Smartwatch மீது 94% வரை தள்ளுபடி.. ஆண் பெண் இருவருக்கும் நல்ல நேரம் பொறந்தாச்சு.. உடனே வாங்க பெஸ்ட் வாட்ச்..
கொடுக்குற தெய்வம் கூரையை பிச்சுக்கிட்டு கொடுக்கும்னு சொல்லுவாங்க, அப்படியொரு அதிர்ஷ்டத்தை தான் அமேசான் (Amazon) நிறுவனம் இப்போது நமக்கு வழங்கியுள்ளது. ப்ளூடூத் காலிங் உடன் இயங்கும் பெஸ்ட் ஸ்மார்ட்வாட்ச்கள் (Bluetooth Calling Smartwatch) மீது 94% வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது.
இந்த பெஸ்டான தள்ளுபடி ஸம்மர் சேல்ஸ் விற்பனையின் ஒரு பகுதியாக வெளிவந்துள்ளது போல தெரிகிறது. இந்த புதிய சலுகையின் கீழ் ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் நூற்றுக்கணக்கான ஸ்மார்ட்வாட்ச்கள் மீது அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவொரு குறுகிய கால சிறப்பு சலுகை என்று கூறப்பட்டுள்ளது. ஆகையால், இது இன்னும் சில நாட்களுக்கு அல்லது ஸ்டாக் தீரும் வரை மட்டுமே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

94% வரையிலான தள்ளுபடியுடன் ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch with up to 94% off):
நீங்களும் ஒரு புது ஸ்மார்ட்வாட்சை உங்களுக்காக வாங்க திட்டமிட்டிருந்தால், இது தான் சரியான நேரம். இந்த தள்ளுபடியை பயன்படுத்தி 94% வரை விலை குறைக்கப்பட்டு, புதிய ஸ்மார்ட்வாட்ச்களை மிகவும் குறைந்த விலையில் வாங்கி மகிழலாம். சரி, இந்த தள்ளுபடியில் கீழ் ப்ளூடூத் காலிங் அம்சத்துடன் வாங்க கிடைக்கும் பெஸ்டான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஸ்மார்ட்வாட்ச்களை பற்றி இப்போது பார்க்கலாம்.
94% வரை தள்ளுபடியுடன் கிடைக்கும் ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் (Smartwatch models available at up to 94% offer):
1. ஃபையர்-போல்ட் நிஞ்ஜா கால் ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் (Fire-Boltt Ninja Call Pro Plus Smartwatch):
அசல் விலை: ரூ. 19,999
தள்ளுபடி: 94%
புதிய தள்ளுபடி விலை: ரூ. 1,149
2. ஃபையர்-போல்ட் நிஞ்ஜா கால் ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் (Fire-Boltt Ninja Call Pro Max Smartwatch):
அசல் விலை: ரூ. 14,999
தள்ளுபடி: 91%
புதிய தள்ளுபடி விலை: ரூ. 1,299
3. ஃபையர்-போல்ட் போனிக்ஸ் ப்ரோ (Fire-Boltt Phoenix Pro):
அசல் விலை: ரூ. 11,999
தள்ளுபடி: 89%
புதிய தள்ளுபடி விலை: ரூ. 1,299
4. ஃபையர்-போல்ட் டாக் 2 ப்ரோ அல்ட்ரா (Fire-Boltt Talk 2 Pro Ultra):
அசல் விலை: ரூ. 14,999
தள்ளுபடி: 89%
புதிய தள்ளுபடி விலை: ரூ. 1,599

5. போட் எக்ஸ்டெண்ட் ஸ்மார்ட் வாட்ச் உடன் அலெக்ஸா பில்ட் இன் வாட்ச் ( boAt Xtend Smart Watch with Alexa Built-in Smartwatch):
அசல் விலை: ரூ. 7,999
தள்ளுபடி: 87%
புதிய தள்ளுபடி விலை: ரூ. 999
6. ஃபையர்-போல்ட் போனிக்ஸ் அல்ட்ரா லக்ஸரி ஸ்டைன்லெஸ் ஸ்டீல் (Fire-Boltt Phoenix Ultra Luxury Stainless Steel):
அசல் விலை: ரூ. 12,999
தள்ளுபடி: 86%
புதிய தள்ளுபடி விலை: ரூ. 1,749
7. போட் வேவ் கால் 2 ஸ்மார்ட்வாட்ச் (boAt Wave Call 2 Smartwatch):
அசல் விலை: ரூ. 6,999
தள்ளுபடி: 84%
புதிய தள்ளுபடி விலை: ரூ. 1,099
8. நாய்ஸ் பல்ஸ் 2 மேக்ஸ் (Noise Pulse 2 Max):
அசல் விலை: ரூ. 5,999
தள்ளுபடி: 81%
புதிய தள்ளுபடி விலை: ரூ. 1,149
9. நாய்ஸ் பல்ஸ் கோ பஸ் ஸ்மார்ட் வாட்ச் (Noise Pulse Go Buzz Smart Watch):
அசல் விலை: ரூ. 4,999
தள்ளுபடி: 80%
புதிய தள்ளுபடி விலை: ரூ. 999
10. டினாகோ க்ளோரியஸ் வுமென்ஸ் ரோஸ் கோல்டு ஸ்மார்ட் வாட்ச் டாக் 2 (DINACO Glorious Women's Rose Gold Smart Watch Talk 2):
அசல் விலை: ரூ. 14,999
தள்ளுபடி: 80%
புதிய தள்ளுபடி விலை: ரூ. 3,000


Click it and Unblock the Notifications








