கம்மி விலையில் Samsung டிவிகளை வாங்க ஐடியா இருக்கா: அப்போ இந்த சிறப்பு விற்பனையை மிஸ் பண்ணாதீங்க.!

|

அமேசான் தளத்தில் amazon great indian festival last days எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை இன்னும் இரண்டு நாட்கள் மட்டும் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே அமேசானில் டிவி, போன், லேப்டாப் போன்ற பல சாதனங்களை இப்போதே வாங்குவது நல்லது.

அமேசான்

குறிப்பாக அமேசான் தளத்தில் நாம் எதிர்பார்த்த பல ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது அமேசான் சாம்சங் ஸ்மார்ட் டிவிகளுக்கு வழங்கப்பட்ட தள்ளுபடிகளை இப்போது பார்ப்போம்.

நாசாவுக்கே டஃப் கொடுத்த சீனா: சந்திர மண்ணிலிருந்து ஆக்சிஜன்/எரிபொருள் எடுக்கலாம்.. சீனா சொன்ன பலே ஐடியா..நாசாவுக்கே டஃப் கொடுத்த சீனா: சந்திர மண்ணிலிருந்து ஆக்சிஜன்/எரிபொருள் எடுக்கலாம்.. சீனா சொன்ன பலே ஐடியா..

சாம்சங் 32-இன்ச் Wondertainment Series ஸ்மார்ட் டிவி ( UA32T4340BKXXL)

சாம்சங் 32-இன்ச் Wondertainment Series ஸ்மார்ட் டிவி ( UA32T4340BKXXL)

அமேசான் தளத்தில் சாம்சங் 32-இன்ச் Wondertainment Series ஸ்மார்ட் டிவி (UA32T4340BKXXL) மாடலுக்கு 41 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.13,490-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள 'இந்த' பள்ளியில் தான் படித்தாரா? சுந்தர் பிச்சை பற்றி தெரியாத பல உண்மைகள்..சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள 'இந்த' பள்ளியில் தான் படித்தாரா? சுந்தர் பிச்சை பற்றி தெரியாத பல உண்மைகள்..

சாம்சங் 32-இன்ச் Wondertainment Series ஸ்மார்ட் டிவி அம்சங்கள்

சாம்சங் 32-இன்ச் Wondertainment Series ஸ்மார்ட் டிவி அம்சங்கள்

சாம்சங் 32-இன்ச் Wondertainment Series ஸ்மார்ட் டிவி ஆனது 1366x768 பிக்சல்ஸ்,60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20 வாட்ஸ்ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட தரமான வசதிகளுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவி ஆனது பர்சனல் கம்ப்யூட்டர், ஸ்கிரீன் ஷேர்,மியூசிக் சிஸ்டம், கனெக்ட் ஷேர் மூவி போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாயில் 'பூ' போன்ற உருவம்.. உண்மையில் இது பூ தானா? விளக்கம் கொடுத்த ஆராய்ச்சியாளர்கள்..செவ்வாயில் 'பூ' போன்ற உருவம்.. உண்மையில் இது பூ தானா? விளக்கம் கொடுத்த ஆராய்ச்சியாளர்கள்..

சாம்சங் 43-இன்ச் Wondertainment Series ஸ்மார்ட் டிவி (UA43TE50AAKXXL)

சாம்சங் 43-இன்ச் Wondertainment Series ஸ்மார்ட் டிவி (UA43TE50AAKXXL)

முன்பு ரூ.38,900-க்கு விற்பனை செய்யப்பட்ட சாம்சங் 43-இன்ச் Wondertainment Series ஸ்மார்ட் டிவி (UA43TE50AAKXXL) மாடலை தற்போது ரூ.25,980-க்கு வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடலுக்கு 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

இனி பஸ் எங்க இருக்குனு தெரிஞ்சே கிளம்பலாம்.. MTC அறிமுகம் செய்த புதிய Chennai bus app.. எப்படி உபயோகிப்பது?இனி பஸ் எங்க இருக்குனு தெரிஞ்சே கிளம்பலாம்.. MTC அறிமுகம் செய்த புதிய Chennai bus app.. எப்படி உபயோகிப்பது?

 சாம்சங் 43-இன்ச்  Wondertainment Series ஸ்மார்ட் டிவி அம்சங்கள்

சாம்சங் 43-இன்ச் Wondertainment Series ஸ்மார்ட் டிவி அம்சங்கள்

இந்த சாம்சங் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது 1920x1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி டிஜிட்டல் பிளஸ் ஆதரவு,20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், மெகா கான்ட்ராஸ்ட் வசதி, அலெக்சா பில்ட்-இன் வாய்ஸ் கண்ட்ரோல், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பலசிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

டிக்கெட்டே விற்கலாம் போல: தியேட்டர் தர அனுபவம்., அட்டகாச சோனி 4கே அல்ட்ரா எச்டி பிராவ்யா ஸ்மார்ட்டிவி அறிமுகம்..!டிக்கெட்டே விற்கலாம் போல: தியேட்டர் தர அனுபவம்., அட்டகாச சோனி 4கே அல்ட்ரா எச்டி பிராவ்யா ஸ்மார்ட்டிவி அறிமுகம்..!

சாம்சங் 50-இன்ச் Crystal 4K Series அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி

சாம்சங் 50-இன்ச் Crystal 4K Series அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி

முன்பு ரூ.68,400-க்கு விற்பனை செய்யப்பட்ட சாம்சங் 50-இன்ச் Crystal 4K Series அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி மாடலை தற்போது அமேசான் தளத்தில் ரூ.41,980 விலையில் வாங்க முடியும். அதாவது இந்த ஸ்மார்ட் டிவி மாடலுக்கு 39சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே, டால்பி டிஜிட்டல் பிளஸ் ஆதரவு, 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், Q Symphony, எச்டிஆர் பிளஸ் ஆதரவு,யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த 50-இன்ச் சாம்சங் ஸ்மார்ட் டிவி மாடல். அதேபோல்
தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும்.

நாசா நிலவில் அமைக்கும் முதல் விண்வெளி நிலையம்.. நிலவுக்கு தண்ணீர் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?நாசா நிலவில் அமைக்கும் முதல் விண்வெளி நிலையம்.. நிலவுக்கு தண்ணீர் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?

சாம்சங் 55-இன்ச் Crystal 4K Neo Series ஸ்மார்ட் டிவி

சாம்சங் 55-இன்ச் Crystal 4K Neo Series ஸ்மார்ட் டிவி

அமேசான் தளத்தில் சாம்சங் 55-இன்ச் Crystal 4K Neo Series ஸ்மார்ட் டிவிமாடலுக்கு 34 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.46,990-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட் டிவி பெசல்-லெஸ் டிசைன், அல்ட்ரா எச்டி டிஸ்பிளே,Crystal பிராசஸர் 4கே, 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், வாய்ஸ் அசிஸ்டண்ட், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, டால்பி டிஜிட்டல் பிளஸ், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் 65-இன்ச் Crystal 4K Pro Series ஸ்மார்ட் டிவி

சாம்சங் 65-இன்ச் Crystal 4K Pro Series ஸ்மார்ட் டிவி

அமேசான் தளத்தில் தரமான சாம்சங் 65-இன்ச் Crystal 4K Pro Series ஸ்மார்ட் டிவி மாடலுக்கு 32 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.79,900-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஆனது அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிஸ்பிளே,
20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், வாய்ஸ் அசிஸ்டண்ட்,Q Symphony, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Amazon Sale: 50 percent off the best Samsung Smart TVs: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X