வெளுக்கும் வெயில்.. கவலை வேண்டாம்.. பிராண்டட் 7 ஏர் கூலர்கள் ரெடி.. பட்ஜெட் விலை.. ஆர்டர் போட்ருங்க..
இந்தியாவில் கோடை வெயில் தனது கோர முகத்தை காட்ட தொடங்கிவிட்டது. குறிப்பாக காலை 9 மணி முதலே சுட்டெரிக்கும் கோடை வெயில் தாக்கத்தால் வீட்டை விட்டு வெளியே வரவே மக்கள் அஞ்சுகின்றனர். அதுவும் மதிய நேரத்தில் வீடுகளின் உள்ளேயே அமர முடியவில்லை. அந்த அளவிற்கு வெயிலின் வெப்பம் மிகவும் அதிகமாக உள்ளது
இந்த வெயில் காலத்தில் மின்விசிறிகளை ஓட விட்டால், அனல் காற்றுதான் வீசுகிறது. இந்நிலையில் பல ஏசி, ஏர் கூலர் மற்றும் மினி ஏர் கூலர் போன்ற சாதனங்களை வாங்க தொடங்கிவிட்டனர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். இந்தியாவில் ரூ.10,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஏர் கூலர் மாடல்களை (air coolers) இந்த பதிவில் பார்க்கலாம்.

1.கோத்ரெஜ் 67 எல் டெசர்ட் ஏர் கூலர் (Godrej 61 L Desert Air Cooler) ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.8,490 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக 4 திசைகளிலும் காற்றை வீசக்கூடியது (4-Way Air Deflection), 61 லிட்டர் வாட்டர் டேங்க், 4400 CMH ஏர் டெலிவரி போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த சாதனத்தில் உள்ளது.
2.தாம்சன் 105 எல் டெசர்ட் ஏர் கூலர் (Thomson 105 L Desert Air Cooler) மாடல் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.9999 விலையில் வாங்க கிடைக்கிறது. 5200 cfm ஏர் டெலிவரி, 1350 ஆர்பிஎம் மோட்டார் ஸ்பீடு, 105 லிட்டர் வாட்டர் டேங்க் போன்ற பல சிறப்பான வசதிகள் உடன் தாம்சன் ஏர் கூலர் அறிமுகம் செய்யப்பட்டது.
3..சிம்பொனி 50 எல் டெசர்ட் ஏர் கூலர் (Symphony 50 L Desert Air Cooler) மாடல் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.6.990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 675 cfm ஏர் டெலிவரி, 1200 RPM மோட்டார் ஸ்பீடு, 50 லிட்டர் வாட்டர் டேங்க், சிஎப்டி டெக்னாலஜி போன்ற பல சிறப்பான வசதிகள் உடன் இந்த சாதனம் வெளியாகி உள்ளது.
4.கென்ஸ்டார் 90 எல் டெசர்ட் ஏர் கூலர் (Kenstar 90 L Desert Air Cooler) மாடல் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.8,249 விலையில் வாங்க கிடைக்கிறது. ஹனிகோம்ப் கூல் பேட், 90 லிட்டர் வாட்டர் டேங்க், 3 ஸ்பீடு கண்ட்ரோல், இன்வெர்ட்டர் இணக்கமானது, 4300 cfm ஏர் டெலிவரி போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த சாதனத்தில் உள்ளன.
5.பஜாஜ் 85 எல் டெசர்ட் ஏர் கூலர் (BAJAJ 85 L Desert Air Cooler) மாடல் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.9499 விலையில் வாங்க கிடைக்கிறது. ஹனிகோம்ப் கூல் பேட், 4 திசைகளிலும் காற்றை வீசக்கூடியது (4-Way Air Deflection), 85 லிட்டர் வாட்டர் டேங்க், 3 ஸ்பீடு கண்ட்ரோல், இன்வெர்ட்டர் இணக்கமானது போன்ற பல சிறப்பான வசதிகள் உடன் இந்த பஜாஜ் ஏர் கூலர் மாடல் வெளியானது.

6..வி-கார்டு 35 எல் டவர் ஏர் கூலர் (V-Guard 35 L Tower Air Cooler) மாடல் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.8,984 விலையில் வாங்க கிடைக்கிறது. ஐஸ் சேம்பர், 1406 m³/hr ஏர் டெலிவரி, 4 திசைகளிலும் காற்றை வீசக்கூடியது (4-Way Air Deflection), ஹனிகோம்ப் கூல் பேட், 3 ஸ்பீடு கண்ட்ரோல் போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த சாதனத்தில் உள்ளன.
7.ஓரியண்ட் எலக்ட்ரிக் 85 எல் டெசர்ட் ஏர் கூலர் (Orient Electric 85 L Desert Air Cooler) மாடல் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.8699 விலையில் வாங்க கிடைக்கிறது. ஐஸ் சேம்பர், 3500 m³/hr ஏர் டெலிவரி, ஹனிகோம்ப் கூல் பேட், 4 திசைகளிலும் காற்றை வீசக்கூடியது (4-Way Air Deflection), 3 ஸ்பீடு கண்ட்ரோல் போன்ற வசதிகள் இந்த ஏர் கூலர் மாடலில் உள்ளன.


Click it and Unblock the Notifications








