Home
Gadgets

மலிவான விலையில் புதிய ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்.! விலைய கேட்ட நீங்களே ஆச்சரியப்படுவீங்க.!

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. ஸ்போர்ட் பேண்ட், ஸ்போர்ட் லூப் மற்றும் ஆப்பிள் வாட்ச் நைக் பிளஸ் என மூன்று மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. ஸ்போர்ட் பேண்ட், ஸ்போர்ட் லூப் மற்றும் ஆப்பிள் வாட்ச் நைக் பிளஸ் என மூன்று மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

மலிவான விலையில் புதிய ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்!விலைய கேட்ட ஷாக் ஆவிங்க!

புதிய ஸ்மார்ட் வாட்ச்கள் புதிய வடிவத்துடன் பலவிதமான வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச்கள் அனைத்தும் வாட்ச் OS 5.2 இயங்குதளத்துடன் இயங்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச் ஸ்போர்ட் பேண்ட்:

ஆப்பிள் வாட்ச் ஸ்போர்ட் பேண்ட்:

புதிய ஆப்பிள் வாட்ச் ஸ்போர்ட் பேண்ட் டெல்ப்ட் ப்ளூ, பப்பாயா மற்றும் ஸ்பியர்மின்ட் என்ற மூன்று நிறங்களில் வெறும் ரூ.3,900 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச் ஸ்போர்ட் லூப்:

ஆப்பிள் வாட்ச் ஸ்போர்ட் லூப்:

புதிய ஆப்பிள் வாட்ச் ஸ்போர்ட் லூப் செருளேன், பப்பாயா, ஸ்பியர்மின்ட் மற்றும் லிலியாக் என்ற நான்கு நிறங்களில் வெறும் ரூ.3,900 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மாடர்ன் பக்கில் கலெக்ஷன்:

மாடர்ன் பக்கில் கலெக்ஷன்:

புதிய ஆப்பிள் ஸ்போர்ட் வாட்ச் மாடர்ன் பக்கில் கலெக்ஷன் லெதர் பேண்ட் கொண்டு கார்ன்ஃபிலவர் மற்றும் சன்செட் லிலியாக் என்ற இரண்டு நிறங்களில் வெறும் ரூ.12,900 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச் நைக் பிளஸ்:

ஆப்பிள் வாட்ச் நைக் பிளஸ்:

ஆப்பிள் வாட்ச் நைக் பிளஸ் பிளாக்/ஹைப்பர் கிரேப், டீல் டிண்ட்/ டிராபிக்கள் டிவிஸ்ட், ஸ்ப்ரூஸ் ஃபாக் / விண்டேஜ் லிச்சென் மற்றும் சப்போர்ட் லூப் கலெக்ஷன் மடல்களில் ஹைப்பர் கிரேப், டீல் டிண்ட் மற்றும் ஸ்ப்ரூஸ் ஃபாக் வாட்ச்கள் என அனைத்தும் வெறும் ரூ.3,900 க்கு விற்பனை விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விற்பனை:

விற்பனை:

இந்த மாதத்தின் இறுதிக்குள் அணைத்து ஆப்பிள் ஸ்டோர்கள், ஆப்பிள் ரீடெய்ல் விற்பனை ஸ்டோர்கள் மற்றும் வலைத்தளங்களிலும் கிடைக்குமென்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Apple launches new Watch bands in India price starts at Rs 3900 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X