Home
Gadgets

புதிய ஆப்பிள் வாட்ச் மற்றும் ஐபேட் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஆப்பிள் வாட்ச் மாடல்கள் மற்றும் புதிய ஐபேட் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக புதி வாட்ச் மாடலில் இரத்தத்தில் உள்ள காற்றோட்ட அளவுகளை கணக்கிடும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. பின்பு இது 15நொடிகளில் இரத்தத்தில் உள்ள காற்றோட்ட அளவுகளை கணக்கிட்டு தெரிவிக்கும் திறன் கொண்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச் மாடலில்

குறிப்பாக இதற்கென ஆப்பிள் வாட்ச் மாடலில் உள்ள சென்சார்கள் மற்றும் சிவப்பு நிற மின்விளக்குகள் பயன்படுத்துவதாக தெரிகிறது. அதாவது இரத்தத்தில் இருக்கும் காற்றோட்ட அளவுகளை காண்பிக்க பிரத்யே செயலியை ஆப்பிள்வாட்ச் கொண்டுள்ளது. இந்த புதிய வாட்ச் மாடலில் உடல் ஆரோக்கியம் பற்றிய விவரங்களை மிகத்துல்லியமாக வழங்கும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் பல்வேறு மருத்துவ குழுமங்களுடன் இணைந்து இருப்பதாக தெரிவித்து இக்கிறது. மேலும் இது ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடலில் எஸ்6 ரகபிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த எஸ்இ மாடலில் எஸ்5 பிராசஸர்

இந்த ஆப்பிள் வாட்ச் முந்தைய பிராசஸரை விட வேகமாக இருப்பதுடன் பல்வேறு அதிநவீன அம்சங்களை வழங்குகிறது. இதனுடன் ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே அம்சம் முன்பை பிட மேம்படுத்தப்பட்டுள்ளது. பின்பு இந்த புதிய வாட்ச் முன்பை விட அதிக வாட்ச் ஃபேஸ்களை கொண்டுள்ளது. அதேபோல் புதிய சீரிஸ் 6 மாடலுடன் ஆப்பிள் நிறுவனம் வாட்ச் எஸ், மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த எஸ்இ மாடலில் எஸ்5 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது, அதனுடன் புதிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளது.

ஆப்பிள் வாட்ச் புளூ

சர்வதேச சந்தையில் ஆப்பிள் வாட்ச் புளூ அலுமினியம், நியூ கிராஃபைட் மற்றும் பிராடக்ட் ரெட் நிறங்களில் கிடைக்கும். மேலும் புதிய நிறம் தவிர ஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கென பல்வேறு பிரத்யேக பேண்ட் மற்றும் ஸ்டிராப்களில் கிடைக்கிறது. பின்பு ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடலின் விலை(இந்திய மதிப்பில் )ரூ.29,367-ஆக உள்ளது. மேலும் ஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடலின் விலை(இந்திய மதிப்பில்) ரூ.20,535-ஆக உள்ளது.

 நடைபெற்ற நிகழ்வில் ஐபேட் 8-வது ஜென்

நேற்று நடைபெற்ற நிகழ்வில் ஐபேட் 8-வது ஜென் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இது 2019 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் என்று கூறப்படுகிறது. மேலும் இதில் ஓவர்கிளாக் செய்யப்பட்ட ஆப்பிள் ஏ12 பயோனிக் பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. அதாவது முந்தைய பிராசஸரை விட 40சதவீதம் சிறப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 முன்பை விட அதிகளவு பேட்டரி

மேலும் இது முன்பை விட அதிகளவு பேட்டரி பேக்கப் வழங்குகிறது. பின்பு மேம்பட்ட கேமரா, ஆப்பிள் பென்சில் உள்ளிட்ட ஆதரவுகளையும் கொண்டு வெளிவந்துள்ளது. ஆப்பிள் பென்சில் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டுள்ளது, அதாவது புதிய ஐபேட் ஐபேட்எஸ்14
தளத்துடன் கிடைக்கிறது.

 ஐபேட் 10.2-இன்ச ரெட்டினா

குறிப்பாக இந்த புதிய ஐபேட் 10.2-இன்ச ரெட்டினா டிஸ்பிளே வசதியை கொண்டுள்ளது, மேலும் இதன் விலை 399 டாலர்கள் என்றும் மாணவர்களுக்கு 299 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Apple Watch Series 6, Watch SE, iPad Air 2020 Officially Announced: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X