Just In
- 7 hrs ago
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- 7 hrs ago
BSNL தரும் இந்த சலுகையை இந்தியாவில் வேறு யாருமே தரவில்லை.! மலிவு விலையில் 1 வருட 1 டைம் ரீசார்ஜ்.!
- 8 hrs ago
அடி தூள்: சோனி கேமரா சென்சார் வசதியுடன் களமிறங்கும் 2 புதிய விவோ போன்கள்.!
- 9 hrs ago
இலவச Jio True 5G இனி கடலூர், திண்டுக்கல் உட்பட மொத்தம் 8 நகரங்களில்.! உங்க ஊர் இதில் உள்ளதா?
Don't Miss
- News
1.32 கோடி இளைஞர்கள்.. தமிழ்நாட்டில் வேலையில்லாமல் தவிக்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Movies
கமல் கொடுத்த மெகா ஆஃபர்... கண்டுகொள்ளாத விஜய்... வருத்தத்தில் லோகேஷ் கனகராஜ்?
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கம்மி விலையில் கச்சிதமான இயர்பட்ஸ்-ஐ இறக்கிவிட்ட pTron: நம்பி வாங்கலாம்.!
பிடிரான் நிறுவனம் இந்தியாவில் புதிய பாஸ்பாட்ஸ் Nyx ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த இயர்பட்ஸ் தனித்துவமான அம்சங்களுடன் கம்மி விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எல்இடி டிஸ்பிளே
அதேபோல் இந்த புதிய இயர்பட்ஸ் டிரான்ஸ்பேரண்ட் டிசைன் கொண்ட கேஸ் உடன் வெளிவந்துள்ளது. இது இயர்பட்ஸ்-ஐ சார்ஜ் செய்யவும் பயன்படுகிறது. குறிப்பாக சார்ஜ் கேசில் எல்இடி டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சார்ஜ் கேசில் உள்ள எல்இடி டிஸ்பிளே ஆதரவுடன் சார்ஜிங் அளவை எளிமையாகத் தெரிந்துகொள்ள முடியும்.

நம்பி வாங்கலாம்
பாஸ்பட்ஸ் Nyx ஆனது பயனர்களில் காதுகளில் கச்சிதமாகப் பொருந்தும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. எனவே பயனர்கள் இந்த சாதனத்தை நம்பி வாங்கலாம். பின்பு இதில் 10 மில்லிமீட்டர் சக்திவாய்ந்த ஸ்பீக்கர்கள் உள்ளன. மேலும் இவை பேலன்ஸ்டு பேஸ், மிட்ரேன்ஜ் மற்றும் டிரெபில் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ளூடூத் வி5.1
அதேபோல் இதன் லோ லேடன்சி 50 மில்லிசெகண்ட் ஆகும். இந்த வசதியின் மூலம் திரைப்படங்களை பார்க்கும் போது சிறப்பான அனுபவம் கிடைக்கிறது. பின்பு பிடிரான் பாஸ்பட்ஸ் Nyx ப்ளூடூத் வி5.1 மற்றும் டச் இண்டர்ஃபேஸ் கொண்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் பேனலில் டச் செய்து அழைப்புகளை ஏற்பது, நிராகரிப்பது, வால்யூம் அட்ஜஸ்ட் செய்வது, மியூசிக் பிளேபேக் கண்ட்ரோல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

மோனோ மற்றும் ஸ்டீரியோ
Music mode, 50ms Movie mode, மோனோ மற்றும் ஸ்டீரியோ மோட்களுக்கு தகுந்தபடி இந்த புதிய சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதன்மூலம் பயனர்கள் இந்த சாதனத்தில் சிரமமின்றி பாடல்களை கேட்க முடியும்.

இந்த பாஸ்பட்ஸ் Nyx ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 9மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. அதேபோல் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் பட்சத்தில் கூடுதலாக 23 மணி நேரம் பயன்படுத்த முடியும்.

1 மணி நேரத்தில்..
குறிப்பாக இந்த இயர்பட்ஸ் மாடலை 1 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும். அதாவது பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த சாதனம். அதேபோல் இந்த புதிய இயர்பட்ஸ் மாடல் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது.

இதுதவிர IPX4 சான்றுடன் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது பாஸ்பட்ஸ் லேஒ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல். மேலும் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இந்த pTron Bassbuds Nyx அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிடிரான் பாஸ்பட்ஸ் லேஒ மாடலின் அசல் விலை ரூ.12,999-ஆக உள்ளது. ஆனால் அறிமுக சலுகையாக சில நாட்கள் இந்த இயர்பட்ஸ் மாடலை ரூ.999-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470