ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டு ஐமேக் சாதனங்கள் அறிமுகம்.!

குறிப்பாக சிறந்த பிராசஸர் மற்றும் கிரஃபிக்ஸ் போன்ற பல்வேறு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

|

ஆப்பிள் நிறுவனம் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது புதிய ஐமேக் கம்ப்யூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது,குறிப்பாக சிறந்த பிராசஸர் மற்றும் கிரஃபிக்ஸ் போன்ற பல்வேறு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டு ஐமேக் சாதனங்கள் அறிமுகம்.!

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட 21.5-இன்ச் ஐமேக் சாதனத்தில் 8-வது தலைமுறை குவாட்-கோர் 6-கோர் பிராசஸர்கள் வழங்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

மேலும் முந்தைய ஐமேக் மாடல்களை விட 60சதவிகிதம் வேகமாக இயங்கும் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட 21.5-இன்ச் ஐமேக் சாதனம். குறிப்பாக ரேடியான் ப்ரோ வீகா 48 கிராஃபிக்ஸ் என்ற அமைப்புடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டு ஐமேக் சாதனங்கள் அறிமுகம்.!

அதேபோல் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட மற்றொரு 27-இன்ச் ஐமேக் மாடலில் 9-ம் தலைமுறை 6-கோர் மற்றும் 8-கோர் இன்டெல் கோர் ஐ9 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 27-இன்ச் ஐமேக் சாதனத்தில்

ப்ரோ வீகா கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடல்களை விட 50மூ வேகமாக இயங்கும் குறிப்பாக 21.5-இன்ச் மற்றும் 27-இன்ச் ஐமேக் சாதனங்களில் ரெட்டினா 5K மற்றும் ரெட்டினா 4K வசதி, பின்பு

500 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் வைடு கலர் (P3) வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டு ஐமேக் சாதனங்கள் அறிமுகம்.!

இந்திய விலையில்:

21.5 இன்ச் ஐமேக் மற்றும் ரெட்டினா 4K டிஸ்ப்ளே கொண்ட சாதனத்தின் விலை ரூ.1,19,900-ஆக உள்ளது.

27 இன்ச் ஐமேக் மற்றும் ரெட்டினா 5K டிஸ்ப்ளே கொண்ட சாதனத்தின் விலை ரூ.1,69,900-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Apple updates its iMac line-up with up to 8-core Intel 9th-Gen processors: Read more about this in Tamil GizBo

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X