Home
Gadgets

சம்மருக்கு சில்லுனு தள்ளுபடி.. ரூ.1000 கூட இல்ல.. பெஸ்ட் சீலிங் Fan.. கரண்ட் பில் குறைக்க புது வகை ஃபேன்கள்..

ஒவ்வொரு வீட்டிலும் டிவி இருக்கிறதோ இல்லையோ, கட்டாயம் ஒரு சீலிங் ஃபேன் (Ceiling Fan) ஆவது இருந்தேதீரும். சீலிங் ஃபேன் இல்லாமல் யாராலும் நிம்மதியாக உறங்க முடியாது. பல வீடுகளில் இன்னும் பழைய மாடல் சீலிங் ஃபேன்கள் தான் நீக்காமல் ஓடிக்கொண்டிருக்கும்.

உங்கள் வீட்டிலும் கட்டாயம் ஒரு சீலிங் ஃபேன் (ceiling fan) ஓய்வே இல்லாமல் தினசரி சுழன்றுகொண்டிருக்கும். அது பழைய மாடலாக இருந்தால், நீங்கள் புது சீலிங் ஃபேன் மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது மக்களே. இப்போது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. வெயிலின் பிடியில் இருந்து தப்பிக்க மக்கள் மின்விசிறி மற்றும் கூலிங் கேட்ஜெட்ஸ் (cooling gadgets device) சாதனங்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.

சம்மருக்கு சில்லுனு தள்ளுபடி.. ரூ.1000 கூட இல்ல.. பெஸ்ட் சீலிங் Fan..

ரூ. 1000 விலைக்குள் பெஸ்ட் சீலிங் ஃபேன் (Best Ceiling Fan Under Rs 1000):

இப்போது அமேசான் தளத்தில் சீலிங் ஃபேன் சாதனம் மீது 65% வரை சூப்பர் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் வீட்டில் இருக்கும் சீலிங் ஃபேன் மெதுவாக சுழன்று கொண்டிருக்கிறது என்றாலோ, அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் சீலிங் ஃபேன் வேகம் பற்றவில்லை என்றாலோ, நீங்கள் புது ஃபேன் வாங்கும் நேரம் இது. வெறும் ரூ.1000 கூட செலவில்லாமல் உங்கள் வீட்டிற்கு ஒரு பெஸ்டான சீலிங் ஃபேன் வாங்க இதான் நல்ல சான்ஸ்.

இங்கு உங்களுக்காக மிகவும் குறைந்த விலையில் ரூ. 1000 விலைக்குள் தற்போது தள்ளுபடியுடன் கிடைக்கும் சீலிங் ஃபேன்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். இங்கு வழங்கப்பட்டிருக்கும் சீலிங் ஃபேன் மாடல்கள் ஒவ்வொன்றும் சிறந்த தரத்துடன், மக்களின் நல்ல ரேட்டிங்கை பெற்ற சக்தி வாய்ந்த மாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சரி, இப்போது ரூ. 1000 விலைக்குள் என்னென்ன மாடல்கள் வாங்க கிடைக்கிறது பார்க்கலாம்.

ரூ.1000 விலைக்குள் வாங்க கிடைக்கும் சீலிங் ஃபேன்கள்:
1. லாங்வே கிகர் சீலிங் ஃபேன் (Lonway Kiger Ceiling Fan):
- விலை ரூ. 999
- அசல் விலை ரூ. 2499

சம்மருக்கு சில்லுனு தள்ளுபடி.. ரூ.1000 கூட இல்ல.. பெஸ்ட் சீலிங் Fan..

2. அலிபாபா லெக்ஸ்ட்ரா 600mm சீலிங் ஃபேன் (Alibaba Lextra 600 mm Ceiling Fan):
- விலை ரூ. 929
- அசல் விலை ரூ. 2499

3. அலிபாபா ஃபிலின்க் சீலிங் ஃபேன் (Alibaba Flynk Ceiling Fan):
- விலை ரூ. 934
- அசல் விலை ரூ. 2499

4. ஹானேயில் 24 இன்ச் ஸ்மால் சீலிங் ஃபேன் (Haneul 24 Inch Small Cieling Fan):
- விலை ரூ. 949
- அசல் விலை ரூ. 1990

5. அலிபாபா லெக்ஸ்ட்ரா வைட் 600mm சீலிங் ஃபேன் (Alibaba Lextra White 600 mm Ceiling Fan):
- விலை ரூ. 889
- அசல் விலை ரூ. 2499

இந்த மாடல்கள் எல்லாம் சமீபத்திய தயாரிப்பு மோட்டர்களுடன் வருவதனால், பழைய மாடல் சீலிங் ஃபேன்களை விட குறைந்த அளவு மின்சாரத்தை மட்டும் எடுத்துக்கொள்ளும் என்பதனால், மிகவும் குறைந்த அளவு மின்சார கட்டணம் மட்டுமே உங்களுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best Ceiling Fan Under Rs 1000 With Chill Summer Offer To Reduce Your EB Electricity Current Bill Today
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X