Home
Gadgets

வாட்டி வதைக்கும் வெயில்.. கவலை வேண்டாம்.. ரூ.6000 கீழ் சிறந்த ஏர் கூலர்கள்.. இதோ பட்டியல்..

இந்தியா முழுவதும் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் வாட்டி வதைக்கிறது. அதுவும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே பல முக்கிய நகரங்களில் வெயில் 100 டிகியை தாண்டியுள்ளது. வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்கப் பெண்கள் மற்றும் குழந்தைகள் குடைகளைப் பிடித்தவாறும், தணிகளால் முகத்தை மூடியவாறும் செல்கின்றனர்.

அதேபோல் வெயில் காரணமாகப் பல நகரங்களில் பகல் நேரத்தில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்த அளவே காணப்படுகிறது. குறிப்பாக வெயில் தற்போது அதிகமாக இருப்பதால் ஏசி, ஏல் கூலர்கள் மற்றும் மினி கூலர் போன்ற சாதனங்களை மக்கள் அதிகம் வாங்க தொடங்கிவிட்டனர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் ரூ.6000-க்கு கிடைக்கும் சிறந்த ஏர் கூலர் (air cooler) மாடல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரூ.6000 கீழ் சிறந்த ஏர் கூலர்கள்.. இதோ பட்டியல்..

1.ஹவேல்ஸ் 36 எல் ரூம்/ பெர்சனல் ஏர் கூலர் (HAVELLS 36 L Room/Personal Air Cooler) மாடல் தற்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.5499 விலையில் வாங்க கிடைக்கிறது. மூன்று பக்கமும்ஹனிகோம்ப் பேட் (honeycomb pads), இன்வெர்ட்டர் இணக்கமானது, 4 திசைகளிலும் காற்றை வீசக்கூடியது (4-Way Air Deflection), 36 லிட்டர் வாட்டர் டேங்க், 3 ஸ்பீடு கண்ட்ரோல் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.

2.தாம்சன் 55 எல் ரூம்/ பெர்சனல் ஏர் கூலர் (Thomson 55 L Room/Personal Air Cooler) மாடல் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.5499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 1350 RPM மோட்டார் ஸ்பீடு, 2500 cfm ஏர் டெலிவரி, 55 லிட்டர் வாட்டர் டேங்க், ஆட்டோ-ஸ்விங் போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த தாம்சன் 55 எல் ரூம்/ பெர்சனல் ஏர் கூலர் வெளியாகி உள்ளது.

3.பஜாஜ் PX97 Torque 36L பெர்சனல் ஏர் கூலர் (Bajaj PX 97 Torque 36L Personal Air Cooler) மாடல் அமேசான் தளத்தில் ரூ.5799 விலையில் வாங்க கிடைக்கிறது. 36 லிட்டர் வாட்டர் டேங்க், ஹனிகோம்ப் பேட், 3 ஸ்பீடு கண்ட்ரோல், 4 திசைகளிலும் காற்றை வீசக்கூடியது (4-Way Air Deflection), 2000CMH ஏர் டெலிவரி உள்ளிட்ட பல அம்சங்களுடன் இந்த ஏர் கூலர் வெளிவந்தது.

4.ஓரியண்ட் எலக்ட்ரிக் 46 எல் ரூம்/பெர்சனல் ஏர் கூலர் (Orient Electric 46 L Room/Personal Air Cooler) மாடல் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.5990 விலையில் வாங்க கிடைக்கிறது. மூன்று பக்கமும் ஹனிகோம்ப் பேட் (honeycomb pads), இன்வெர்ட்டர் இணக்கமானது, 3 ஸ்பீடு கண்ட்ரோல், 46 லிட்டர் வாட்டர் டேங்க், 2100 CMH ஏர் டெலிவரி போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த சாதனத்தில் உள்ளன.

ரூ.6000 கீழ் சிறந்த ஏர் கூலர்கள்.. இதோ பட்டியல்..

5.வி-கார்டு 22 எல் ரூம்/பெர்சனல் ஏர் கூலர் (V-Guard 22 L Room/Personal Air Cooler) மாடல் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.5864 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஏர் கூலர் மாடல் ஆனது 22 லிட்டர் வாட்டர் டேங்க், ஐஸ் சேம்பர் (Ice Chamber), 3 ஸ்பீடு கண்ட்ரோல், 1100 m³/hr ஏர் டெலிவரி, ஹனிகோம்ப் பேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளியாகி உள்ளது.

6.கென்ஸ்டார் 27 எல் ரூம்/ பெர்சனல் ஏர் கூலர் (Kenstar 27 L Room/Personal Air Cooler) மாடல் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.5499 விலையில் வாங்க கிடைக்கிறது. 27 லிட்டர் வாட்டர் டேங்க், இன்வெர்ட்டர் இணக்கமானது, 3000 cfm ஏர் டெலிவரி, ஹனிகோம்ப் பேட் போன்ற வசதிகள் இந்த சாதனத்தில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best air coolers under Rs.6000 to beat the heat in India: Here is the list
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X