Home
Gadgets

சவுண்ட் 8 சீமைக்கு கேட்குது.. ரூ.2000 விலைக்குள் நெருப்பு மாதிரி boAt இயர்பட்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே..

புதுமையான தோற்றத்துடன், அதிநவீனமான டிஸைனுடன் பார்ப்பவர் கண்களை கவரும் வகையில், லேட்டஸ்ட் ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனங்களை போட் (boAt) நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 சூப்பர் மாடல்களை தான் இந்த பதிவில் பட்டியலிட்டுள்ளோம். நீங்கள் ரூ. 2000 விலைக்குள் ஒரு அட்டகாசமான TWS இயர்பட்ஸ் (Best boAt earbuds under Rs 2000) சாதனத்தை வாங்க விரும்பினால், இந்த பதிவில் உள்ள மாடல்களை நீங்கள் மிஸ் செய்யவே கூடாது. ஸ்டைலுக்கு ஸ்டைல், சவுண்டுக்கு சவுண்டு என்று எல்லா அம்சங்களையும் பேக் செய்த இயர்பட்ஸ்களின் விபரம் இதோ.

1. போட் ஏர்டோப்ஸ் ப்ரோகியர் (boAt Airdopes ProGear):
புதுமையான தோற்றத்துடன், 100 மணி நேர பிளேபேக் நேரத்துடன் வெறும் ரூ. 1,999 என்ற விலையில் வாங்க கிடைக்கும் ஒரு பெஸ்ட் TWS இயர்பட்ஸ் சாதனம் என்றால், அது இந்த பாட் ஏர்டோப்ஸ் ப்ரோகியர் (boAt Airdopes ProGear) சாதனம் தான். இது இப்போது அமேசான் (Amazon) வழியாக வாங்க கிடைக்கிறது.

சவுண்ட் 8 சீமைக்கு கேட்குது.. ரூ.2000 விலைக்குள் நெருப்பு மாதிரி boAt

2. போட் ஏர்டோப்ஸ் 301 (boAt Airdopes 301):
தங்க நிறத்தில் ஜொலிக்கும் இந்த போட் இயர்பட்ஸ் (boAt earbuds) 75 மணி நேர ஆடியோ பிளேபேக் நேரத்தை வழங்குகிறது. இது மிந்த்ரா (Myntra) வலைத்தளம் வழியாக மிகமிக குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த போட் ஏர்டோப்ஸ் 301 (boAt Airdopes 301) சாதனம் ரூ. 1,399 விலையில் வாங்க கிடைக்கிறது.

3. போட் ஏர்டோப்ஸ் ட்ரிஃப்ட் (boAt Airdopes Drift):
பட்ஜெட் விலையில் வண்ணமயமான கலர்-கலர் LED விளக்குகளுடன் ஒரு தனித்துவமான இயர்பட்ஸ் மாடலை நீங்கள் வாங்க விரும்பினால், இந்த போட் ஏர்டோப்ஸ் ட்ரிஃப்ட் (boAt Airdopes Drift) உங்களுக்கானது. இது 40 மணி நேர ஆடியோ பிளேடைம் உடன் ENC ஆதரவுடன் வெறும் ரூ. 1,599 விலையில் வாங்க கிடைக்கிறது. இதை பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்கலாம்.

4. போட் இம்மார்ட்டல் ஏர்ஸ்பீட் ப்ரோ (boAt Immortal Airspeed Pro):
டிரான்ஸ்பரென்ட் கேஸ் புதுமையான க்ளோயிங் லோகோ உடன் மிரட்டலான இயர்பஸ் சாதனமாக இந்த போட் இம்மார்ட்டல் ஏர்ஸ்பீட் ப்ரோ வெளிவந்துள்ளது. இந்த சாதனம் 40 மணி நேர ஆடியோ பிளேபேக் நேரத்தை வழங்குவதோடு, 40ms சூப்பர் லோ-லேடன்சி ஆதரவு, குவாட் மைக் ENx தொழில்நுட்பம் போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது. இது ரூ. 15,999 விலையில் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கிறது.

5. போட் ஏர்டோப்ஸ் 191 ANC (boAt Airdopes 191 ANC):
முழுக்க-முழுக்க ஸ்டைலான டிரான்ஸ்பரென்ட் கேஸ் மற்றும் இயர்பட்ஸ் சாதனங்களை 60 மணி நேர பிளேபேக் நேரத்துடன் ENC ஆதரவை கொண்டுள்ளது. குவாட் மைக்ஸ் மற்றும் Enx தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது ரூ. 1799 விலையுடன் பல வண்ண விருப்பங்களில் அமேசான் (Amazon.in) கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Best 5 boAt TWS Earbuds Under Rs 2000 To Buy From Amazon Flipkart Myntra In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X