Home
Gadgets

உலகின் சிறிய வகை லேப்டாப்களை அறிமுகம் செய்த அசுஸ்.! விலை என்ன தெரியுமா?

தைவான் நிறுவனமான அசுஸ் நிறுவனம் நேற்று இந்தியாவில் தனது பல புதிய சிறிய வகை ஜென்புக் சீரிஸ் லேப்டாப்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

தைவான் நிறுவனமான அசுஸ் நிறுவனம் நேற்று இந்தியாவில் தனது பல புதிய சிறிய வகை ஜென்புக் சீரிஸ் லேப்டாப்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஜென்புக் சீரிஸ் லேப்டாப்களின் துவக்க மாடல் ரூ.71,990 என்ற விலையில் துவங்கி ரூ.1,39,900 என்ற வரை விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.

ஜென்புக் 13, 14, 15 லேப்டாப்கள்:

ஜென்புக் 13, 14, 15 லேப்டாப்கள்:

ஜென்புக் 15 (UX533), ஜென்புக் 14 (UX433) மற்றும் ஜென்புக் 13 (UX333) ஆகிய மூன்று புது மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த அணைத்து புது மாடல் லேப்டாப்களும் அமேசான், ஃப்ளிப் கார்ட், பேடியம், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

MIL-STD-810G தரச் சான்றிதழ்

MIL-STD-810G தரச் சான்றிதழ்

ஏரோஸ்பேஸ் தர அலுமினியத்தைப் பயன்படுத்தி புதிய ஜென்புக் லேப்டாப்கள் நம்பகத்தன்மையுடனும், உறுதியுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய ஜென்புக் லேப்டாப்களுக்கு MIL-STD-810G தரச் சான்றிதழ் அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

புதிய ஆசஸ் ஜென்புக் 15 (UX533), ஜென்புக் 14 (UX433) மற்றும் ஜென்புக் 13 (UX333) ஆகிய லேப்டாப்கலீல் 8 வது ஜெனெரேஷன் இன்டெல் கோர் சிபியு-க்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் என்விடியா ஜியிபோர்ஸ் ஜி.டி.எக்ஸ் 1050 மேக்ஸ்-கே கிராபிக்ஸ்(NVIDIA GeForce GTX 1050 Max-Q graphics) பொறுத்தப்பட்டுள்ளது.

நானோ எட்ஜ் டிஸ்பிளே

நானோ எட்ஜ் டிஸ்பிளே

புதிய லேப்டாப்களில் 8GB அல்லது 16 ஜிபி ரேம் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சேமிப்பு அடிப்படையில் லேப்டாப் வாங்குவோர் 256ஜிபி அல்லது 512ஜிபி அல்லது 1டிபி எஸ்.எஸ்.டி விருப்பத்துடன் ஆசஸ் ஜென்புக் லேப்டாப்களை பெற்றுக்கொள்ளலாம். கூடுதலாக, ஆசஸ் ஜென்புக் லேப்டாப் முழு-எச்டி "நானோ எட்ஜ்" டிஸ்பிளேயுடன் கூடிய குறுகிய பேஸ்ஸில் வடிவமைப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நிறம்

நிறம்

அனைத்து மாடல்களும் முழு அளவிலான HDMI போர்ட் மற்றும் மைக்ரோ SD அல்லது SD கார்டு ரீடர் போன்ற சேவைகளுடன் விற்பனைக்கு வந்துள்ளது. அனைத்து லேப்டாப் மாடல்களும் ராயல் ப்ளூ மற்றும் ஐசில் சில்வர் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Asus ZenBook 15 UX533 ZenBook 14 UX433 ZenBook 13 UX333 Launched in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X