Home
Gadgets

இதை விட கம்மி விலையில் எங்கே தேடினாலும் கிடைக்காது.. 32 இன்ச் டிவிகள்.. Dolby Audio, 16GB மெமரி.. இதோ பட்டியல்

இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு பட்ஜெட் விலையில் 32 இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகின்றன. அதுவும் குறிப்பாக 43 இன்ச், 55 இன்ச் டிவிகளை விட 32 இன்ச் டிவிகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது. சரி இப்போது இந்தியாவில் கம்மி விலையில் கிடைக்கும் சிறந்த 32 இன்ச் டிவிகளின் (Best 32 Inch Smart TVs) பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.

ரெட்மி எப் சீரிஸ் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி (Redmi 32 inch F Series Smart TV) ஆனது அமேசான் தளத்தில் ரூ.10,999 விலையில் வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.9,999 விலையில் வாங்கிவிட முடியும். குறிப்பாக டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவுகொண்ட 10W ஸ்பீக்கர்கள் (2 ஸ்பீக்கர்கள்) கொண்டு இந்த டிவி வெளிவந்துள்ளது.

இதை விட கம்மி விலையில் எங்கே தேடினாலும் கிடைக்காது.. 32 இன்ச் டிவிகள்!

அதேபோல் 1ஜிபி ரேம், 8 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், ஃபயர் ஓஎஸ் 7 (Fire OS 7), குவாட் கோர் கோர்டெக்ஸ் ஏ35 (Quad Core Cortex A35) சிப்செட், மாலி ஜி31 எம்பி2 ஜிபியு (Mali G31 MP2 GPU) கிராபிக்ஸ், ஏர்பிளே (AirPlay), மிராகாஸ்ட் (Miracast), விவிட் பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine), ஆட்டோ லோல் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode) உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த 32 இன்ச் ரெட்மி டிவி வெளிவந்தது.

Take a Poll

இன்பினிக்ஸ் 32 இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி (Infinix 32 inch HD Ready LED Smart Linux TV) மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 52 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.7,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த டிவியை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

பெசல் லெஸ் டிசைன் மற்றும் குவாட் கோர் பிராசஸர் உடன் இன்பினிக்ஸ் 32 இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி வெளிவந்துள்ளது. மேலும் 4ஜிபி ஸ்டோரேஜ், 16W பாக்ஸ் ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட் ரிமோட் ஆதரவு, வைஃபை, லேன், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், மிரகாஸ்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் 32 இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி.

ஏசர் 32 ஐ ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட் கூகுள் டிவி (acer 32 inch I Pro Series Smart Google TV) ஆனது அமேசான் தளத்தில் ரூ.10,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.9,499 விலையில் வாங்கிவிட முடியும்.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இயங்குகிறது ஏசர் 32 ஐ ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட் கூகுள் டிவி. மேலும் டால்பி ஆடியோ, 30W ஸ்பீக்கர்கள், 1.5ஜிபி ரேம், 16ஜிபி ஸ்டோரேஜ், எச்டிஆர் 10 ஆதரவு, கார்டெக் ஏ55 பிராஸசர், ஸ்மார்ட் ரிமோட் ஆதரவு, புளூடூத் 5.0, டூயல் பேண்ட் வைஃபை உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த ஏசர் டிவியில் உள்ளன.

மோட்டோரோலா 32 இன்ச் கியூஎல்இடி எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவி (MOTOROLA 32 inch QLED HD Ready Smart Google TV) ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.10,999 விலையில் வாங்க கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால்
5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

பெசல் லெஸ் டிஸ்பிளே, எச்டிஆர் 10, 300 நிட்ஸ் பிரைடன்ஸ், 1.07 பில்லியன் கலர்ஸ், குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர், 1.5ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், பில்ட் இன் கிராபிக்ஸ் யுனிட், டால்பி ஆடியோ, 20W ஸ்பீக்கர்கள், 7 சவுண்ட் மோட், கூகுள் டிவி ஒஎஸ், குரோஸ்காஸ் ஆதரவு, வாய்ஸ் அசிஸ்டண்ட், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் மோட்டோரோலா 32 இன்ச் கியூஎல்இடி எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவி வெளிவந்துள்ளது.

தோஷிபா 32 இன்ச் வி சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (TOSHIBA 32 inch V Series HD Ready Smart Android TV) ஆனது அமேசான் தளத்தில் ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ,1,199 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள் இந்த தோஷிபா 32 இன்ச் டிவியில் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், 1ஜிபி ரேம், 8ஜிபி மெமரி, REGZA பிக்சல் என்ஜின், ஏ பிளஸ் கிரேடு பேனர், பெசல் லெஸ் டிசைன், குவாட் கோர் பிராசஸர், ஸ்மார்ட் ரிமோட் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளன.

இதை விட கம்மி விலையில் எங்கே தேடினாலும் கிடைக்காது.. 32 இன்ச் டிவிகள்!

தாம்சன் Phoenix 32 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் டிவி(Thomson Phoenix 32 inch QLED Smart TV) ஆனது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.10,499 விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக டால்பி டிஜிட்டல் பிளஸ் ஆதரவு கொண்ட 48W ஸ்பீக்கர்கள் உடன் இந்த தாம்சன் டிவி வெளிவந்தது. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் ரியல்டெக் பிராசஸர், கூகுள் அசிஸ்டண்ட் ஆதரவு, எச்டிஆர், 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், ஸ்மார்ட் ரிமோட் ஆதரவு, வைஃபை, லேன், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், மிரகாஸ்ட் உளிளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த தாம்சன் Phoenix 32 இன்ச் கியூஎல்இடி ஸ்மார்ட் டிவி வெளிவந்தது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Best 32-inch TVs available at affordable prices in India: Here is the list
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X