Home
Gadgets

அட்ராசக்கை.. அதிரடி ஆஃபர்.. LG ஸ்மார்ட் டிவியை மலிவு விலையில் வாங்க இதுதான் சரியான நேரம்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த அமேசான் சிறப்பு விற்பனையில் பல சாதனங்களை கம்மி விலையில் வாங்க முடியும். அதேபோல் அமேசான் சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த எல்ஜி ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது தற்போது எல்ஜி நிறுவனத்தின் 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி (32LM563BPTC) மாடலுக்கு தான் அமேசானில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டிவிக்கு 45 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த டிவியை வாங்கும் பயனர்களுக்கு ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கும்.

LG ஸ்மார்ட் டிவியை மலிவு விலையில் வாங்க இதுதான் சரியான நேரம்..

மேலும் இப்போது எல்ஜி 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி மாடலின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது 1366x768 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் டிஸ்பிளே ஒரு சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

அதேபோல் சக்திவாய்ந்த குவாட்-கோர் பிராசஸர் வசதியுடன் இந்த எல்ஜி 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கும் இந்த டிவி மிகவும் அருமையாகப் பயன்படும். அதேபோல் இந்த டிவிக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

குறிப்பாக வெப் ஓஎஸ் மூலம் இயங்குகிறது இந்த எல்ஜி 32-இன்ச் ஸ்மார்ட் டிவி. எனவே இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதேபோல் இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எல்ஜி நிறுவனம். மேலும் டைனமிக் கலர் என்ஹான்சர் வசதியைக் கொண்டுள்ளது இந்த டிவி. இது பார்வை அனுபவத்தை மேம்படுத்தும் மற்றும் துடிப்பான நிறங்களை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

1ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த எல்ஜி 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி. பின்பு நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, ஈரோஸ் நவ், வூட், ஆப்பிள் டிவி, யூடியூப், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த அசத்தலான எல்ஜி ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும்.

டால்பி ஆடியோ அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. அதேபோல் 10 வாட்ஸ் கொண்ட இரண்டு ஸ்பீக்கர்கள் இந்த டிவியில் உள்ளது. எனவே எல்ஜி 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி ஆனது தரமான ஆடியோவை வழங்கும். பின்பு டிடிஎக்ஸ் விர்ச்சுவல்:எக்ஸ் தொழில்நுட்ப வசதியும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான எல்ஜி 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி.

LG ஸ்மார்ட் டிவியை மலிவு விலையில் வாங்க இதுதான் சரியான நேரம்..

ஹோம் டாஷ்போர்டு, ஸ்கிரீன் மிரரிங், மினி டிவி பிரவுசர், மல்டி டாஸ்கிங், ஆஃபிஸ் 365, ஆக்டிவ் எச்டிஆர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான எல்ஜி 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி. இதுதவிர பல்வேறு புதிய தொழில்நுட்ப அம்சங்கள் இந்த டிவியில் உள்ளது.

வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த எல்ஜி 32-இன்ச் ஸ்மார்ட் டிவி. குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த எல்ஜி ஸ்மார்ட் டிவி கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் எல்ஜி நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்ய உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Sale 2023: LG 32-inch HD Ready Smart LED TV available at 45 percent off : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X