100 இன்ச் டிவி கதை முடிந்தது.. 120 இன்ச் LED ப்ரொஜெக்டருக்கு 14 சதவீத ஆபர்.. டிஜிட்டல் கீஸ்டோன்.. எந்த மாடல்?
100 இன்ச் டிவி வாங்கும் விலையில் பாதி பணத்தை கொடுத்தால் போதும், 120 இன்ச் ப்ரொஜெக்சன் கொடுக்கும் பென்கியூ ஜிவி32 எல்இடி போர்ட்டபிள் ப்ரொஜெக்டரை (BenQ GV32 LED Portable Projector) வாங்கலாம். டிஜிட்டல் கீஸ்டோன் கொண்ட மாடலாக விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த பென்கியூ ஜிவி32 மாடலின் விலை, பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, அமேசான் தளத்தில் 14 சதவீத தள்ளுபடி விலைக்கு பென்கியூ ஜிவி32 எல்இடி போர்ட்டபிள் ப்ரொஜெக்டர் கிடைக்கிறது. ஆகவே, ரூ.51,500 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,543 தள்ளுபடியும் கிடைக்கிறது. ஆகவே, மேலும் கம்மியான விலைக்கு பென்கியூ ஜிவி32 எல்இடி போர்ட்டபிள் ப்ரொஜெக்டர் கிடைக்கும்.

பென்கியூ ஜிவி32 எல்இடி போர்ட்டபிள் ப்ரொஜெக்டர் அம்சங்கள் (BenQ GV32 LED Portable Projector Specifications): பிசினஸ் (Business), எஜுகேஷன் (Education) மட்டுமல்லாமல், கேமிங் (Gaming) மற்றும் ஹோம் சினிமா (Home Cinema) பிரியர்களுக்கும் இந்த பென்கியூ ஜிவி32 எல்இடி போர்ட்டபிள் ப்ரொஜெக்டர் பக்காவாக இருக்கும். ஏனென்றால், 135 டிகிரி ப்ரொஜெக்சன் கொடுக்கும்.
5 அடி இடைவெளியில் 60 இன்ச் வரையில் ப்ரொஜெக்சன் செய்து கொள்ளலாம். 10.5 அடி இடைவெளியில் அதிகபட்சமாக 120 இன்ச் வரையில் ப்ரொஜெக்சன் செய்து கொள்ளலாம். எல்இடி லைட் சோர்ஸ் (LED Light Source) கொண்ட மாடலாக இருக்கிறது. 4கே ரெசொலூஷன் (4K Resolution) கொடுக்கும் மாடலாக இந்த பென்கியூ ஜிவி32 எல்இடி போர்ட்டபிள் ப்ரொஜெக்டர் கிடைக்கிறது.
மேலும், 500 ஏஎன்எஸ்ஐ லுமென்ஸ் பிரைட்னஸ் (ANSI Lumens Brightness) கிடைக்கிறது. 30,000 மணி நேரங்களுக்கு லைப் கொடுக்கும். இன்-பில்ட் கூகுள் டிவி ஓஎஸ் (In-built Google TV OS) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) சப்போர்ட் கிடைக்கும். 5000 ஆப்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதில் ஓடிடி ஆப்களும் கிடைக்கின்றன.
நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜியோஹாட்ஸ்டார் மற்றும் யூடியூப் உள்ளிட்ட ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ 2டி கீஸ்டோன் (Auto 2D Keystone) மற்றும் ஆட்டோ ரோட்டேஷன் (Auto Rotation) கொண்ட மாடலாக இந்த பென்கியூ ஜிவி32 எல்இடி போர்ட்டபிள் ப்ரொஜெக்டர் கிடைக்கிறது.
மேலும், அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Obstacle Avoidance), ஸ்கிரீன் பிட் (Screen Fit) மற்றும் டிஜிட்டல் ஜூம் (Digital Zoom) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆப்பிள் ஏர்பிளே (Apple AirPlay) மற்றும் குரோம்காஸ்ட் வயர்லெஸ் காஸ்டிங் (Chromecast Wireless Casting) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 16 ஜிபி மெமரி கொண்ட மாடலாக இந்த பென்கியூ ஜிவி32 எல்இடி போர்ட்டபிள் ப்ரொஜெக்டர் கிடைக்கிறது.
4W ஸ்பீக்கர்கள் 2 கிடைக்கின்றன. 10W வூப்பர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் டால்பி ஆடியோ (Dolby Audio) கிடைக்கிறது. சினிமாடிக் சவுண்ட் (Cinematic Sound) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், ப்ளூடூத் ஸ்பீக்கர் மோட் (Bluetooth Speaker Mode) கிடைக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ரிமோட் கன்ட்ரோல் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
வை-பை மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்ட மாடலாக இந்த பென்கியூ ஜிவி32 எல்இடி போர்ட்டபிள் ப்ரொஜெக்டர் கிடைக்கிறது. யுஎஸ்பி-ஏ (USB-A), யுஎஸ்பி-சி (USB-C) போர்ட் கிடைக்கிறது. மேலும், எச்டிஎம்ஐ போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஒயிட் (White) கலரில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது. போர்டபிள் டிசைனில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications