Home
Gadgets

காதலர் தினத்துக்கு வாரி வழங்கும் அமேசான்.. 250 இன்ச்.. 4K சப்போர்ட்.. ஆஃபரில் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்..

அமேசான் தளத்தில் இப்போது valentine's day sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் 4கே சப்போர்ட் கொண்ட ஜெப்ரானிக்ஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் (Zebronics Android Smart Projector) மாடல் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அமேசான் சிறப்பு விற்பனையில் ஒன்று ஜெப்ரானிக்ஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடலுக்கு 64 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,472 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த ப்ரொஜெக்டர் மாடலை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

காதலர் தினத்துக்கு வாரி வழங்கும் அமேசான்.. ஆஃபரில் 4K  ப்ரொஜெக்டர்..

ஜெப்ரானிக்ஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Zebronics Android Smart Projector Specifications): 3840 x 2160 பிக்சல்ஸ் மற்றும் 4K UHD (4கே அல்ட்ரா எச்டி) ஆதரவுடன் இந்த ஜெப்ரானிக்ஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் 250 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். எனவே இது உங்கள் வீட்டில் மினி தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும். பெரிய ஸ்மார்ட் டிவிகளை வாங்க அவசியம் இருக்கவே இருக்காது.

இந்த ஜெப்ரானிக்ஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் ஆனது 12000 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) வசதியை வழங்குகிறது. மேலும் இதில் உள்ள உள்ள எல்இடி லாம்ப் மூலம் 30,000 ஹவர்ஸ் லைப்-லாங் அவுட்புட் பெற்றுக் கொள்ளலாம். அதுவும் ஸ்மார்ட் டிவிகளை போன்று கிரிஸ்டல் கிளியர் விஷூவல், விவிட் (vivid) சப்போர்ட் வழங்குகிறது இந்த ப்ரொஜெக்டர். எனவே இதன் மூலம் துல்லியமான வீடியோக்களை பார்க்கலாம்.

குறிப்பாக 90° டில்ட் ஆதரவை வழங்குகிறது இந்த அசத்தலான ஜெப்ரானிக்ஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல். எனவே வீட்டில் அனைத்து இடங்களிலும் இதை பயன்படுத்த முடியும். மேலும் குவாட் கோர் பிராசஸர் உடன் இந்த ஜெப்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் வெளிவந்துள்ளது. இந்த பிராசஸர் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) ஆதரவுகளும் இந்த அசத்தலான ஜெப்ரானிக்ஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), போன்ற பல ஓடிடி (OTT) ஆப்ஸ்களை இந்த ப்ரொஜெக்டரில் பயன்படுத்த முடியும்.

காதலர் தினத்துக்கு வாரி வழங்கும் அமேசான்.. ஆஃபரில் 4K  ப்ரொஜெக்டர்..

அதேபோல் வயர்லெஸ் ஸ்கிரீன் மிரர்ரிங் (Wireless Screen Mirroring) ஆதரவும் இதில் உள்ளது. இதுதவிர ஜெப்ரானிக்ஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் உடன் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ், மல்டிபிள் போர்ட் போன்றவற்றை கனெக்ட் செய்து கொள்ளலாம்.

கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் பல மேம்பட்ட அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன. புளூடூத் வி5.4, டூயல் பேண்ட் வைஃபை, I/O போர்ட்கள், ஏயூஎக்ஸ்(AUX), எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த அசத்தலான ஜெப்ரானிக்ஸ் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. பின்பு இந்த சாதனத்துடன் ஒரு ரிமோட் ஒன்றும் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Valentines Day Sale: Zebronics Android Smart Projector is available at 64 percent discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X