ஆபர்களை அள்ளி வீசும் அமேசான்: லேப்டாப், டிவிகளுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

|

அமேசான் தளத்தில் Amazon Great Indian sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும். எனவே இந்த சிறப்பு விற்பனையில் ஒரு நல்ல ஸ்மார்ட் டிவி மற்றும் லேப்டாப் போன்ற சாதனங்களை வாங்குவது நல்லது.

அமேசான்

இதுமட்டுமின்றி ஸ்மார்ட்போன், டேப்லெட், பவங்பேங்க், ஸ்பீக்கர்கள் எனப் பல சாதனங்களுக்கு அமேசான் தளத்தில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. சரி இப்போது அமேசான் தளத்தில் அருமையான லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் டிவிகளுக்கு அறிவிக்கப்பட்ட சலுகைகளைப் பார்ப்போம்.

HP 15s லேப்டாப்

HP 15s லேப்டாப்

இந்த HP 15s லேப்டாப் மாடலுக்கு அமேசான் தளத்தில் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த லேப்டாப் மாடலை தற்போதுரூ.30.499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 15.6-இன்ச் எச்டி டிஸ்பிளே, AMD Ryzen 3 3250U பிராசஸர், 8ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ்,AMD Radeon Graphics உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த லேப்டாப் வெளிவந்துள்ளது.

50-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (எக்ஸ்50)

50-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (எக்ஸ்50)

முன்பு ரூ.44,99-க்கு விற்பனை செய்யப்பட்ட 50-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (எக்ஸ்50) மாடலை தற்போது ரூ.28,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் வெளிவந்துள்ளது.

அதேபோல் ஆண்ட்ராய்டு டிவி 10 இயங்குதளம், க்ரோம்காஸ்ட் ஆதரவு, டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற பல தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த 50-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி.

லெனோவா ஐடியாபேட் ஸ்லிம்  1

லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 1

அமேசான் தளத்தில் லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 1 எனும் லேப்டாப் மாடலுக்கு 43 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த லேப்டாப்
மாடலை ரூ.31,017-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த லேப்டாப் AMD Ryzen 3 3250U பிராசஸர், 15.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ்டிஸ்பிளே, 220 நிட்ஸ் ப்ரைட்னஸ், 42Wh பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் வெளிவந்துள்ளது.

Asus நிறுவனத்தின் தரமான புதிய லேப்டாப்: முன்பதிவு தொடங்கியது.! என்ன விலை?Asus நிறுவனத்தின் தரமான புதிய லேப்டாப்: முன்பதிவு தொடங்கியது.! என்ன விலை?

32-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி (32Y1)

32-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி (32Y1)

அமேசான் தளத்தில் 32-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி (32Y1) மாடலுக்கு 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.11,999-விலையில் வாங்க முடியும். இந்த ஒன்பிளஸ் டிவி 1366x768 பிக்சலஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல சிறப்பானவசதிகளுடன் வெளிவந்துள்ளது.

மேலும் 64-பிட் பவர்ஃபுல் பிராசஸர், க்ரோகாஸ்ட் ஆதரவு, கூகுள் அசிஸ்டண்ட், ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம். 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல்.

ஆசஸ் VivoBook 15 (2021) லேப்டாப்

ஆசஸ் VivoBook 15 (2021) லேப்டாப்

முன்பு ரூ.33,990-க்கு விற்பனை செய்யப்பட்ட ஆசஸ் VivoBook 15 (2021) லேப்டாப் மாடலை தற்போது அமேசான் தளத்தில் ரூ.25,990-விலையில் வாங்கமுடியும். இந்த லேப்டாப் 15.6-இன்ச் டிஸ்பிளே, Intel Celeron N4020பிராசஸர், 37WHrs பேட்டரி, Integrated Intel HD Graphicsஉள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது

43-இன்ச் Toshiba ஸ்மார்ட் டிவி (43V35KP)

43-இன்ச் Toshiba ஸ்மார்ட் டிவி (43V35KP)

முன்பு ரூ.34,990-க்கு விற்பனை செய்யப்பட்ட 43-இன்ச் Toshiba ஸ்மார்ட் டிவி (43V35KP) மாடலை தற்போது அமேசான் தளத்தில் ரூ.19,990-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி குவாட்-கோர் பிராஸசர், 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளம், 20 வாட்ஸ்ஸ்பீக்கர்கள், பெசல்-லெஸ் டிசைன் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பத குறிப்பிடத்தக்கது.

43-இன்ச் iFFALCON ஸ்மார்ட் டிவி (43U61)

43-இன்ச் iFFALCON ஸ்மார்ட் டிவி (43U61)

அமேசான் தளத்தில் 43-இன்ச்iFFALCON ஸ்மார்ட் டிவி (43U61)மாடலுக்கு 60 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.18,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே, 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
amazon sale 2022 offers: 55 percent off on top smart tv, laptops: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X