Just In
- 4 min ago
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- 55 min ago
BSNL தரும் இந்த சலுகையை இந்தியாவில் வேறு யாருமே தரவில்லை.! மலிவு விலையில் 1 வருட 1 டைம் ரீசார்ஜ்.!
- 1 hr ago
அடி தூள்: சோனி கேமரா சென்சார் வசதியுடன் களமிறங்கும் 2 புதிய விவோ போன்கள்.!
- 2 hrs ago
இலவச Jio True 5G இனி கடலூர், திண்டுக்கல் உட்பட மொத்தம் 8 நகரங்களில்.! உங்க ஊர் இதில் உள்ளதா?
Don't Miss
- News
ஸ்பெஷல்.. 6 கோடி வருடம் பழமையானது! அயோத்தி கோயிலில் ராமர், சீதை சிலைக்கு நேபாளத்திலிருந்து வந்த பாறை
- Sports
தோனி போயிட்டாரு.. இனி நான் தான் பார்த்துக்கனும்.. ஹர்திக் பாண்டியா பேச்சு..தற்பெருமையா? நம்பிக்கையா?
- Finance
சுத்தி சுத்தி அடிவாங்கும் அதானி.. சிட்டி குரூப் வைத்த செக்..!
- Automobiles
அம்பானியாவே இருந்தாலும் யோசிச்சுதான் இனி சொகுசு காரை வாங்கணும்! அந்தமாதிரி செக் நிர்மலா சீதாராமன் வச்சிட்டாங்க
- Lifestyle
விபரீத ராஜயோகத்தால் பிப்ரவரியில் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- Movies
விஜய் சூப்பர் ஸ்டாரா? வில்லங்கமான கேள்வி கேட்ட செய்தியாளர்.. டென்ஷனான எஸ்.ஏ.சந்திரசேகர்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஜூம் செய்து பார்க்கும் இளசுகள்.! Apple வாட்சிற்கும் இதற்கும் வித்தியாசமே இல்லை.! கம்மி விலை Smartwatch.!
உலகத்திலேயே பெஸ்ட் ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch) எது? என்று கேட்டால், உடனே பெரும்பாலானோர் ஆப்பிள் வாட்ச் (Apple Watch) சாதனத்தைத் தான் சுட்டிக்காட்டுவார்கள். காரணம், ஸ்மார்ட் வாட்ச் சந்தைக்குள் நுழைந்து - முதலில் உலக மக்களின் கவனத்தை ஈர்த்த நிறுவனமாக ஆப்பிள் வாட்ச் இருக்கிறது. ஆப்பிள் வாட்ச் வைத்திருந்தால் தனியொரு கெத்து வந்துவிடும் என்ற நம்பிக்கை பலருக்கும் இங்கு இருக்கிறது.

அச்சு அசல் Apple Watch போன்றே காட்சியளிக்கும் புது ஸ்மார்ட் வாட்ச் டிவைசா?
காரணம், இதில் அத்தனை அம்சங்கள் உள்ளது. அதேபோல், மற்றொரு முக்கியமான காரணம் என்னவென்றால் இதை எல்லோராலும் அவ்வளவு சுலபமாக வாங்கிவிட முடியாது.
ஏனெனில், இதன் விலை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை (Android Smartphone) விட அதிகம்.! உதாரணமாக, சமீபத்திய மாடலான ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா (Apple Watch Ultra) விலை ரூ. 89,990 ஆகும்.
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 (Apple Watch Series 8) விலை ரூ. 45,900 ஆகும். Apple Watch SE விலை ரூ. 29,990 ஆகும்.

ஆப்பிள் வாட்ச் வாங்க முடியவில்லையா? கவலைய விடுங்க.. இந்த வாட்சை பாருங்க.!
இவ்வளவு தொகையைக் கொடுத்து எல்லோராலும் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் வாங்க முடியாது. ஆனால், ஆப்பிள் வாட்ச் போன்ற மாடலில் இருக்கும் ஸ்மார்ட்வாட்ச்களை நம்மால் இந்தியாவில் வாங்க முடியும்.
குறிப்பாக, இளசுகள் எல்லாம் ஆப்பிள் வாட்ச் போன்ற லுக்கில் இருக்கும் ஸ்மார்ட் வாட்ச் டிவைஸ்களை தான் வாங்க முன்வருகிறார்கள். இதை அறிந்த Pebble நிறுவனம் இப்போது ஆப்பிள் வாட்ச் லுக்கில் புது கம்மி விலை ஸ்மார்ட்வாட்சை (Low price smartwatch) அறிமுகம் செய்துள்ளது.

