Home
Gadgets

SALE பிச்சிக்குது.. ரூ.3,750 விலை குறைப்பு.. பட்ஜெட்ல iPad டேப்லெட்.. IPS டிஸ்பிளே.. 12MP கேமரா.. எந்த மாடல்?

பிரீமியம் டிஸ்பிளே பீச்சர்களை கொடுக்கும் டேப்லெட்டை பட்ஜெட்டில் வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) பட்டையை கிளப்பும் நேரம் வந்துவிட்டது. ட்ரூ டோன் கொண்ட லிக்விட் ரெடினா டிஸ்பிளே, ஐபாட்ஓஎஸ் 18 கொண்ட ஏ16 சிப்செட், ஆட்டோ போகஸ் கொண்ட 12 எம்பி கேமரா போன்ற பீச்சர்களை கொண்ட ஐபாட் 11 (iPad 11) மாடலுக்கு நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த டேப்லெட்டின் டிஸ்கவுண்ட் விலை மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஐபாட் 11 பிளிப்கார்ட் விற்பனை (iPad 11 Flipkart Sale): இந்த டேப்லெட்டின் மார்கெட் விலையை பார்க்கையில், 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.34,900ஆகவும், 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.44,900ஆகவும், 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.64,900ஆகவும் இருக்கிறது. இப்போது, 128 ஜிபி மெமரி வேரியண்ட்டுக்கு ரூ.3,750 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

SALE பிச்சிக்குது.. ரூ.3,750 விலை குறைப்பு.. பட்ஜெட்ல iPad டேப்லெட்!

இந்த டிஸ்கவுண்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது. ஐசிஐசிஐ, கோடக் போன்ற பேங்குகளின் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.2000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்தால், மல்டிபிள் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.2000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, இப்போது ஆர்டர் செய்தால் ரூ.31,150 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

ஐபாட் 11 அம்சங்கள் (iPad 11 Specifications): இந்த 11ஆவது ஜெனரேஷன் டேப்லெட்டில் 11 இன்ச் (2360 x 1640 பிக்சல்கள்) லிக்விட் ரெடினா டிஸ்பிளே (Liquid Retina Display) வருகிறது. இந்த ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளேவில் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 264 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் ட்ரூ டோன் (True Tone) சப்போர்ட் கிடைக்கிறது. ஆப்பிள் பென்சில் (Apple Pencil) சப்போர்ட் உள்ளது.

ஃபிங்கர்பிரிண்ட்-ரெசிஸ்டன்ட் ஓலியோபோபிக் கோட்டிங் (Fingerprint-resistant Oleophobic Coating) கிடைக்கிறது. ஐபாட்ஓஎஸ் 18 (iPadOS 18) கொண்ட ஏ16 (A16) சிப்செட் கிடைக்கிறது. 4-கோர் ஜிபியு மற்றும் 16-கோர் நியூரல் என்ஜின் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த டேப்லெட்டில் 12 எம்பி வைடு மெயின் கேமரா கிடைக்கிறது. இதில் 5X டிஜிட்டல் ஜூமிங் செய்து கொள்ளலாம்.

மேலும், ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் போகஸ் பிக்சல் (Focus Pixels) கிடைக்கிறது. 63 எம்பி வரையிலான பனோரமா, ஸ்மார்ட் எச்டிஆர், போட்டோ ஜியோடாக்கிங் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இதுபோக ஆட்டோ இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Auto Image Stabilisation) கிடைக்கிறது. இதுபோக வீடியோ ரெக்கார்டிங் பீச்சர்களிலும் பிரீமியம் காட்டி இருக்கிறது.

ஆகவே, 4K வீடியோ ரெக்கார்டிங், பிளேபேக் ஜூம் (Playback Zoom), வீடியோ இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Video Image Stabilisation), சினிமாடிக் வீடியோ ஸ்டெபிலைசேஷன் (Cinematic Video Stabilisation), கன்டினியூஸ் ஆட்டோ போகஸ் வீடியோ (Continuous Autofocus Video) போன்ற ஷூட்டிங் பீச்சர்கள் கிடைக்கின்றன. 12 எம்பி சென்டர் ஸ்டேஜ் செல்பீ ஷூட்டர் வருகிறது.

ரெடினா ஃபிளாஷ், லென்ஸ் கரெக்சன் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. பேஸ்டைம் ஆடியோ (FaceTime Audio), டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. வை-பை 6 (Wi‑Fi 6), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) மற்றும் எம்ஐஎம்ஓ (MIMO) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. பட்ஜெட்டுக்கு ஏற்ற டேப்லெட்டாக இருக்கிறது.

அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple iPad 11 With A16 Chip Sale Under Rs 32000 in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X