Just In
- 4 hrs ago
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- 5 hrs ago
திடீரென்று செம்ம டிமாண்ட் ஆன ஒன்பிளஸ் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி! மக்கள் போட்டி போட்டு வாங்குறாங்க! ஏன்?
- 5 hrs ago
திக்கு தெரியாத திசைக்கு 2 பெண்களை அழைத்து சென்ற கூகுள் மேப்: அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
- 6 hrs ago
1 மாதத்திற்கு 3 முறை சார்ஜ் செய்தால் போதும்.! கம்மி விலையில் இப்படி ஒரு புது Smartwatch-ஆ.!
Don't Miss
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- News
ஹாக்கி உலகக் கோப்பை 2023 : ஒடிசாவின் பொருளாதாரத்தில் ‘பாசிட்டிவ்’ தாக்கம் ஏற்படுத்தியது எப்படி?
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Movies
பேயாட்டம் ஆடிய காஜல் அகர்வால்.. கருங்காப்பியம் டிரைலர்.. மிரண்டு போன விஜய்சேதுபதி!
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Automobiles
ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
பிரபல நிறுவனத்தின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு ரூ.19,010 தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய Amazon: முந்துங்கள்.!
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் சிறப்பு விற்பனை தொடங்கிவிட்டது. குறிப்பாக அமேசான் தளத்தில் நாம் மிகவும் அதிகம் எதிர்பார்த்த சாம்சங், VU, எல்ஜி, ஏசர், ரெட்மி, டிசிஎல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிறப்புச் சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

43-இன்ச் Premium Series 4K Ultra HD ஸ்மார்ட் டிவி
அதேபோல் அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த 43-இன்ச் Premium Series 4K Ultra HD ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இப்போது 43-இன்ச் Premium Series 4K Ultra HD ஸ்மார்ட் டிவியின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.

48 சதவீதம் தள்ளுபடி
அதாவது 43-இன்ச் Premium Series 4K Ultra HD ஸ்மார்ட் டிவி ஆனது முன்பு ரூ.40.000-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவிக்கு 48 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.20,990-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்டிவியை இன்னும் கம்மி விலையில் வாங்கலாம்.

60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
43-இன்ச் Premium Series 4K Ultra HD ஸ்மார்ட் டிவி ஆனது 3840x2160 பிக்சல்ஸ், 4கே ஆதரவு, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது.

குவாட்-கோர் பிராசஸர் வசதி
குவாட்-கோர் பிராசஸர் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். நீங்கள் நினைத்த ஆப்ஸ்களை எளிமையாக இந்த டிவியில் பயன்படுத்த முடியும். அதேபோல் ஸ்மார்ட் றநடிழுளு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

400 நிட்ஸ் ப்ரைட்னஸ்
43-இன்ச் Premium Series 4K Ultra HD ஸ்மார்ட் டிவி மாடலில் a.i picture booster, எச்டிஆர் ஆதரவு, 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் பல சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த டிவியின் ஆடியோ வசதிக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

அலெக்சா பில்ட்-இன்
அதாவது 43-இன்ச் Premium Series 4K Ultra HD ஸ்மார்ட் டிவி ஆனது டால்பி ஆடியோ ஆதரவுடன் 40 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் ThinQ AI வாய்ஸ் அசிஸ்டண்ட், அலெக்சா பில்ட்-இன் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை வழங்குகிறது இந்த 43-இன்ச் ஸ்மார்ட் டிவி.

கனெக்டிவிட்டி
நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, Zee5, SonyLiv, யூடியூப், ஹங்காமா, ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு செயலிகளை பயன்படுத்த முடியும். பின்பு எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், புளூடூத் 5.0, வைஃபை உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470