வெறும் 2000 ரூபாய்க்குள் ஆப்பிள் வாட்ச் போன்ற தரமான ஸ்மார்ட் வாட்ச்.!
Pebble Frost என்ற ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை அதன் நிறுவனம் இந்தியாவில் ரூ.2,000 என்ற விலைக்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்துள்ளது.
ஆம், சரியாகத் தான் படித்தீர்கள் - வெறும் 2000 ரூபாய்க்குள் ஒரு அட்டகாசமான புது ஸ்மார்ட் வாட்ச் டிவைஸை, அதுவும் ஆப்பிள் வாட்ச் போன்ற லுக் இல் உங்களால் இப்போது வாங்க முடியும்.
இது பார்ப்பதற்கு அப்படியே ஆப்பிள் வாட்ச் டிசைனை உரித்து வைத்தது போல் காட்சியளிக்கிறது என்பதே பிரமிப்பு.!

Pebble Frost டிஸ்பிளே கூட ஆப்பிள் வாட்ச் மாதிரி இருக்கிறதா?
இந்த புது Pebble Frost ஸ்மார்ட்வாட்சில் என்ன அம்சங்கள் உள்ளது? இதை எங்கிருந்து வாங்கலாம்? இதன் அசல் விலை என்ன? என்பது போன்ற விபரங்களைப் பார்க்கலாம் வாங்க..
முதலில் இந்த Pebble Frost சாதனம் 1.87' இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளேவை சுற்றி குறைந்தபட்ச பெசல்களைக் கொண்டுள்ளது.
இது 2டி வளைந்த பேனல் (2D curved display pannel) உடன் ஆப்பிள் வாட்ச் லுக் இல் அப்படியே வருகிறது. இது புளூடூத் அழைப்பிற்கான ஆதரவைக் கொண்டுள்ளது.

ஸ்ட்ராப் வடிவமைப்பு கூட ஆப்பிள் வாட்ச் போன்று ஒத்து இருக்கிறதா?
இந்த புதிய Pebble Frost ஸ்மார்ட் வாட்ச் சாதனம் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிளவுட் அடிப்படையிலான வாட்ச் பேஸ் (smart watch face) அம்சங்களுடன் இணக்கத்தன்மையைக் கொண்டுள்ளது.
இந்த வாட்சின் வடிவமைப்பு கிட்டத்தட்ட ஆப்பிள் வாட்சைப் போலவே இருக்கிறது என்பதே அசத்தலான மேட்டராக பார்க்கப்படுகிறது.
இதன் ஸ்ட்ராப் (smartwatch strap) வடிவமைப்பு கூட ஆப்பிள் வாட்ச் உடன் மிக நெருக்கமான நுணுக்கங்களைக் காண்பிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹேண்ட்ஸ்-ஃப்ரீ ஸ்பீக்கர் உடன் வாய்ஸ் கால்ஸ் பேசலாம்.! இனி போன் எடுக்க வேண்டியதில்லை.!
இந்த ஸ்மார்ட்வாட்ச் ஹார்ட் ரேட், பிளட் (Blood) லெவல் ஆக்ஸிஜன், ஸ்டேப் கவுண்ட் மற்றும் ஸ்லீப் மானிட்டர் போன்ற அம்சங்கள் மற்றும் மற்றும் ஆரோக்கிய கண்காணிப்பு அம்சங்களுடன் வருகிறது.
இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் IP67- மதிப்பிடப்பட்டது. உங்கள் போனை எடுக்காமல், இந்த வாட்சில் இருந்தே அழைப்புகளை நீங்கள் மேற்கொள்ளலாம். இதில் புளூடூத் ஹேண்ட்ஸ்-ஃப்ரீ ஸ்பீக்கரும் இருக்கிறது.

Pebble Frost ஸ்மார்ட் வாட்ச் விலை என்ன?
இதில் கேமரா கட்டுப்பாடு, கால்குலேட்டர் மற்றும் இசைக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
அண்ட்ராய்டு & iOS இல் கிடைக்கும் நிறுவனத்தின் சொந்த ஆப்ஸ் உடன் இந்த வாட்ச் சிறப்பாக வேலை செய்கிறது.
இது பிளாக், ப்ளூ, க்ரேய் மற்றும் ஆரஞ்சு வண்ணங்களில் வருகிறது.
இது இப்போது ரூ. 1,999 விலையில் பிளிப்கார்ட் வழியாக வாங்கக் கிடைக்கிறது. ஆப்பிள் வாட்ச் வாங்க வேண்டும் என்ற ஆசையில் இருப்பவர்கள் இந்த சாதனத்தைத் தாராளமாக வாங்கலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470