பெரிய டிஸ்பிளே.. AI அசிஸ்டன்ட்.. BT கால்லிங்.. கம்மி விலையில் பெஸ்ட் Smartwatch.. 5 அல்டிமேட் சாய்ஸ்..
புதிதாக குறைந்த விலையில் பெரிய டிஸ்பிளேவுடன் ஸ்மார்ட்வாட்ச் (Big Display Smartwatch) வாங்க ஐடியா இருக்கிறதா? அப்படியானால், இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ள பெஸ்ட் நவம்பர் மாத ஸ்மார்ட்வாட்ச் (Best Smartwatch Models November 2023) மாடல்களை பற்றி பாருங்கள்.
உங்கள் எதிர்பார்ப்பு குறைந்த விலையில் ஒரு தரமான ஸ்மார்ட்வாட்ச் (smartwatch) சாதனத்தை தட்டி தூக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தால், நீங்கள் மிகவும் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ள பெஸ்ட் ஸ்மார்ட்வாட்ச் (best smartwatch) சாதனங்கள் இப்போது சிறப்பு தள்ளுபடியுடன் மிகவும் குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. எந்த மாடல் என்ன விலையில் வருகிறது என்று பார்க்கலாமா? வாங்க.

1. ஃபையர் போல்ட் பீனிக்ஸ் ப்ரோ (Fire-Boltt Phoenix Pro):
இந்த ஃபையர் போல்ட் பீனிக்ஸ் ப்ரோ (Fire-Boltt Phoenix Pro) ஸ்மார்ட்வாட்ச் சாதனம் 1.39' இன்ச் கொண்ட TFT டிஸ்பிளே உடன் வருகிறது. இது 7 நாள் பேட்டரி ஆயுள் உடன் வருகிறது. இது 120+ ஸ்போர்ட்ஸ் மோட் முறைகளை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் AI வாய்ஸ் அசிஸ்டன்ட் அம்சத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் விலை ரூ.1349 மட்டுமே.
2. நாய்ஸ் கலர்ஃபிட் பல்ஸ் (Noise ColorFit Pulse):
இந்த நாய்ஸ் கலர்ஃபிட் பல்ஸ் (Noise ColorFit Pulse) ஸ்மார்ட்வாட்ச் ஆனது நாய்ஸ் ஹெல்த் சுய்ட் (Noise Health Suite) அம்சத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 1.4' இன்ச் HD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 60+ வாட்ச் பேஸ் உடன் 8 ஸ்போர்ட்ஸ் மோடை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 10 நாள் பேட்டரி ஆயுளுடன் வருகிறது. இது இப்போது ரூ.1499 விலையில் வாங்க கிடைக்கிறது.
3. நாய்ஸ் பல்ஸ் 2 மேக்ஸ் (Noise Pulse 2 Max):
பெரிய டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்வாட்ச்சை வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த நாய்ஸ் பல்ஸ் 2 மேக்ஸ் சாதனத்தை வாங்கலாம். இது பெரிய 1.85' இன்ச் உடன் TFT LCD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதில் BT வாய்ஸ் காலிங், ட்ரூ சிங்க் (Tru Sync), ஸ்மார்ட் டிஎன்டி (Smart DND), நாய்ஸ் ஹெல்த் சுய்ட் (Noise Health Suite), நாய்ஸ்ஃபிட் (NoiseFit) ஆப்ஸ் அம்சங்களை ஆதரிக்கிறது. இது தற்போது ரூ.1599 விலையில் கிடைக்கிறது.
4. ஃபயர்-போல்ட் என்கோர் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்மார்ட்வாட்ச் (Fire-Boltt Encore Stainless Steel smartwatch):
ஃபயர்-போல்ட் என்கோர் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்மார்ட்வாட்ச் 1.83' இன்ச் TFT டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 10 நாள் பேட்டரி ஆயுள் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனம் 27+ ஸ்போர்ட்ஸ் மோட் உடன் வருகிறது. இதில் புதிய தலைமுறை AI வாய்ஸ் அசிஸ்டன்ட் அம்சமும் உள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் விலை ரூ.1799 ஆகும்.
5. போட் வேவ் எலிவேட் ஸ்மார்ட்வாட்ச் (boAt Wave Elevate):
போட் வேவ் எலிவேட் ஸ்மார்ட்வாட்ச் சாதனம் வெறும் ரூ.2299 விலையில் வருகிறது. இது 1.96' இன்ச் HD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது புளூடூத் காலிங், ரொடேடிங் கிரௌன் (rotating crown button), கஸ்டமைஸ் வாட்ச் பேஸ் (watch face), வாய்ஸ் அசிஸ்டன்ட் (வாய்ஸ் assistant), 100+ ஸ்போர்ட்ஸ் மோட், HR & SpO2 அம்சத்துடன் வருகிறது.
கம்மி விலையில் பெரிய டிஸ்பிளேவுடன் பெஸ்ட் அம்சங்களை பேக் செய்த ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை வாங்க வேண்டும் என்றால், நீங்கள் கட்டாயம் இந்த 5 மாடல்களில் இருந்து ஏதேனும் ஒரு மாடலை தேர்வு செய்யலாம். இந்த லிஸ்டில் உள்ள வாட்சில் எது உங்களுக்கு பிடித்த சாய்ஸ் என்பதை கமெண்ட் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications








