Home
Gadgets

ஏர் கூலர்.. ஆஃபரில் வாங்கி போட சரியான நேரம்.. வி கார்டு முதல் கென்ஸ்டார் வரை.. இதோ பட்டியல்..

பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026 (Flipkart Big Billion Days Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஏர் கூலர் மாடல்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கின்றன. இப்போது சலுகை விலையில் கிடைக்கும் சிறந்த ஏர் கூலர் மாடல்களை இங்கே பார்க்கலாம்.

1.ஓரியண்ட் எலக்ட்ரிக் 50 எல் விண்டோ ஏர் கூலர் (Orient Electric 50 L Window Air Cooler) மாடலுக்கு பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 44 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.5,509 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 2000 M³/H பவர்ஃபுல் கூலிங், 50 லிட்டர் டேங்க் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன. அறையின் பல பகுதிகளுக்கும் காற்றைச் செலுத்தும் வசதி இதில் உள்ளது.

ஏர் கூலர்.. ஆஃபரில் வாங்கி போட சரியான நேரம்.. இதோ பட்டியல்..

2.வி-கார்டு 25 லிட்டர் டவர ஏர் கூலர் (V-Guard 25 L Tower Air Cooler) மாடலுக்கு 28 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.7,744 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 4 திசைகளிலும் காற்றை வீசக்கூடியது (4-Way Air Deflection), 25 லிட்டர் வாட்டர் டேங்க், 14060 CMH ஏர் டெலிவரி போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த சாதனத்தில் உள்ளன.

3.கென்ஸ்டார் 40 எல் ரூம்/ பெர்சனல் ஏர் கூலர்(Kenstar 40 L Room/Personal Air Cooler) மாடலுக்கு 44 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.6118 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 40 லிட்டர் வாட்டர் டேங்க், ஹனிகோம்ப் கூல் பேட், 1500 m³/hr ஏர் டெலிவரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த கென்ஸ்டார் ஏர் கூலர் வெளியானது.

ஏர் கூலர்.. ஆஃபரில் வாங்கி போட சரியான நேரம்.. இதோ பட்டியல்..

4.சிம்பொனி 50 எல் டெசர்ட் ஏர் கூலர் (Symphony 50 L Desert Air Cooler) மாடல் ஆனது முன்பு ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அமேசான் சிறப்பு விற்பனையில் இந்த ஏர் கூலர் ரூ.6,425 விலையில் வாங்க கிடைக்கிறது. 50 லிட்டர் வாட்டர் டேங்க், ஹனிகோம்ப் கூல் பேட் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.

5.Hindware 8 எல் ரூம்/பெர்சனல் ஏர் கூலர் மாடலுக்கு 55 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.6,322 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஏர் கூலர் மாடலை வாங்கினால் ரூ.632 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த சாதனத்தை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

6.கிராம்ப்டன் 45 எல் ரூம்/ பெர்சனல் ஏர் கூலர் Crompton 45 L Room/Personal Air Cooler) மாடலுக்கு 29 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.7487 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.749 விலையில் வாங்கிவிட முடியும். ஆகவே இந்த மாடலை கம்மி விலையில் வாங்கிவிட முடியும். 4 திசைகளிலும் காற்றை வீசக்கூடியது, 2000 M³/H ஏர் டெலிவரி, 45 லிட்டர் வாட்டர் டேங்க் மற்றும் பல அம்சங்கள் இந்த ஏர் கூலர் மாடலில் உள்ளன.

ஏர் கூலர்.. ஆஃபரில் வாங்கி போட சரியான நேரம்.. இதோ பட்டியல்..

7.பஜாஜ் 30 எல் ரூம்/பெர்சனல் ஏர் கூலர் (BAJAJ 30 L Room/Personal Air Cooler) மாடலுக்கு 16 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.7,609 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் உள்ளன. 30 லிட்டர் வாட்டர் டேங்க், ஹனிகோம்ப் கூல் பேட் போன்ற பல அம்சங்களுடன் இந்த சாதனம் வெளியானது.

8.கென்ஸ்டார் 60 எல் விண்டோ ஏர் கூலர் (Kenstar 60 L Window Air Cooler) மாடலுக்கு 44 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.7299 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வஙகி கார்டுகளை பயன்படுத்தி இந்த மாடலை வாங்கினால் ரூ.730 தள்ளுபடியும் உள்ளது. அதுவும் 5 ஸ்டார் ரேட்டிங் உடன் இந்த சாதனம் வெளியானது.

Best Mobiles in India

English summary
Best Air Coolers on Flipkart: Top Models, Prices and Key Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X