிலான பேட்டரி ஆயுள் கிடைக்கும்.
இதற்கு அடுத்தபடியாக மிட் பட்ஜெட் செக்மென்ட்டில் உள்ள நெக் ஃபேன்களில் 4000mAh பேட்டரி வழங்கப்பட்டிருக்கும். இது 2 மணி நேரம் வரையிலான ஆயுளை வழங்கும். மிகவும் குறைந்த விலையில் வாங்க கிடைக்கும் நெக் ஃபேன்சாதனங்களில் வெறும் 2400mAh பேட்டரி மட்டுமே இடம்பெறும் என்பதனால் உங்களுக்கு 45 நிமிடம் மட்டுமே பேட்டரி ஆயுள் கிடைக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








