குறைஞ்சது ரூ.13,000.. அதிகபட்சம் ரூ.1,75,000 தள்ளுபடி.. 43-inch முதல் 75-inch வரை 9 TVகள் மீது முரட்டு ஆஃபர்!
இந்த ஆண்டின் மிகப்பெரிய சிறப்பு விற்பனைகளில் ஒன்றான அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் (Amazon Great Indian Festival Sale) கீழ் பல்வேறு வகையான தயாரிப்புகளின் மீது நம்ப முடியாத விலை குறைப்புகள், சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதிய ஸ்மார்ட் டிவி ஒன்றை வாங்க திட்டமிட்டுஉள்ளீர்கள் என்றால், நீங்கள் கொஞ்சம் வேகமாக செயல்பட வேண்டும். ஏனென்றால் அக்.8 ஆம் தேதி தொடங்கிய இந்த அமேசான் விற்பனை எப்போது முடியும் என்று தெரியவில்லை. அதற்குள் ஆஃபர் விலையில், உங்களுக்கு ஏற்ற ஒரு ஸ்மார்ட் டிவியை வாங்கி விடவும்.

01. 65-இன்ச் ரெட்மி 4கே அல்ட்ரா ஸ்மார்ட் டிவி (65-inch Redmi 4K Ultra Smart TV): இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ.74,999 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ரூ.19,000 தள்ளுபடியை பெற்று ரூ.55,999 க்கு வாங்க கிடைக்கிறது.
02. 43-இன்ச் ஹைசென்ஸ் பெசல்லெஸ் சீரிஸ் ஸ்மார்ட் டிவி (43-இன்ச் Hisense Bezelless Series Smart TV): இந்த ஹைசென்ஸ்ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ.44,999 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ரூ.20,000 தள்ளுபடியை பெற்று ரூ.24,990 க்கு வாங்க கிடைக்கிறது.
03. 50-இன்ச் ரெட்மி எல்இடி டிவி எக்ஸ்50 ஸ்மார்ட் டிவி (50-inch Redmi LED TV X50 Smart TV): இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ.44,999 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ரூ.15,000 தள்ளுபடியை பெற்று ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கிறது.
04. 65-இன்ச் நு எல்இடி65யுடபுள்யூஏ1 ஸ்மார்ட் டிவி (Nu LED65UWA1 Smart TV): இந்த நு ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ.94,999 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ரூ.48,000 தள்ளுபடியை பெற்று ரூ.46,999 க்கு வாங்க கிடைக்கிறது
05. 55-இன்ச் ஷாவ்மீ ஓஎல்இடி விஷன் டிவி (55-inch Xiaomi OLED Vision TV): இந்த ஷாவ்மீ ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ.1,99,999 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ரூ.1,25,000 தள்ளுபடியை பெற்று ரூ.74,999 க்கு வாங்க கிடைக்கிறது
06. 50-இன்ச் ஏசர் சீரிஸ் 4கே அல்ட்ரா ஸ்மார்ட் டிவி (50-inch Acer Series 4K Ultra Smart TV): இந்த ஏசர் ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ.40,990 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ரூ.12,991 தள்ளுபடியை பெற்று ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கிறது
07. 65-இன்ச் டிசிஎல் கூகுள் டிவி (65-inch TCL Google TV 65C645): இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ.1,66,990 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ரூ.107000 தள்ளுபடியை பெற்று ரூ.59,990 க்கு வாங்க கிடைக்கிறது
08. 75-இன்ச் தோஷிபா கூகுள் டிவி (75-inch Toshiba Google TV 75C350MP): இந்த தோஷிபா ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ.1,14,990 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ரூ.40,000 தள்ளுபடியை பெற்று ரூ.74,990 க்கு வாங்க கிடைக்கிறது
09. 65-இன்ச் எல்ஜி 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி ( 65-inch LG 4K Ultra HD Smart LED TV): இந்த எல்ஜி ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ.79,990 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ரூ.40,000 தள்ளுபடியை பெற்று ரூ.39,990 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








