Home
Gadgets

68% டிஸ்கவுண்ட்.. அலறும் Amazon Prime Day Sale.. பாதிக்கு பாதி விலையில் கிடைக்கும் 10 Smart TV-கள்!

அமேசான் ப்ரைம் டே 2024 விற்பனையில் (Amazon Prime Day Sale) பல வகையான எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகள் மீது அபாரமான விலை குறைப்புகள், தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் கிடைத்தாலும் கூட.. உங்களுடைய கவனம் முழுக்க ஸ்மார்ட் டிவிகள் மீதான ஆபர்கள் (Smart TV Offers) மீது மட்டுமே இருக்கிறது என்றால்.. கவலையை விடுங்கள், நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். ஜூலை 20, 21-களில் நடக்கும் ப்ரைம் டே சேலில்.. கிட்டத்தட்ட பாதிக்கு பாதி விலையில் வாங்க கிடைக்கும் பிரபலமான ஸ்மார்ட் டிவிகளின் பட்டியல் இதோ:

1. எம்ஐ 43-இன்ச் எஸ்கே சீரீஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி (Mi 43 inches X Series 4K Ultra HD Smart Google TV): அமேசான் பிரைம் டே விற்பனையில் தற்போது இது 44% தள்ளுபடியை பெற்று ரூ.42,999 க்கு பதிலாக ரூ.23,999 க்கு வாங்க கிடைக்கிறது.

Amazon Prime Day Sale: பாதிக்கு பாதி விலையில் கிடைக்கும் 10 TV-கள்!

2. சோனி ப்ராவியா 55-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Sony Bravia 55 inches 4K Ultra HD Smart LED Google TV): அமேசான் பிரைம் டே விற்பனையில் தற்போது இது 45% தள்ளுபடியை பெற்று ரூ.99,999 க்கு பதிலாக ரூ.54,999 க்கு வாங்க கிடைக்கிறது.

3. சாம்சங் 43-இன்ச் டி சீரீஸ் ஸ்மார்ட் எல்இடி டிவி (Samsung 43 inches D Series Smart LED TV): அமேசான் பிரைம் டே விற்பனையில் தற்போது இது 38% தள்ளுபடியை பெற்று ரூ.49,999 க்கு பதிலாக ரூ.30,990 க்கு வாங்க கிடைக்கிறது.

4. எல்ஜி 55-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (LG 55 inches 4K Ultra HD Smart LED TV): அமேசான் பிரைம் டே விற்பனையில் தற்போது இது 43% தள்ளுபடியை பெற்று ரூ.71,999 க்கு பதிலாக ரூ.40,990 க்கு வாங்க கிடைக்கிறது.

5. தோஷிபா 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் சூப்பர் க்யூஎல்இடி டிவி (TOSHIBA 55 inches 4K Ultra HD Smart Super QLED TV): அமேசான் பிரைம் டே விற்பனையில் தற்போது இது 51% தள்ளுபடியை பெற்று ரூ.84,999 க்கு பதிலாக ரூ.41,999- க்கு வாங்க கிடைக்கிறது.

6. சாம்சங் 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி (Samsung 32 inches HD Ready Smart LED TV): அமேசான் பிரைம் டே விற்பனையில் தற்போது இது 34% தள்ளுபடியை பெற்று ரூ.18,900 க்கு பதிலாக ரூ.12,490 க்கு வாங்க கிடைக்கிறது.

7. டிசிஎல் 55 இன்ச் க்யூஎல்இடி கூகுள் ஸ்மார்ட் டிவி (TCL 55 inches QLED Google TV): அமேசான் பிரைம் டே விற்பனையில் தற்போது இது 64% தள்ளுபடியை பெற்று ரூ.1,20,990 க்கு பதிலாக ரூ.42,990 க்கு வாங்க கிடைக்கிறது.

8. ஒன்பிளஸ் 65 இன்ச் கூகுள் ஸ்மார்ட் டிவி (OnePlus 65 inches Google Smart TV): அமேசான் பிரைம் டே விற்பனையில் தற்போது இது 59% தள்ளுபடியை பெற்று ரூ.1,59,999 க்கு பதிலாக வெறும் ரூ.64,999 க்கு வாங்க கிடைக்கிறது.

9.எம்ஐ 55-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு ஓஎல்இடி டிவி (MI 55 inches 4K Ultra HD Smart Android OLED TV): அமேசான் பிரைம் டே விற்பனையில் தற்போது இது 68% தள்ளுபடியை பெற்று ரூ.1,99,999 க்கு பதிலாக வெறும் ரூ.64,999 க்கு வாங்க கிடைக்கிறது.

10. வு 55-இன்ச் தி க்ளோஎல்இடி சீரிஸ் 4கே ஸ்மார்ட் எல்இடிகூகுள் டிவி (Vu 55 inches The GloLED Series 4K Smart LED Google TV): அமேசான் பிரைம் டே விற்பனையில் தற்போது இது 43% தள்ளுபடியை பெற்று ரூ.65,000 க்கு பதிலாக வெறும் ரூ.36,990 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Prime Day Sale 2024 Best Smart TV deals on 32 inch 43 inch 55 inch and 65 inch Models
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X