Home
Gadgets

காதலர் தினம்.. 43 இன்ச் 4K டிவிக்கு ஆஃபர்.. டால்பி அட்மாஸ்.. 16ஜிபி மெமரி.. எச்டிஆர் 10.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் இப்போது valentine's day sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஏசர் 43 இன்ச் 4கே டிவி தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

அமேசான் சிறப்பு விற்பனையில் ஏசர் 43 இன்ச் சூப்பர் சீரிஸ் 4கே கியூஎல்இடி கூகுள் டிவி மாடலுக்கு 55 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

காதலர் தினம்.. 43 இன்ச் 4K டிவிக்கு ஆஃபர்.. எந்த மாடல்?

ஏசர் 43 இன்ச் சூப்பர் சீரிஸ் 4கே கியூஎல்இடி கூகுள் டிவி அம்சங்கள்(acer 43 inch Super Series 4K TV Specifications): அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே வசதியுடன் இந்த ஏசர் 43 இன்ச் சூப்பர் சீரிஸ் கூகுள் டிவி வெளிவந்துள்ளது. 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன், எச்டிஆர் 10 , எச்எல்ஜி (HLG) உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன. எட்ஜ் டு எட்ஜ் டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

டூயல் பிராசஸர் கோர் கார்டெக்ஸ் ஏ75 பிராசஸர் உடன் இந்த ஏசர் 43 இன்ச் சூப்பர் சீரிஸ் 4கே கியூஎல்இடி கூகுள் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

ஏசர் 43 இன்ச் சூப்பர் சீரிஸ் 4கே கியூஎல்இடி கூகுள் டிவி மாடலில் ஏஐ பிக்சர் ஆப்டிமைசேஷன் (AI Picture Optimisation), மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) மற்றும் ALLM (ஆட்டோ லோ லேட்டன்சி மோட்) போன்ற அம்சங்களும்

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் இந்த ஏசர் 43 இன்ச் டிவி வெளிவந்துள்ளது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவியில் உள்ளன.

2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஏசர் 43 இன்ச் சூப்பர் சீரிஸ் 4கே கியூஎல்இடி கூகுள் டிவி. குறிப்பாக கேமிங் ஆப்ஸ்களை இந்த டிவியில் தடையின்றி பயன்படுத்தலாம். அதுவும் சிறந்த கேமிங் அனுபவத்தைக் கொடுக்கும் இந்த ஏசர் டிவி. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஏசர் நிறுவனம்.

காதலர் தினம்.. 43 இன்ச் 4K டிவிக்கு ஆஃபர்.. எந்த மாடல்?

டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட 80W ஸ்பீக்கர்கள் இந்த ஏசர் 43 இன்ச் சூப்பர் சீரிஸ் 4கே கியூஎல்இடி கூகுள் டிவியில் உள்ளது. எனவே இந்த டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் வாய்ஸ் கண்ட்ரோல் உடன் கூடிய ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஏசர் டிவி மாடல். பின்பு இந்த ஸ்மார்ட் ரிமோட் ஆனது ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது.

யுஎஸ்பி போர்ட் (USB Port), யுஎஸ்பி போர்ட் மற்றும் லேன் போர்ட் (LAN Port) வருகிறது. மேலும் ஆப்டிகல் (Optical) மற்றும் ஆர்எப் (RF) இடம்பெற்றுள்ளது. மொபைல் காஸ்டிங் (Mobile Casting), பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவி்ட்டி ஆதரவுகளும் இந்த ஏசர் 43 இன்ச் டிவியில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Valentines Day Sale 2026: acer 43 inch Super Series 4K TV available at 55 percent discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X